• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தூக்கி அடித்த 50 வருட ரஜினி ரசிகர்...! விஜய் உடன் சேருகிறாரா சோளிங்கர் ரவி..!

    ரஜினி மக்கள் மன்றத்தினர் மற்றும் ரசிகர்களின் குடும்ப வாக்குகள் எந்தக் கட்சிக்கு என்பதையே தீர்மானிப்பவர் இந்த சோளிங்கர் ரவி. 
    Author By Thiraviaraj Thu, 13 Mar 2025 10:38:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    50-year-old Rajini fan Sholingar Ravi was beaten up

    'தலைவா.. நீங்க அரசியலுக்கு வரீங்களோ இல்லையோ... ஆனால் நிச்சயம் ரசிகர்களுக்காக ஒரு மாநாடு நடத்துங்க' என்று கேட்டுக் கொண்டதோடு 2016ம் ஆண்டே 'மனிதநேயம் மலரட்டும்' என்கிற மாநாட்டை நடத்திக் காட்டியவர் சோளிஙகர் ரவி. வேலூர் மாவட்டம், சோளிங்கர் நகரில் நடந்த அந்த மாநாடு 20 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மேடை, ஏராளமான திரைத்துறை விவிஐபிகள் பங்கேற்க வைத்தார் சோளிங்கர் ரவி. ரஜினியின் 50 ஆண்டுகால வெறித்தனமான ரசிகர். ஆன்மீகத்திலும் ரஜினியை பின்பற்றுபவர். 

    அந்தப்பகுதியில், நடக்கும் அனைத்து  சுக துக்க நிகழ்வுகளிலும் ரஜி ரசிகராக பங்கேற்று வந்தவர். ரஜினியின் பிறந்தநாள், அவரது திருமண நாள், படம் ரிலீசாகும் நாட்களில் சோளிங்கர் ரவி விழா நடத்தி பிரமிக்க வைத்து விடுவார்.

     Rajini fan

    ரஜினி அரசியலுக்கு வருவரா? வரமாட்டாரா? என தெளிவில்லாத நிலைமையிலும், சோளிங்கர் தொகுதியில் சுமார் முப்பதாயிரம் வாக்குகள் ரஜினி மக்கள் மன்றத்திடம் இருந்தது என்றால் அதற்கு காரணமானவர் சோளிங்கர் ரவி மட்டுமே. தமிழகத்திலேயே, இந்தத் தொகுதியில் மட்டும்தான் ரஜினி ரசிகர்களின் வாக்குவங்கி அதிகம். அதற்குக் காரணம், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் சோளிங்கர் ரவி, என்பதுதான்.

    இதையும் படிங்க: நாளை வெளியாகிறது தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியல்... வெளியிடுவது யார் தெரியுமா?

    Rajini fan

    ரஜினி மக்கள் மன்றத்தின் கட்டமைப்பு இந்தத் தொகுதியில் மிக வலுவாக இப்போதும் இருக்கிறது. ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கையில், டிஜிட்டல் இணையப் படையை ஏற்படுத்தி சோஷியல் மீடியாவில் தீவிரமாகக் களமாடி வந்தனர் மன்ற நிர்வாகிகள். ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற இணைய தளங்களில் ரஜினி குறித்த பதிவுகளை ‘டிரெண்டிங்’ செய்யும் வேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டனர். கடைசிக் கட்டத்தில் ரஜினி, `அரசியலுக்கு வர மாட்டேன்’ என்று அறிவித்தது மன்றத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    தமிழகத்திலேயே, முதன்முதலில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில்தான் மன்ற நிர்வாகிகளை நியமனம் செய்தார் ரஜினி. சோளிங்கரைச் சேர்ந்த ரவிதான் முதல் மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். அதற்கேற்ப, மற்ற மாவட்டங்களில் இல்லாத அளவுக்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் களப்பணியும் தீவிரமாக இருந்தன. இம்மாவட்டத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் உறுப்பினர்கள் மன்றத்தில் சேர்க்கப்பட்டனர். கிராமப்புறங்களில் பெண் நிர்வாகிகளையும் நியமித்து கட்டமைப்புகளைப் பலப்படுத்தியிருந்தனர்.

    Rajini fan

    தொகுதியில் 100 சதவிகிதம் பூத் கமிட்டிகளையும் அமைத்து தேர்தலுக்குத் தயாராகிவந்தனர். ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால், ரவி, சோளிங்கர் தொகுதியிலும் போட்டியிட்டிருக்கலாம். அந்த அளவுக்கு சோளிங்கர் தொகுதியை ரஜினி சென்டிமென்ட்டாகப் பார்த்ததாகவும் மன்ற நிர்வாகிகள் சொல்கிறார்கள். ரஜினியைத் தவிர்த்து மன்றத்தின் மாவட்டச் செயலாளர் ரவி சுயேச்சையாகக் களமிறங்கினாலும் பிரதான கட்சிகளுக்கு இப்போதும் பாதிப்பு ஏற்படும்.

