• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெகவுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய பிரேமலதா! கூட்டணி அமைச்சரவைக்கு அச்சாரம்! சூடுபிடிக்கும் தேர்தல்களம்!

    ''தமிழக அரசியலில் இதுவரை பார்க்காத அதிசயம், 2026ல் நடைபெறும். கூட்டணி அமைச்சரவை தான் அமையும்; அதில் தே.மு.தி.க. இடம் பெறும்'' என தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா பேசினார்.
    Author By Pandian Sat, 29 Nov 2025 11:53:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "2026 Shocker: 'Coalition Cabinet with DMDK Ministers' – Premalatha Drops Massive Bombshell for Tamil Nadu!"

    திருப்பூர்: “2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக அரசியலில் இதுவரை யாரும் பார்த்திராத அதிசயம் நடக்கும். கூட்டணி அமைச்சரவைதான் அமையும் – அதில் தே.மு.தி.க. இடம் பெறும், நம் தொண்டர்கள் அமைச்சர்களாக உட்காருவார்கள்” என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிரடியாக அறிவித்தார். திருப்பூரில் நேற்று நடந்த பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பிரேமலதா பேசுகையில், “எத்தனை தடைகள் வந்தாலும் பீனிக்ஸ் பறவை போல் தே.மு.தி.க. உயர்ந்து பறக்கும். நம் தொண்டர்கள் விரும்பும் கூட்டணியே அமையும். நாம் இருக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். 20 ஆண்டுகளாக உழைத்துக் கொண்டிருக்கும் உங்களை 2026-ல் அரசுப் பதவியில் உட்கார வைக்கும் தேர்தலாக இது இருக்கும். 

    அனைவருக்கும் அங்கீகாரம் தரும் வகையில் கூட்டணி அமையும். டிசம்பர் 28-ல் கேப்டன் குருபூஜை, ஜனவரி 9-ல் கடலூரில் மக்கள் உரிமை மீட்பு மாநாடு – இவை தே.மு.தி.க.வின் புத்தெழுச்சியை உலகிற்கு காட்டும்” என்று உரையாற்றினார்.

    இதையும் படிங்க: உதயநிதி பிறந்தநாளில் அலைக்கழிப்பு!! இளைஞரணியினர் கெடுபிடியால் மூத்த நிர்வாகிகள் அதிருப்தி!

    captainvijayakanth

    கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய பிரேமலதா, “கேப்டன் விஜயகாந்த் எப்போதும் சொல்வார் – ரேஷன் அரிசியை அவரவர் வீட்டுக்கே கொண்டு போய் கொடுக்க வேண்டும் என்று. ஆனால் இன்றைய திமுக அரசு முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தரமில்லாத அரிசி கொடுக்கிறது” என்று கடுமையாக விமர்சித்தார். அப்போது ஒரு தொண்டர் கொண்டு வந்த ரேஷன் அரிசி மூட்டையை வாங்கிக் காட்டி, “பாருங்கள்… இந்த அரிசியை எப்படி சாப்பிட முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

    தே.மு.தி.க.வின் இந்த “கூட்டணி அமைச்சரவை” அறிவிப்பு, 2026 தேர்தலுக்கு முன்பாகவே புதிய கூட்டணி அலையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக, பாஜக, தே.மு.தி.க. இடையே மும்முனைப் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், “கேப்டன் மகன்” விஜய பிரபாகரனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தும் திட்டம் இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அதேசமயம் தவெக தலைவர் விஜய் அறிவித்த ஆட்சி, அதிகாரத்தில் பங்கு பிரசாரத்தை கையிலெடுத்து, கூட்டணி அமைச்சரவை குறித்து பேசி உள்ளதால் அவர் தவெக கூட்டணியில் இடம் பெறலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. பிரேமலதாவின் இந்த அதிரடி பேச்சு, தமிழக அரசியல் களத்தில் புதிய புயலைத் தூண்டியுள்ளது.

    இதையும் படிங்க: அமைச்சர் பண்ணுற காரியமா இது? கேவலம்! கொஞ்சமாச்சும் தகுதி இருக்கா? பெரியகருப்பனை பொளந்த பாஜக!

    மேலும் படிங்க
    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    சினிமா
    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    சினிமா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா

    செய்திகள்

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா
    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    தமிழ்நாடு
    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share