• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    என் சாவுக்கு நீ தான் காரணம்..அங்க மட்டும் போயிடாத என கணவன் கடிதம்!!

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அனிமேட்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதுடன் அவரின் உருக்கமான கடிதம் வைரலாகி வருகிறது.
    Author By Raja Fri, 07 Mar 2025 19:52:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    An animator committed suicide in Maharashtra and his heartfelt letter is going viral

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அனிமேட்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதுடன் அவரின் உருக்கமான் கடிதம் வைரலாகி வருகிறது. மும்பை அருகே வைல் பார்லேவில் உள்ள சஹாரா ஹோட்டலில் நிஷாந்த் திரிபாதி என்பவர் கடந்த 28ம் தேதி உயிரிழந்தார். இவர் தனது குளியறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய இந்த முடிவுக்கு தன் மனைவி அபூர்வாவும், அத்தை பிரார்த்தனாவும் தான் கரணம் என எழுதி வைத்துள்ளார். இதைதான் பணியாற்றும் நிறுவனத்தி இணையத்திலும் பதிவு செய்துள்ளார். 

    crime

    மேலும் திரிபாதி எழுதி வைத்துள்ள தற்கொலை கடிதத்தில், “ இது அபூர்வாவுக்கானது. அன்பே நீ இதை படிக்கும் போது நான் இருக்க மாட்டேன். என்ன நடந்ததோ அதற்காக என் கடைசி தருணங்களில் உன்னை வெறுத்திருக்கலாம். ஆனால் நான் உன்னை அப்போதும் நேசித்தேன். இப்போதும் நேசிக்கிறேன். இந்த அன்பு ஒருபோதும் மாறாது. நீயும், பிரார்த்தனா அத்தையும்தான் நான் சந்தித்த அத்தனை போராட்டங்களுக்கும், இப்போது நான் இறப்பதற்கும் காரணம். இது என் அம்மாவுக்கும் தெரியும். அதனால்தான் நான் உன்னை கெஞ்சி கேட்கிறேன். என் அம்மாவிடம் போகாதே. அவரால் இதை தாங்கிக்கொள்ள முடியாது” என எழுதி வைத்துள்ளார். 

    இதையும் படிங்க: காதலன் இறந்ததால் பேரதிர்ச்சி... இரவே காதலி செய்த விபரீதம்!!

    மேலும் தனது தாய் மற்றும் சகோதரிக்கு கடைசி செய்தியை எழுதி வைத்துள்ள திரிபாதி, தன் மனைவிக்கும் கடைசியாக கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதில், இறந்த திரிபாதி அனிமேஷன் துறையில் பணியாற்றி வந்ததும், பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. தற்கொலை செய்வதற்கு முன்பு ஹோட்டலில் அறையை முன்பதிவு செய்து தங்கியுள்ளார்.

    crime

    தற்கொலை நாளில் தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற பெயர் பலகையை வைத்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் திரிபாதி வெளியே வராததால் சந்தேகமடைந்த ஹோட்டல் நிர்வாகத்தினர் மற்றொரு சாவியை எடுத்து திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது திரிபாதி தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். 
    உடனே போலீசார் திரிபாதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நிஷந்தின் தாய் அளித்த புகாரில் மனைவி அபூர்வா மற்றும் அத்தை பிரார்த்தனா மீது பாரதீய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 108 மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதையும் படிங்க: சொல்பேச்சை கேட்காத மனைவி... துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கணவன்!!

    மேலும் படிங்க
    முதலமைச்சர் விஜயை அவமதித்த கர்நாடகா அமைச்சர்... தீயாய் பரவும் வீடியோவால் வெடித்தது சர்ச்சை...!

    முதலமைச்சர் விஜயை அவமதித்த கர்நாடகா அமைச்சர்... தீயாய் பரவும் வீடியோவால் வெடித்தது சர்ச்சை...!

    அரசியல்
    பயிர் கடன் தள்ளுபடியில் அதிரடி மாற்றம்... விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் குட்நியூஸ்... !

    பயிர் கடன் தள்ளுபடியில் அதிரடி மாற்றம்... விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் குட்நியூஸ்... !

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (13-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம், ஓய்வு தேவை..!!

    இன்றைய ராசிபலன் (13-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம், ஓய்வு தேவை..!!

    ஜோதிடம்
    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல்

    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல் 'டிரில்லியனர்' ஆனார் எலான் மஸ்க்!

    உலகம்
    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்
    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    இந்தியா

    செய்திகள்

    முதலமைச்சர் விஜயை அவமதித்த கர்நாடகா அமைச்சர்... தீயாய் பரவும் வீடியோவால் வெடித்தது சர்ச்சை...!

    முதலமைச்சர் விஜயை அவமதித்த கர்நாடகா அமைச்சர்... தீயாய் பரவும் வீடியோவால் வெடித்தது சர்ச்சை...!

    அரசியல்
    பயிர் கடன் தள்ளுபடியில் அதிரடி மாற்றம்... விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் குட்நியூஸ்... !

    பயிர் கடன் தள்ளுபடியில் அதிரடி மாற்றம்... விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் குட்நியூஸ்... !

    தமிழ்நாடு
    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்
    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    இந்தியா

    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    விளையாட்டு
    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share