• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!!

    தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
    Author By Nila Mon, 23 Feb 2026 09:34:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Voter list final

    தமிழகம் முழுவதற்குமான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இது வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக மிக முக்கியமான படியாகும். தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெரிய முயற்சியின் இறுதிக் கட்டமாக இது அமைகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை தமிழகத்தில் சுமார் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.

    ஆனால் SIR திருத்தப் பணிகள் தொடங்கிய பிறகு, நவம்பர் 4-ம் தேதி முதல் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. டிசம்பர் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டபோது, அதில் சுமார் 5.43 கோடி பேர்தான் இடம்பெற்றிருந்தனர். அதாவது, கிட்டத்தட்ட 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. இதில் பலர் இறந்தவர்கள், இடமாறியவர்கள், இரட்டைப் பதிவு உள்ளவர்கள், ஆதார் அல்லது ஆவணங்கள் இல்லாதவர்கள் போன்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என கூறப்பட்டது.

    Election commission of India

    வரைவு பட்டியல் வெளியான பிறகு, டிசம்பர் 19 முதல் பிப்ரவரி 10 வரை மக்களுக்கு உரிமைகோரல் மற்றும் ஆட்சேபனை தெரிவிக்கும் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. லட்சக்கணக்கானோர் தங்கள் பெயரைச் சேர்க்கவோ, திருத்தவோ, தவறாக நீக்கப்பட்டதை மீட்டெடுக்கவோ விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் மாவட்ட அளவிலான தேர்தல் பதிவு அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு, தேவையான ஆவணங்கள், சுய உறுதிமொழி போன்றவை ஆய்வு செய்யப்பட்டன.

    இதையும் படிங்க: புதுவையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு...! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    இப்போது அந்த அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து மாநில அளவிலான இறுதித் தரவுகளை வெளியிடுகிறார். மாவட்டங்கள் தோறும் உள்ளூர் அலுவலகங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், வார்டு அலுவலகங்கள் போன்ற இடங்களில் இறுதி பட்டியல் காட்சிப்படுத்தப்படும். இணையத்தில் voters.eci.gov.in அல்லது tn.gov.in தளங்களில் தொகுதி வாரியாக PDF வடிவில் பதிவிறக்கம் செய்யலாம். இந்த இறுதி பட்டியலில் பெயர் இல்லையென்றால், இனி வரும் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்பதால், அனைவரும் தங்கள் பெயரை உறுதி செய்துகொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்... பரபரக்கும் தமிழகம்... துணை தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை..!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (09-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் புதுவிதமான கற்பனை வளரும்..!!

    இன்றைய ராசிபலன் (09-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் புதுவிதமான கற்பனை வளரும்..!!

    ஜோதிடம்
    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    தமிழ்நாடு
    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    குற்றம்
    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    200 யூனிட்  இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share