• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இன்றோடு 8 நாள்..! தாமதமான நீதி.. மறுக்கப்பட்ட அநீதி..! மாணவி கொலை வழக்கில் அதிமுக அதிருப்தி..!!

    பிளஸ் டூ மாணவி கொலை செய்யப்பட்டு எட்டு நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் இதுவரை குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை என அதிமுக விமர்சித்துள்ளது.
    Author By Nila Wed, 18 Mar 2026 11:38:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk

    தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்புராஜ் இவரது மனைவி காளீஸ்வரி இவர்களது மூத்த மகள் தூத்துக்குடி குறுக்கு சாலை பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 10 ஆம் தேதி தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு திரும்பிய மாணவி மாலை நேரத்தில் வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதைக்காக சென்றுள்ளார் இயற்கை உபாதைக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் இரவு முழுவதும் கிராமம் முழுவதும் தேடியும் மாணவி கிடைக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர் ஆனால் குளத்தூர் காவல்துறையினர் விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க கூறியுள்ளனர் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் ஆய்வாளர் பிரவீனா முறையாக விசாரணை நடத்தாமல் அலட்சியமாக இருந்துள்ளார் மேலும் மாணவியின் நடத்தை குறித்து தவறாக விமர்சனம் செய்துள்ளார். இந்த நிலையில் 11-ம் தேதி மாலை வேடநத்தம் கிராமம் காட்டுப் பகுதியில் கொலை செய்யப்பட்ட மாணவி உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: மீண்டும் அதிர்ச்சி பேச்சு.. பெண்களை இழிவுப்படுத்தி மேலும் ஒரு அதிமுக முக்கிய புள்ளி சர்ச்சை கருத்து...!

    ADMK

    இதைத்தொடர்ந்து 11ஆம் தேதி மாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் குறுக்குச்சாலை தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை கைது செய்ய 10 தனி படைகள் அமைக்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நபர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் பள்ளியில் உடன்படித்த மாணவர்கள் என 14 க்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். அதில் 5 பேரிடம் DNA மாதிரி சோதனை செய்யப்பட்டு இருக்கிறது. குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    மாணவி கொலை செய்யப்பட்டு எட்டு நாட்கள் ஆன நிலையில் இன்றுவரை குற்றவாளியை கைது செய்ய முடியவில்லை. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் நடந்து எட்டு நாட்களாகியும் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறுவதாக அதிமுக தெரிவித்துள்ளது. தாமதமான நீதி மறுக்கப்பட்ட அநீதி என்றும் குறிப்பிட்டது. தூத்துக்குடியில் ஒரு நிர்பயா சம்பவம் என்றும் கூறியது. 

    இதையும் படிங்க: கூட்டணிக்கு வராத கோபமா?... ஒரே மேடையில் தவெகவை பொளந்து கட்டிய அண்ணாமலை, வேலுமணி...!

    மேலும் படிங்க
    பொத்தேரியில் கல்லூரி மாணவர்கள் தங்கும் குடியிருப்பில் திடீர் ரெய்டு! கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்!

    பொத்தேரியில் கல்லூரி மாணவர்கள் தங்கும் குடியிருப்பில் திடீர் ரெய்டு! கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்!

    குற்றம்
    கொலை... கொலை...! போலீஸ் கைகள் கட்டப்பட்டிருக்கா.? கடும் தண்டனையை வலியுறுத்தும் TTV..!!

    கொலை... கொலை...! போலீஸ் கைகள் கட்டப்பட்டிருக்கா.? கடும் தண்டனையை வலியுறுத்தும் TTV..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு பதிலடி கொடுக்க தயாராகும் உதயநிதி? ‘தி மிசா மார்க்’!! செப்.25ல் வெளியாகும் புதிய குறும்படம்!

    விஜய்க்கு பதிலடி கொடுக்க தயாராகும் உதயநிதி? ‘தி மிசா மார்க்’!! செப்.25ல் வெளியாகும் புதிய குறும்படம்!

    அரசியல்
    காலை உணவு திட்ட விரிவாக்கம்: செப்.22ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்..!! தவெக அரசின் அடுத்த மூவ்..!!

    காலை உணவு திட்ட விரிவாக்கம்: செப்.22ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்..!! தவெக அரசின் அடுத்த மூவ்..!!

    தமிழ்நாடு
    முழுக்க முழுக்க முக்கிய காரணம் என் அண்ணிதான்..!! சிக்மா விழாவில் எமோஷ்னலான விஜய் தம்பி.. அரங்கையே அதிர வைத்த சம்பவம்..!

    முழுக்க முழுக்க முக்கிய காரணம் என் அண்ணிதான்..!! சிக்மா விழாவில் எமோஷ்னலான விஜய் தம்பி.. அரங்கையே அதிர வைத்த சம்பவம்..!

    சினிமா
    மக்களே உஷார்! தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை! நாளையும் தொடரும் எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

    மக்களே உஷார்! தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை! நாளையும் தொடரும் எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

    தமிழ்நாடு

    செய்திகள்

    பொத்தேரியில் கல்லூரி மாணவர்கள் தங்கும் குடியிருப்பில் திடீர் ரெய்டு! கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்!

    பொத்தேரியில் கல்லூரி மாணவர்கள் தங்கும் குடியிருப்பில் திடீர் ரெய்டு! கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்!

    குற்றம்
    கொலை... கொலை...! போலீஸ் கைகள் கட்டப்பட்டிருக்கா.? கடும் தண்டனையை வலியுறுத்தும் TTV..!!

    கொலை... கொலை...! போலீஸ் கைகள் கட்டப்பட்டிருக்கா.? கடும் தண்டனையை வலியுறுத்தும் TTV..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு பதிலடி கொடுக்க தயாராகும் உதயநிதி? ‘தி மிசா மார்க்’!! செப்.25ல் வெளியாகும் புதிய குறும்படம்!

    விஜய்க்கு பதிலடி கொடுக்க தயாராகும் உதயநிதி? ‘தி மிசா மார்க்’!! செப்.25ல் வெளியாகும் புதிய குறும்படம்!

    அரசியல்
    காலை உணவு திட்ட விரிவாக்கம்: செப்.22ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்..!! தவெக அரசின் அடுத்த மூவ்..!!

    காலை உணவு திட்ட விரிவாக்கம்: செப்.22ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்..!! தவெக அரசின் அடுத்த மூவ்..!!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்! தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை! நாளையும் தொடரும் எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

    மக்களே உஷார்! தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை! நாளையும் தொடரும் எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

    தமிழ்நாடு
    ஒரே நாளில் 8 கொலைகள்..! செயலிழந்த சட்டம் ஒழுங்கு... கேள்விக்குறியான பாதுகாப்பு.! வெளுத்துவிட்ட கனிமொழி.!!

    ஒரே நாளில் 8 கொலைகள்..! செயலிழந்த சட்டம் ஒழுங்கு... கேள்விக்குறியான பாதுகாப்பு.! வெளுத்துவிட்ட கனிமொழி.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share