• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய்க்கு வைத்த வசூல் வெடிகுண்டு.. தேம்பி தேம்பி அழுத புஸ்ஸி ஆனந்த்.. இதுதான் காரணமா..?

    சீட்டுக்கு விலையை நிர்ணயித்தது தமிழக வெற்றி கழக நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
    Author By Thiraviaraj Sat, 22 Mar 2025 19:25:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay's box office bomb.. Bussy Anand cried so hard

    ''விஜய் சுற்றி தவறுகள் நடந்து கொண்டே இருக்கிறது. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை 100 சதவிகிதம் நம்புகிறார் விஜய். ஆனால் விஜய்க்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஸ்வாசமாக இல்லை. பணம், சாதி, விஸ்வாசம் ஆகிய 3 விஷயங்களை அடிப்படையாக வைத்தே பதவி அளிக்கப்படுகிறது. விஸ்வாசம் என்பது விஜய்க்கு விஸ்வாசமாக இருப்பவர்கள் அல்ல. பொதுச்செயலாளர் ஆனந்துக்கு விஸ்வாசமாக இருப்பவர்களுக்கு தான் பதவி அளிக்கப்பட்டுள்ளது. பணம் வாங்கிக் கொண்டே பதவி தருகிறார்'' என்றெல்லாம் தவெக நிர்வாகிகள் வீடியோக்கள் வெளியிட்டு, கதறி வருகின்றனர்.

    Bussy Anand

    இந்நிலையில், புஸ்ஸி ஆனந்த் நடத்தும் வசூல் வேட்டை பரபரப்பாக பேசப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தில் அதிகாரம் மிக்க பொறுப்பில் இருக்கிற அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும், அக்கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும் இணைந்து வரும் சட்டமன்ற தேர்தலில்  எம்எல்ஏ சீட்டிற்கு இப்போது விலையை நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது

    இதையும் படிங்க: விஜய்க்கு துணை முதல்வர் பதவியா? - செல்லூர் ராஜூ ஓபன் டாக்...!

    .Bussy Anand

    தமிழக வெற்றிக் கழக தலைமை தங்களுக்கு பணம் கொடுத்தால் தேர்தலில் போட்டியிடலாம் என்று பல நிர்வாகிகள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடக் காத்திருக்க, சீட்டுக்கு விலையை நிர்ணயித்தது தமிழக வெற்றி கழக நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.Bussy Anand

    புஸ்ஸி ஆனந்தின் நெருக்கமான ஒருவரிடம் வசூலிக்கும் இந்த பொறுப்பை கொடுத்ததாகவும் அவர் (சஜி)இறந்ததற்குப் பிறகு புஸ்ஸி ஆனந்த் விழி பிதுங்கி இருப்பதாகவும் சொல்கிறார்கள்.(புஸ்ஸி அண்ணே… சஜி இறப்புக்கு சென்றபோது தேம்பி தேம்பி அழுதீர்களே... அதற்கு காரணம் இதுதானா?'' என விஷயத்தை அறிந்தவர்கள் இப்போது பேசி வருகிறார்கள்) ஆனால், குறையாமல் கோடிகளில் பணம் கொடுத்தால் சீட்டு உறுதி என்கிற செய்தி தலைமை காதுக்கு சென்றால் சில பேருக்கு சீட்டு கிடைக்கலாம். இல்லையென்றால் கஷ்டம்தான். பணம் இருக்கிறவர்களுக்கு தான் சீட்டு கிடைக்கும் என்று புலம்பி வருகிறார்கள் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள்.

    Bussy Anand

    விஜய்யை கவர புஸ்ஸி ஆனந்த் நாடகம் நடத்துகிறார் என விஜய்யின் தந்தை சந்திரசேகர் பேசிய பழைய வீடியோ ஒன்றும் இதனையொட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில், புஸ்ஸி ஆனந்தை நான் வேண்டுமென்றே தப்பு சொல்லவில்லை. விஜயை புஸ்ஸி ஆனந்த் எப்படி ஏமாற்றுகிறார் என விஜயின் தந்தை பகிர்ந்துள்ளார்.

    இதையும் படிங்க: தேமுதிக-வை திமுக கூட்டணிக்கு தட்டித் தூக்க வைக்கும் விஜய்..! இப்படியொரு பின்னணியா..?

    மேலும் படிங்க
    என்ன மக்களே ஹேப்பியா..!! தடாலடியாக குறைந்த தங்கம் விலை..!

    என்ன மக்களே ஹேப்பியா..!! தடாலடியாக குறைந்த தங்கம் விலை..!

    தங்கம் மற்றும் வெள்ளி
    கடனால் ஊரை விட்டு ஓடிய கணவன்; மனைவியை மரத்தில் கட்டிவைத்து கிராம மக்கள் கண் முன் அரங்கேறிய கொடூரம்!!

    கடனால் ஊரை விட்டு ஓடிய கணவன்; மனைவியை மரத்தில் கட்டிவைத்து கிராம மக்கள் கண் முன் அரங்கேறிய கொடூரம்!!

    இந்தியா
    ரெடியா மக்களே! இனி தான் ஆட்டம் ஆரம்பம்.. 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

    ரெடியா மக்களே! இனி தான் ஆட்டம் ஆரம்பம்.. 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

    இந்தியா
    அண்ணாமலை கூறினால் கூடுதல் நிதி... பாஜகவுக்கு செக் வைத்த திமுக அமைச்சர்!

    அண்ணாமலை கூறினால் கூடுதல் நிதி... பாஜகவுக்கு செக் வைத்த திமுக அமைச்சர்!

    தமிழ்நாடு
    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி.. ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி.. ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்

    செய்திகள்

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு.. இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு.. இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share