• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    டெல்லி நீதிபதி அளித்த தீர்ப்புகளை மறுஆய்வு செய்யுங்கள்.. அலாகாபாத் வழக்கறிஞர்கள் போராட்டம்..!

    அலகாபாத் உயர் நீதிமன்ற பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் நீதிபதி வர்மாவை அலகாபாத்துக்கு இடமாற்றம் செய்ததைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.
    Author By Pothyraj Tue, 25 Mar 2025 14:17:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Allahabad-High-Court-lawyers-protest-against-transfer-of-Justice-Varma

    டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு, உச்ச நீதிமன்ற கொலிஜியம் இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பார் கவுன்சிலைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர்.

    டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கட்டுக்கட்டாக எரிந்த நிலையில் பணம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மீது விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான நீதிபதிகள் குழு 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்தனர்.

    Allahabad High Court

    மேலும், இந்த விவகாரம் முடியும்வரை நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு வழக்குகள் ஏதும் ஒதுக்க வேண்டாம் என்று கூறி அவர் இதற்கு முன் பணியாற்றிய அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் இடமாற்றம் செய்தது.

    இதையும் படிங்க: பெண்ணின் மார்பகங்களைப் பிடிப்பது பலாத்கார முயற்சி அல்ல.. அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு..!

    இந்நிலையில் அலகாபாத் உயர் நீதிமன்ற பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் நீதிபதி வர்மாவை அலகாபாத்துக்கு இடமாற்றம் செய்ததைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். அது மட்டுமல்லாமல், ஏற்கெனவே அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக வர்மா இருந்தபோது அளித்த தீர்ப்புகள் அனைத்தையும் மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும், இந்த நீதிமன்றத்திலிருந்து வர்மாவை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றும்வரை காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர்.

    Allahabad High Court

    அலகாபாதா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, பார் கவுன்சில் கூட்டமைப்பு எழுதிய கடிதத்தில் “ அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக யஷ்வந்த் வர்மா பணியாற்றியபோது அவர் அளித்த அனைத்து தீர்ப்புகளையும் நீதிமன்றம் மறுஆய்வு செய்து, மக்களின் நம்பிக்கையை மீட்க வேண்டும், மக்கள் நீதித்துறை மீதான நம்பிக்கையைக் காக்க வேண்டும். இது எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும், ஏனெனில் நீதிபதிகள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. நம்முடைய நீதித்துறை, நீதிவழங்கல் முறை மீது எங்களுக்கு முழுமையான நம்பிக்கை, மதிப்பு இருக்கிறது. ஏனென்றால் நீதித்துறையில் இருப்போர் நேர்மையானவர்கள், கடின உழைப்பாளர்கள், அர்ப்பணிப்பு உள்ளம் கொண்டவர்கள். நீதிபதிகள் மீது முழு மரியாதை இருக்கிறது.

    Allahabad High Court

    நீதியின் நதியின் இந்த ஓட்டத்தை மாசுபடுத்துபவர்கள் மிகச் சிலரே, தேசத்தின் சட்டப்படி யஷ்வந்த் வர்மாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் அனைத்து பாதுகாப்புகளையும் திரும்பப் பெறுவதன் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம்”

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Allahabad High Court

    அலாகாபாத் உயர் நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர்  அனில் திவாரி கூறுகையில் “ உச்ச நீதிமன்றம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்தபின், குறிப்பாக நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வாக்குமூலத்தை படித்தபின், அவரின் கருத்தை நிராகரித்துள்ளது. அவர் மீது கிரிமினல் வழக்குத் தொடர்ந்து முதல்தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். அவரை சிபிஐ, அமலாக்கப்பிரிவு மூலம் விசாரிக்க வேண்டும். ஆனால், நீதிபதி வர்மா தனக்கும் இந்தப் பணத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என தொடர்ந்து மறுப்பது துரதிர்ஷ்டமானது, மரியாதையுடன் பதவி விலகுவதற்குப் பதிலாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார். சட்டம் தனது கடமையைச் செய்யும்” எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஷாஹி ஜமா மசூதி ஒரு சர்ச்சைக்குரிய கட்டடம்... அதிரடியாக திருத்திய உயர் நீதிமன்றம்..!

