• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ‘இந்தியாவின் பாதுகாப்பு’ கற்பனைக்கு எட்டாத வகையில் வடிவமைப்பு..! ‘இஸ்ரோ’ செய்த தரமான சம்பவம் தெரியுமா?

    இந்தியாவின் பாதுகாப்பு எந்தநாடும் கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் கட்மைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதற்கு இஸ்ரோ விண்வெளி மையம் தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
    Author By Pothyraj Tue, 13 May 2025 13:54:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    10-satellites-working-24x7-to-ensure-safety-security-of-citizens-Isro-chief

    இந்தியாவின் பாதுகாப்பு எந்தநாடும் கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் கட்மைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதற்கு இஸ்ரோ விண்வெளி மையம் தேவையான ஏற்பாடுகளைச்  செய்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களின் வாழ்விடங்களை அழித்தது. இந்தியாவுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ட்ரோன்களையும், ஏவுகணைகளை வீசித் தாக்கியது, இதை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முடியடித்தது. இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் உருவான நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மத்தியஸ்தம் காரணமாக இரு நாடுகளும் போரை நிறுத்துவதாக அறிவித்தன.

    india safety

    இதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக எல்லைப் பகுதிகளில் துப்பாக்கிச் சத்தம், ஏவுகணை சத்தம், விமான சத்தம் இல்லாமல் அமைதியாக இருக்கிறது. ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் குஜராத் எல்லைப்பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் ஏவுகணைகளை வீசி அமைதியைக் குலைக்க பாகிஸ்தான் திட்டமிட்டது. அனைத்து செயல்களையும் இந்திய ராணுவம் முறியடித்தது. பாகிஸ்தானில் இருக்கும் 11 விமானத் தளங்களை இந்திய ராணுவம் தாக்கி அளித்து அந்நாட்டு ராணுவத்து குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபோதிலும் அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவு..! அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி..!

    india safety

    இருப்பினும் முன்போல் அல்லாமல் எல்லைப்பகுதிகளில் கடந்த இரு நாட்களாக துப்பாக்கிச்சூடு, விமானச் சத்தம் இல்லாமல் இருக்கிறது என்று ராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே இந்தியாவின் பாதுகாப்புக்கு இஸ்ரோ வித்தியாசமான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இஸ்ரோவின் தலைவர் என். நாராயணன், இம்பால் நகரில் உள்ள மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    india safety

    இந்தியாவின்  பாதுகாப்புக்கு இஸ்ரோ எந்த நாடும் செய்யாத வகையில் 24 மணிநேர கண்காணிப்புக்கு வசதி செய்துள்ளோம். இந்தியாவின் பாதுகாப்பில் எந்த நாடும் இடையூறு செய்யக்கூடாது என்பதற்காக 10 செயற்கைக்கோள்களை 24 மணிநேரமும் கண்காணிக்க அமர்த்தியுள்ளோம்.

    பாகிஸ்தானுடன் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் பாதுகாப்பு முக்கியமானது. 24 மணிநேரமும் நாட்டின் பாதுகாப்பு, கண்காணிப்பில் 10 செயற்கைக்கோள்கள் ஈடுபட்டுள்ளன, சிறிய தவறு நேர்ந்தாலும் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு செயற்கைக்கோள் தகவல் அனுப்பிவிடும். 

    india safety

    நம் அண்டை நாடு குறித்து நமக்குத் தெரியும். நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமானால், நம்முடைய செயற்கைக்கோள்களை பயன்படுத்தி கண்காணிக்க வேண்டும். நமது 7,000 கி.மீ கடற்கரைப் பகுதிகளை நாம் கண்காணிக்கிறோம், வடக்குப் பகுதி முழுவதையும் நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். செயற்கைக்கோள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் இல்லாமல், நாம் அதை அடைய முடியாது” எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்கிறார் இந்திய விமானப்படை கேப்டன்... யார் இவர்?

    மேலும் படிங்க
    சிம்புவுக்கு அம்மா ஆண்ட்ரியாவா..!! அவ்வளவு வயசா ஆகிடிச்சி..

    சிம்புவுக்கு அம்மா ஆண்ட்ரியாவா..!! அவ்வளவு வயசா ஆகிடிச்சி.. 'அரசன்' படத்துல நடப்பது என்ன.. நடிகையே சொன்ன விளக்கம்..!

    சினிமா
    “ஆபாச பேச்சு”... ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு..! உதயநிதி மீது கைது நடவடிக்கை..!!

    “ஆபாச பேச்சு”... ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு..! உதயநிதி மீது கைது நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    உதயநிதி கைது..? கொதிக்கும் திமுக… நீலாங்கரை வீட்டில் போலீஸ் குவிப்பு..!!

    உதயநிதி கைது..? கொதிக்கும் திமுக… நீலாங்கரை வீட்டில் போலீஸ் குவிப்பு..!!

    தமிழ்நாடு
    யூடர்ன் போட்ட தங்கம் விலை..!! ஒரு சவரனுக்கு இவ்ளோ குறைவா..??

    யூடர்ன் போட்ட தங்கம் விலை..!! ஒரு சவரனுக்கு இவ்ளோ குறைவா..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    தரங்கெட்ட வார்த்தைகள்..! SORRY கேளுங்க உதய்..! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்.!!

    தரங்கெட்ட வார்த்தைகள்..! SORRY கேளுங்க உதய்..! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்.!!

    தமிழ்நாடு
    சிதம்பரம் அருகே இரட்டை கொலை... அண்ணன், தம்பி வெட்டி சாய்ப்பு... நடந்தது என்ன?

    சிதம்பரம் அருகே இரட்டை கொலை... அண்ணன், தம்பி வெட்டி சாய்ப்பு... நடந்தது என்ன?

    குற்றம்

    செய்திகள்

    “ஆபாச பேச்சு”... ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு..! உதயநிதி மீது கைது நடவடிக்கை..!!

    “ஆபாச பேச்சு”... ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு..! உதயநிதி மீது கைது நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    உதயநிதி கைது..? கொதிக்கும் திமுக… நீலாங்கரை வீட்டில் போலீஸ் குவிப்பு..!!

    உதயநிதி கைது..? கொதிக்கும் திமுக… நீலாங்கரை வீட்டில் போலீஸ் குவிப்பு..!!

    தமிழ்நாடு
    தரங்கெட்ட வார்த்தைகள்..! SORRY கேளுங்க உதய்..! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்.!!

    தரங்கெட்ட வார்த்தைகள்..! SORRY கேளுங்க உதய்..! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்.!!

    தமிழ்நாடு
    சிதம்பரம் அருகே இரட்டை கொலை... அண்ணன், தம்பி வெட்டி சாய்ப்பு... நடந்தது என்ன?

    சிதம்பரம் அருகே இரட்டை கொலை... அண்ணன், தம்பி வெட்டி சாய்ப்பு... நடந்தது என்ன?

    குற்றம்
    பொளந்தெடுக்கும் கனமழை... 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...!

    பொளந்தெடுக்கும் கனமழை... 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...!

    இந்தியா

    "வைகையை விட அழுக்கு உதயநிதி பேச்சு"..! அவ்ளோ மோசம்... அண்ணாமலை தாக்கு.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share