• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மோடிக்கு நேருக்கு நேர் கால் மேல் கால் போட்டு அமர்ந்த விவேக் ராமசாமி..! "வெப்பம் தாங்கும் கல்" பரிசளித்த எலன் மஸ்க்

    அமெரிக்காவில் தற்போது பிரபலமாக இருக்கும் பாலக்காட்டைச் சேர்ந்த தமிழர் விவேக் ராமசாமியை மோடி சந்தித்தார்.
    Author By Lakshmi Fri, 14 Feb 2025 15:36:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vivek-ramswamy-had-insightful-discussion-with-pm-modi

    அகில உலக AI மாநாட்டை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் முடித்து பின்னர் அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி. அமெரிக்காவில் ஹவுஸ்ட்டேன் மாகாணத்தில் உள்ள மிகப்பிரமாண்டமான உள்ளரங்கில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பங்கேற்ற வரவேற்பு கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடியும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் கலந்து கொண்டனர் கூட்டத்தில் பேசிய மோடி அமெரிக்காவுடன் இணைந்து பல புதிய சாதனைகளை படைக்க இந்தியா தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

    #PM Modi

    அப்போது பேசிய டொனால்ட் டிரம்ப்  தீவிரவாதம் மற்றும் பல பிரச்சனைகளை இந்தியாவுடன் கைகோர்த்து சந்திக்கப் போவதாக தெரிவித்தார். மேலும் சட்ட ரீதியாக அமெரிக்காவுக்குள் யார் வேண்டுமானாலும் குடியேறலாம் ஆனால் முறைகேடாக எல்லை தாண்டி வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

    இதையும் படிங்க: பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின் முக்கிய அம்சங்கள்! ஓர் அலசல்

    #PM Modi

    பின்னர் தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு சென்ற மோடி அங்கு டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார்,மோடியும் டிரம்ப்பும் ஒருவருக்கொருவர் பரஸ்பர பரிசளிப்புகளை அளித்தனர். அதன் பின்னர் மோடி உலக கோடீஸ்வரர்களில் நம்பர் ஒன் நபரான டெஸ்லா கார் நிறுவனர் எலன் மஸ்க்கை அவரது குடும்பத்தோடு சந்தித்து பேசினார்.

    #PM Modi

    அப்போது எலன் மஸ்க் மோடிக்கு ராக்கெட் களில் அதீத வெப்பத்தை தாங்கும் கல் ஒன்றின் பகுதியை பரிசாக அளித்தார் "ஹீட் ஷீல்ட் டைல்" எனப்படும் அந்தக் கல் ஸ்டார் சிப் ராக்கெட்டின் ஐந்தாவது சோதனையின் போது பயன்படுத்தப்பட்டதாகும். அதேபோன்று எலன் மஸ்க் குடும்பத்திற்கும் அவரது குழந்தைகளுக்கும் மோடி பல பரிசுகளை வழங்கினார் குறிப்பாக பழங்கால இந்திய புத்தகங்களான ரவீந்திரநாத் தாகூரின் தி கிரசன்ட் மூன், தி கிரேட் ஆர் கே நாராயணன் கலெக்ஷன், எனப்படும் கார்ட்டூன் புத்தகம் மற்றும் பஞ்சதந்திரக் கதைகள் பண்டிட் விஷ்ணு சர்மா எழுதியது என பல புத்தகங்களை அந்த குழந்தைகளுக்கு மோடி வழங்கினார்.

    #PM Modi

    பின்னர் அமெரிக்காவில் தற்போது பிரபலமாக இருக்கும் பாலக்காட்டைச் சேர்ந்த தமிழர் விவேக் ராமசாமியை மோடி சந்தித்தார். DOGE யிலிருந்து விலகி தற்போது ஓகயோ கவர்னர் பதவிக்கு போட்டியிடப் போகும் விவேக் ராமசாமியிடம் எதிர்கால அரசியல் மற்றும் உலக நிலவரம் குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தினார் அப்போது விவேக் ராமசாமி மோடியின் முன்பாக நேருக்கு நேர் கால் மேல் கால் போட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

    இதையும் படிங்க: ரஷ்யா-உக்ரைன் போரில் நடுநிலை இல்லை.. சமாதானம் மட்டுமே..! மோடியின் பதிலால் ஆடிப்போன ட்ரம்ப்..!

    மேலும் படிங்க
    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!!  ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!! ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    அரசியல்
    ‘வடசென்னை 2’ எப்போது? பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!! தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொன்ன தகவல் வைரல்..!

    ‘வடசென்னை 2’ எப்போது? பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!! தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொன்ன தகவல் வைரல்..!

    சினிமா
    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அரசியல்
    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    அரசியல்
    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    என்னா ஆக்ஷன்.. துப்பாக்கி வச்சி எப்படிப்பட்ட சண்டை..!! முதல் நாளிலேயே வசூலை வாரிக்குவித்த சமந்தாவின்

    என்னா ஆக்ஷன்.. துப்பாக்கி வச்சி எப்படிப்பட்ட சண்டை..!! முதல் நாளிலேயே வசூலை வாரிக்குவித்த சமந்தாவின் 'எங்கள் தங்கம்'..!

    சினிமா

    செய்திகள்

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!!  ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!! ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    அரசியல்
    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அரசியல்
    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    அரசியல்

    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம்!! திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு?!

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம்!! திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு?!

    அரசியல்
    பதில் சொல்வாரா விஜய் தம்பி?... சனிக்கிழமை அதுவுமா தவெகவை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    பதில் சொல்வாரா விஜய் தம்பி?... சனிக்கிழமை அதுவுமா தவெகவை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share