    மேலும் படிங்க
    துப்பாக்கி எடுத்தா.. Head Shot தான்..! பிரபல பாடகருக்கு சர்வதேச கும்பல் பகிரங்க மிரட்டல்..!

    துப்பாக்கி எடுத்தா.. Head Shot தான்..! பிரபல பாடகருக்கு சர்வதேச கும்பல் பகிரங்க மிரட்டல்..!

    சினிமா
    நடிகை அனசுயா பரத்வாஜ்க்கு ஆபாச தொந்தரவு..! அதிரடி காட்டிய போலீஸ்.. பாராட்டும் நெட்டிசன்கள்..!

    நடிகை அனசுயா பரத்வாஜ்க்கு ஆபாச தொந்தரவு..! அதிரடி காட்டிய போலீஸ்.. பாராட்டும் நெட்டிசன்கள்..!

    சினிமா
    அஜித்.. விஜய்.. இருவரும் எதில் வல்லவர்கள்..! கம்பரீஷன் போட்டு பேசிய நடிகை தமன்னா..!

    அஜித்.. விஜய்.. இருவரும் எதில் வல்லவர்கள்..! கம்பரீஷன் போட்டு பேசிய நடிகை தமன்னா..!

    சினிமா
    மக்களின் கோபத்தை உணர்ந்து செயல்படுங்கள்! சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மத்திய அரசுக்கு முதல்வர் எச்சரிக்கை!

    மக்களின் கோபத்தை உணர்ந்து செயல்படுங்கள்! சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மத்திய அரசுக்கு முதல்வர் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கார் பந்தய ரசிகர்களுக்கு அதிர்ச்சி! போர் எதிரொலியால் ஏப்ரல் மாத F1 போட்டிகள் ரத்து!

    கார் பந்தய ரசிகர்களுக்கு அதிர்ச்சி! போர் எதிரொலியால் ஏப்ரல் மாத F1 போட்டிகள் ரத்து!

    உலகம்
    ரஜினியை குறித்த மறைமுக உண்மையை உடைத்த நடிகர் யோகி பாபு..! ஷாக்கில் ரசிகர்கள்..!

    ரஜினியை குறித்த மறைமுக உண்மையை உடைத்த நடிகர் யோகி பாபு..! ஷாக்கில் ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    மக்களின் கோபத்தை உணர்ந்து செயல்படுங்கள்! சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மத்திய அரசுக்கு முதல்வர் எச்சரிக்கை!

    மக்களின் கோபத்தை உணர்ந்து செயல்படுங்கள்! சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மத்திய அரசுக்கு முதல்வர் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கார் பந்தய ரசிகர்களுக்கு அதிர்ச்சி! போர் எதிரொலியால் ஏப்ரல் மாத F1 போட்டிகள் ரத்து!

    கார் பந்தய ரசிகர்களுக்கு அதிர்ச்சி! போர் எதிரொலியால் ஏப்ரல் மாத F1 போட்டிகள் ரத்து!

    உலகம்
    சிலிண்டர் தட்டுப்பாடு! தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்!

    சிலிண்டர் தட்டுப்பாடு! தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    சென்னை அருகே சிலிண்டர் வெடித்து விபத்து! இடிபாடுகளில் சிக்கி 2 குழந்தைகள் மரணம்...!

    சென்னை அருகே சிலிண்டர் வெடித்து விபத்து! இடிபாடுகளில் சிக்கி 2 குழந்தைகள் மரணம்...!

    தமிழ்நாடு
    வடகொரியாவின் அதிரடி சோதனை! 10 ஏவுகணைகளை ஏவி மிரட்டிய கிம் ஜான் உங்!

    வடகொரியாவின் அதிரடி சோதனை! 10 ஏவுகணைகளை ஏவி மிரட்டிய கிம் ஜான் உங்!

    உலகம்
    எதிரிகளுக்கு இடமில்லை! ஹார்மூஸ் ஜலசந்தி குறித்து ஈரானின் அதிரடி திட்டவட்டம்!

    எதிரிகளுக்கு இடமில்லை! ஹார்மூஸ் ஜலசந்தி குறித்து ஈரானின் அதிரடி திட்டவட்டம்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share