• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கண் முன் அரங்கேறிய கோரம்... ஹை அலர்ட்டில் உ.பி., பீகார்... அமித் ஷா பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    ஆறுகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
    Author By Amaravathi Thu, 27 Aug 2026 08:50:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    UP Bihar under emergency

    நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களைப் பாதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால், அம்மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. ஆறுகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

    நேபாளத்திலிருந்து இந்தியாவுக்குள் பாயும் முக்கிய நதிகளாக கண்டக் மற்றும் கோசி ஆகியவை உள்ளன. இமயமலை மற்றும் திபெத் பகுதிகளில் உருவாகும் இந்த ஆறுகள், நேபாளம் வழியாக இந்திய சமவெளிப் பகுதிகளுக்குள் பாய்கின்றன. நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, இந்த இரண்டு ஆறுகளிலும் நீர்மட்டம் வேகமாக உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    நேபாள எல்லையில் உள்ள பீகார் மாநிலத்தின் மேற்கு சம்பரான், கிழக்கு சம்பரான், கோபால்கஞ்ச், முசாபர்பூர், வைசாலி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆற்றங்கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பீகார் மாநில முதலமைச்சருடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பீகாரில் தேசிய பேரிடர் மீட்புப் படைக் குழுக்களைத் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: தடம் தெரியாமல் உருகுலைந்து போன நேபாளம்... காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மட்டும் இவ்வளவா?

    இந்நிலையில், நேபாளத்திலிருந்து பீகாருக்கு வெள்ளநீர் வரக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, உயர்மட்டக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய முதலமைச்சர் சாம்ராட் சௌதரி, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் சிறப்பு விழிப்புடன் செயல்படுமாறு உத்தரவிட்டுள்ளார். நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அணைக்கட்டுகள் மற்றும் கரைப்பகுதிகளின் கட்டமைப்பு உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய, அவை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், குறிப்பாக இரவு நேரக் கண்காணிப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஒலிபெருக்கிகள் அல்லது மைக்ரோபோன்கள் மூலம் தேவையான எச்சரிக்கைகளைத் தொடர்ந்து வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    எந்தவொரு அவசரச் சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் என்டிஆர்எஃப் மற்றும் எஸ்டிஆர்எஃப் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என பீகார் முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே, நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள செய்தியில், கண்டக் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அதன் தாக்கத்தால் மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

    இதனால், மாவட்ட நிர்வாகங்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புடன் இருக்கவும், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: பல கிராமங்களை விழுங்கிய பெரு வெள்ளம்... கொத்து கொத்தாய் பறிபோன உயிர்கள்... ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை இவ்வளவா?

    மேலும் படிங்க
    தாராபுரத்தில் விஜய்யின் கடைசி நேர ‘மாஸ்’ பிரசாரம்! 30 இடங்களில் மக்களை சந்திக்க திட்டம்!

    தாராபுரத்தில் விஜய்யின் கடைசி நேர ‘மாஸ்’ பிரசாரம்! 30 இடங்களில் மக்களை சந்திக்க திட்டம்!

    அரசியல்
    பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்! கமல்ஹாசனின் ‘ஆஸ்தான’ டைரக்டர்! ஒரு சகாப்தம் முடிந்தது!

    பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்! கமல்ஹாசனின் ‘ஆஸ்தான’ டைரக்டர்! ஒரு சகாப்தம் முடிந்தது!

    சினிமா
    சத்யபாமாவுக்காக மீண்டும் களத்தில் விஜய்! இன்று தாராபுரத்தில் நடக்கப்போவது என்ன? முதல்வரின் மெகா ரூட்!

    சத்யபாமாவுக்காக மீண்டும் களத்தில் விஜய்! இன்று தாராபுரத்தில் நடக்கப்போவது என்ன? முதல்வரின் மெகா ரூட்!

    அரசியல்
    மாலை 6 மணிக்கு மேல் வெளியேறணும்! மதுராந்தகம், தாராபுரத்தில் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

    மாலை 6 மணிக்கு மேல் வெளியேறணும்! மதுராந்தகம், தாராபுரத்தில் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

    அரசியல்
    டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகி விட முடியுமா? விஜய் ஒரு திருட்டு சக்தி..!! மதுராந்தகம் பிரச்சாரத்தில் பொங்கியெழுந்த இபிஎஸ்..!!

    டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகி விட முடியுமா? விஜய் ஒரு திருட்டு சக்தி..!! மதுராந்தகம் பிரச்சாரத்தில் பொங்கியெழுந்த இபிஎஸ்..!!

    தமிழ்நாடு
    CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share