• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஒரே ஒரு முட்டை வீச்சுக்கே பயந்திட்டீங்களா விஜய்..? 'ஒய்'பிரிவு பாதுகாப்புக்காக கதறும் சீமான் தம்பிகள்..!

    12 பேர் கொண்ட மாதம் 10 லட்சம் வரை அரசின் வரிப்பணத்தில் செலவு செய்யப்படும் ஒய் பிரிவு பாதுகாப்பை ஒரு முட்டை வீச்சுக்கு பயந்து கேட்கும் நீங்கள் காமராஜரை எந்த அடிப்படையில் கொள்கைத் தலைவராக ஏற்றீர்கள்?
    Author By Thiraviaraj Fri, 14 Feb 2025 10:23:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Are you scared of just one egg, Vijay? Seeman brothers are crying for the safety of the 'Y' section!

    தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய்க்கு  உடனடியாக 'ஒய்'பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சரகம் உத்தரவிட்டுள்ளது. 

    இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சீமான் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன், ''12 பேர் கொண்ட மாதம் 10 லட்சம் வரை அரசின் வரிப்பணத்தில் செலவு செய்யப்படும் ஒய் பிரிவு பாதுகாப்பை ஒரு முட்டை வீச்சுக்கு பயந்து கேட்பதாக கருத்து தெரிவித்துள்ளார். 

    விஜய்க்கு  உடனடியாக 'ஒய்'பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சரகம் உத்தரவிட்டுள்ளது.  ஆயுதம் தாங்கிய 8 -11 பாதுகாப்புப்படை வீரர்கள், காவல்துறை படையினர் , தமிழகம் முழுவதும் விஜய்க்கு பாதுகாப்பு அரணாக செல்வார்கள். அவர்கள் தமிழ்நாட்டிற்குள் விஜயின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் பணிபுரிவார்கள்.

    இதையும் படிங்க: தவெக தலைவர் விஜய்க்கு 'ஒய்'பிரிவு பாதுகாப்பு..! பத்தல பத்தல... ஆதரவாளர்கள் விரக்தி..!

    Y section security

    இந்த அளவிலான பாதுகாப்பை வழங்குவதற்கான முடிவு, தேவைப்படும்போது முக்கிய அரசியல் பிரமுகர்களைப் பாதுகாப்பதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. 'ஒய்' தர பாதுகாப்பு, தமிழ்நாட்டின் எல்லைகளுக்குள் பிரத்தியேகமாக செயல்படும். சாத்தியமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கையாள குறிப்பாக பயிற்சி பெற்ற அதிகாரிகளுடன் இந்த பாதுகாப்பு இருக்கும்.

    தற்போதைய அரசியல் சூழலில் விஜய்யின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், அதிகாரிகளின் கவனமான பரிசீலனைக்குப் பிறகு பாதுகாப்புப் பணியாளர்கள் அனுப்பப்படுகிறார்கள். மாநில அரசியல் சூழலில் முக்கிய பங்கு வகிக்கும் பொது நபர்களுக்கு பாதுகாப்பைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் எடுத்துக்காட்டுகிறது.

    ''தமிழகத்தில் இன்றைய தேதிக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு மிக அவசியம் தேவைப்படும் நபர் தவெக தலைவர் விஜய் அவர்கள் தான். விரைவில் மத்திய உள்துறை இந்த பாதுகாப்பினை உயர்த்திடும் என நம்புகிறோம்'' என விஜய் தரப்பினர் கூறுகின்றனர்.

    Y section security

    ஆனால், சீமான் ஆதரவாளரும், நாதக நிர்வாகியுமான சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் தள பதிவில், ''கொள்கைத்தலைவராக பெருந்தலைவர் காமராஜரை ஏற்றுக்கொண்ட திரு.விஜய் அவர்களே.. 

    பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் வரலாறு தெரியுமா? தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள் ! காமராஜர் முதல்வராக இருக்கும் போது வைகை அணையை திறக்கச் செல்கிறார் அங்கே மக்களில் சிலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.அவரின் பாதுகாப்பு கருதி காவல்துறை வாகனம் சைரன் ஒலித்தபடி முன்னே செல்கிறது ,சைரன் ஒலியை காதில் கேட்ட காமராஜர் ''அது என்னப்பா சங்கு சத்தம் நான் என்ன செத்தா போயிட்டேன் ‘’ என தன் ஓட்டுனரிடம் கேட்கிறார்..!

    கொள்கைத்தலைவராக பெருந்தலைவர் காமராஜரை ஏற்றுக்கொண்ட திரு.விஜய் அவர்களே !

    பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் வரலாறு தெரியுமா? தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள் !

    காமராஜர் முதல்வராக இருக்கும் போது வைகை அணையை திறக்கச் செல்கிறார் அங்கே மக்களில் சிலர் அவருக்கு எதிர்ப்பு… pic.twitter.com/aFhTS6cIml

    — Duraimurugan (@Saattaidurai) February 14, 2025

    ஐயா உங்க பாதுகாப்புக்கு  காவல்துறை வாகனத்தில் வருகிறார்கள் என ஓட்டுனர் சொன்னதும் ,இடைமறித்த காமராஜர் அந்த போலிசை கூப்பிடுங்கிறேன் எனச் சொல்ல காவல்துறை அதிகாரி வந்து நிற்கிறார். எனக்கு எதுக்கு பாதுகாப்பு ? நான் என்ன பாகிஸ்தான்லேயே போயிட்டு இருக்கேன் ? போங்கப்பா பெட்ரோலை ஏன் வீண்டிக்கிறீங்க என்று காவல்துறை வாகனத்தை திருப்பி அனுப்பி வைத்துவிட்டு எந்த பாதுகாப்பும் இல்லாமல் மக்களை சந்தித்தார் அதனால்தான் அவர் பெருந்தலைவர் .

    12 பேர் கொண்ட மாதம் 10 லட்சம் வரை அரசின் வரிப்பணத்தில் செலவு செய்யப்படும் ஒய் பிரிவு பாதுகாப்பை ஒரு முட்டை வீச்சுக்கு பயந்து கேட்கும் நீங்கள் காமராஜரை எந்த அடிப்படையில் கொள்கைத் தலைவராக ஏற்றீர்கள்? காமராஜர் மலை!
    நீங்களோ மடு'' எனத் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: 'ஸ்டாலினா..? ம்ஹூம்... விஜய்தான் சாட்டையை சுழற்றுவது போல் தெரிகிறது' - செல்லூர் ராஜூ கிண்டல்

    மேலும் படிங்க
    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    சினிமா
    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    சினிமா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா

    செய்திகள்

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா
    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    தமிழ்நாடு
    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share