    மக்கள் மத்தியிலும் ரவிக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது. ஆனாலும் அவர் சுயேச்சையாகப் போட்டியிடுவதை விரும்பவில்லை. மன்றப் பணிகளை மட்டுமே தொடர்ந்து செய்துவருகிறார். ரஜினி ரசிகர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அரசியல் கட்சிகள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர் ரவியை அணுகி காய்நகர்த்தி வந்தன. இப்போதும் வருகின்றனர். அதற்கு ரவி அசைந்து கொடுத்ததே இல்லை. ரஜினி மக்கள் மன்றத்தினர் மற்றும் ரசிகர்களின் குடும்ப வாக்குகள் எந்தக் கட்சிக்கு என்பதையே தீர்மானிப்பவர் இந்த சோளிங்கர் ரவி. Rajini fan

    அப்படிப்பட்ட, சோளிங்கர் ரவி, இப்போது ''கனவுகளை சுமந்த இடத்தை விட்டு கனத்த மனதுடன் வெளியேறுகிறேன்..'' என அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் அடுத்து விஜயின் தவெக-வில் இணைகிறாரா? என்கிற கேள்விகளை ஏற்படுத்துகிறது.
     
    இதையும் படிங்க: எப்போது முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு..? நாள் குறித்த மத்திய அரசு.!

    மேலும் படிங்க
    டாஸ்மாக் ரெய்டில் கமுக்கமாக இருக்கும் ஸ்டாலின் அதிமுகவை பழிவாங்குவதா? இபிஎஸ் காட்டம்

    டாஸ்மாக் ரெய்டில் கமுக்கமாக இருக்கும் ஸ்டாலின் அதிமுகவை பழிவாங்குவதா? இபிஎஸ் காட்டம்

    தமிழ்நாடு
    பாக்.-ஐ விட 20 மடங்கு அதிகமாக இந்தியா பணம் பெற்றாலும் திருப்பி செலுத்தாது..! ஏன் தெரியுமா?

    பாக்.-ஐ விட 20 மடங்கு அதிகமாக இந்தியா பணம் பெற்றாலும் திருப்பி செலுத்தாது..! ஏன் தெரியுமா?

    உலகம்
    மோடியின் அடுத்த அஸ்திரம்..! 7 கட்சி எம்பி.க்கள் குழுவில் சசிதரூர், கனிமொழிக்கு இடம்..!

    மோடியின் அடுத்த அஸ்திரம்..! 7 கட்சி எம்பி.க்கள் குழுவில் சசிதரூர், கனிமொழிக்கு இடம்..!

    இந்தியா
    விடாத சனி..! அரசாணையை மீறி ஆப்பு வைத்துக் கொண்ட செந்தில் பாலாஜி..!

    விடாத சனி..! அரசாணையை மீறி ஆப்பு வைத்துக் கொண்ட செந்தில் பாலாஜி..!

    தமிழ்நாடு
    டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைப் பார்த்து ரஜினி சொன்ன அந்த வார்த்தை..! மெய் மறந்து நின்ற சசிகுமார்..!

    டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைப் பார்த்து ரஜினி சொன்ன அந்த வார்த்தை..! மெய் மறந்து நின்ற சசிகுமார்..!

    சினிமா
    குடும்பத்துக்குள்ளயே வெட்டு, குத்து நடக்குது..! இதுல படுத்துக்கிட்டே எப்படி ஜெயிப்பீங்க ; சேகர்பாபு விமர்சனம்..!

    குடும்பத்துக்குள்ளயே வெட்டு, குத்து நடக்குது..! இதுல படுத்துக்கிட்டே எப்படி ஜெயிப்பீங்க ; சேகர்பாபு விமர்சனம்..!

    அரசியல்

    செய்திகள்

    டாஸ்மாக் ரெய்டில் கமுக்கமாக இருக்கும் ஸ்டாலின் அதிமுகவை பழிவாங்குவதா? இபிஎஸ் காட்டம்

    டாஸ்மாக் ரெய்டில் கமுக்கமாக இருக்கும் ஸ்டாலின் அதிமுகவை பழிவாங்குவதா? இபிஎஸ் காட்டம்

    தமிழ்நாடு
    பாக்.-ஐ விட 20 மடங்கு அதிகமாக இந்தியா பணம் பெற்றாலும் திருப்பி செலுத்தாது..! ஏன் தெரியுமா?

    பாக்.-ஐ விட 20 மடங்கு அதிகமாக இந்தியா பணம் பெற்றாலும் திருப்பி செலுத்தாது..! ஏன் தெரியுமா?

    உலகம்
    மோடியின் அடுத்த அஸ்திரம்..! 7 கட்சி எம்பி.க்கள் குழுவில் சசிதரூர், கனிமொழிக்கு இடம்..!

    மோடியின் அடுத்த அஸ்திரம்..! 7 கட்சி எம்பி.க்கள் குழுவில் சசிதரூர், கனிமொழிக்கு இடம்..!

    இந்தியா
    விடாத சனி..! அரசாணையை மீறி ஆப்பு வைத்துக் கொண்ட செந்தில் பாலாஜி..!

    விடாத சனி..! அரசாணையை மீறி ஆப்பு வைத்துக் கொண்ட செந்தில் பாலாஜி..!

    தமிழ்நாடு
    குடும்பத்துக்குள்ளயே வெட்டு, குத்து நடக்குது..! இதுல படுத்துக்கிட்டே எப்படி ஜெயிப்பீங்க ; சேகர்பாபு விமர்சனம்..!

    குடும்பத்துக்குள்ளயே வெட்டு, குத்து நடக்குது..! இதுல படுத்துக்கிட்டே எப்படி ஜெயிப்பீங்க ; சேகர்பாபு விமர்சனம்..!

    அரசியல்
    இந்தியா கொடுத்த மரண அடி.. நள்ளிரவில் பாக்., பிரதமருக்கு போன் போட்டு அலறிய தளபதி..!

    இந்தியா கொடுத்த மரண அடி.. நள்ளிரவில் பாக்., பிரதமருக்கு போன் போட்டு அலறிய தளபதி..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share