• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    யூடியூபர் மதுமிதா வீட்டில் கொள்ளை வழக்கில் அதிரடி திருப்பம்... விடிந்ததுமே தட்டித்தூக்கிய போலீஸ்...!

    நாகர்கோவில் தம்மத்து கோணம் பகுதியில் யூடியூபர் வீட்டில் 118 பவுன் நகை கொள் ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் துாத்துக்குடி நபர் கைது.
    Author By Amaravathi Tue, 29 Sep 2026 08:54:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    youtuber madhumitha house theft

     நாகர்கோவில் தம்மத்துகோணம் பகுதியில் பிரபல யூடி யூபர் மதுமிதா வீட்டில் கடந்த வியாழக்கிழமை இரவு கொள்ளை யர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 118 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது பற்றி எஸ்.பி., உத்தரவின் பேரில் மூன்று தனிப் பட்ட அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனர். 
    வட்ட முழுவதும் 500 சிசி டிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு கொள்ளையனை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் திருநெல்வேலி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசா ருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த தனிப் படை போலீசார் துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த இசக்கி பாண்டியனை நேற்று கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    கைது செய்யப்பட்ட இசக்கி பாண்டியனுக்கும் மதுமிதாவிற்கும் தொடர்பு உள்ளனவா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் இசக்கி பாண்டியன் மட்டும் ஈடுபட்டாரா அல்லது வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்து எவ்வளவு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது என்ற தகவலை காவல் துறையினர் வெளியிட மறுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட இசக்கி பாண்டியனை போலீசார் நாகர்கோவிலுக்கு அழைத்து வர உள்ளனர்.

    நடந்தது என்ன? 

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள தம்மத்துகோணம் வி.ஐ.பி கார்டன் பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். தொழிலதிபரான இவர் ஏலக்காய் வியாபாரம் உள்ளிட்ட பல தொழில்கள் செய்து வருவதாக கூறப்படுகிறது இவரும் இவரது மனைவி மதுமிதாவும் குழந்தையுடன் கடந்த 24ம் தேதி மாலை ஜவுளிக்கடைக்கு துணி எடுப்பதற்காக சென்று விட்டு இரவு வீடு திரும்பியுள்ளனர்

    இதையும் படிங்க: சத்தியபாமாவுக்கு வந்த சத்திய சோதனை... தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் அதிரடி ட்விஸ்ட்...!

    வீடு திரும்பிய தம்பதியர் வீட்டின் படுக்கையறைக்கு சென்ற போது படுக்கையறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 118 சவரன் தங்க நகைகள் வைர நகைகள் மற்றும் 50.ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் மாயமாகியிருந்ததால் அதிர்ச்சியடைந்து ராஜாக்கமங்கலம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து அங்கு வந்த ராஜாக்கமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தியதில் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை கட்டிங் மெஷினால் அறுத்து அகற்றி வீட்டிற்குள் புகுந்த கொள்ளையன் படுக்கையறைக்குள் புகுந்து பீரோவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 118 சவரன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து மூன்று தனிப்படைகள் அமைத்து கொள்ளையனை தேடி ராஜாக்கமங்கலம் போலீஸார் தேடி வந்தது குறிப்பிடத்தக்கது. 
     
    இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் கிளை அலுவலகம் திறப்பா?... தவெக தலைமை வெளியிட்ட பரபரப்பு விளக்கம்...!

    மேலும் படிங்க
    "மூக்கணாங்கயிறு கட்டிய பசு மாடு போல"..! "மோடி, அமித் ஷாவிடம் சீரழியும் தேர்தல் ஆணையம்".! மனோ தங்கராஜ் விமர்சனம்..!!

    "மூக்கணாங்கயிறு கட்டிய பசு மாடு போல"..! "மோடி, அமித் ஷாவிடம் சீரழியும் தேர்தல் ஆணையம்".! மனோ தங்கராஜ் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    யாரையோ திருப்திபடுத்த அரசு மருத்துவர்கள் மீது வீண் பழியா? தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கொந்தளிப்பு!

    யாரையோ திருப்திபடுத்த அரசு மருத்துவர்கள் மீது வீண் பழியா? தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கொந்தளிப்பு!

    தமிழ்நாடு
    மக்களை கவனிங்க..! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா.? புகார் எங்களை அறிவித்த தமிழக அரசு.!

    மக்களை கவனிங்க..! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா.? புகார் எங்களை அறிவித்த தமிழக அரசு.!

    தமிழ்நாடு
    மது இல்லாத் தமிழகம்! மகாத்மா காந்தி ஜெயந்தியில் சௌமியா அன்புமணி தொடங்கிய புதிய இயக்கம்!

    மது இல்லாத் தமிழகம்! மகாத்மா காந்தி ஜெயந்தியில் சௌமியா அன்புமணி தொடங்கிய புதிய இயக்கம்!

    தமிழ்நாடு
    மினி பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசமா.? முதல்வரின் முடிவு என்ன.? அமைச்சர் தமிழன் பார்த்திபன் விளக்கம்..!!

    மினி பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசமா.? முதல்வரின் முடிவு என்ன.? அமைச்சர் தமிழன் பார்த்திபன் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    முடிஞ்சா உங்க தலைவரை எழுப்பி ரீல்ஸ் போடுங்க! தவெக எம்.எல்.ஏ செயலுக்கு அதிமுக கண்டனம்!

    முடிஞ்சா உங்க தலைவரை எழுப்பி ரீல்ஸ் போடுங்க! தவெக எம்.எல்.ஏ செயலுக்கு அதிமுக கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share