• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்! பெருமை பீத்தும் பாக்.,!! சப்தமே இல்லாமல் சாதித்த சீனா!

    மத்தியஸ்த முயற்சியின் இறுதி நேரத்தில் சீனாவின் மூத்த வெளியுறவு அதிகாரி ஒருவர் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்சை தொடர்பு கொண்டு பாகிஸ்தான் முன்வைத்த திட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்தார்.
    Author By Pandian Thu, 09 Apr 2026 15:57:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    China’s Last-Minute Intervention Stops US-Iran War: 2-Week Ceasefire After Pakistan’s Mediation

    புதுடில்லி/தெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக கடும் தாக்குதலைத் தொடங்க இருந்த நிலையில், சீனாவின் செல்வாக்கால் கடைசி நேரத்தில் போர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இரு வார காலம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.

    ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றம் சாட்டிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பிப்ரவரி 28ஆம் தேதி தாக்குதலைத் தொடங்கின. பதிலுக்கு ஈரான், உலக கச்சா எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியது. இதனால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, பல நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கின.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “ஈரான் உட்கட்டமைப்புகளை மொத்தமாக அழிப்போம்” என்று எச்சரித்து 48 மணி நேர காலக்கெடு விதித்தார். இது உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: 3 வார போரில் அமெரிக்கா வெற்றி! ட்ரம்ப் மார்தட்டல்!! அணு ஆயுதம் வைத்திருக்க போவதில்லை என ஈரான் ஒப்புதல்?!!

    இந்நிலையில், பாகிஸ்தான் தீவிர மத்தியஸ்தம் செய்தது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவத் தலைமைத் தளபதி அசிம் முனீர், வெளியுறவு அமைச்சர் இஷாக் தர் ஆகியோர் அமெரிக்கா, ஈரான், சவுதி அரேபியா, கத்தார், எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் ஒரே இரவில் தொடர்ச்சியாக பேசினர்.

    ChinaMediation

    ஆனால், ஈரானை போர் நிறுத்தத்துக்கு சம்மதிக்க வைத்த முக்கிய சக்தி சீனா என தெரியவந்துள்ளது. டிரம்ப் “ஒரு நாகரிகமே அழியப் போகிறது” என்று எச்சரித்த சில மணி நேரங்களில், சீன வெளியுறவு அதிகாரிகள் ஈரானுடன் நேரடியாக தொடர்பு கொண்டு பேசி, தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி ஈரானை சம்மதிக்க வைத்தனர்.

    இதைத் தொடர்ந்து ஈரான் தரப்பில் 10 அம்ச திட்டம் தயாரிக்கப்பட்டு, பாகிஸ்தான் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது. இந்தத் திட்டத்தில் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் பாதுகாப்பாக செல்ல அனுமதி அளிப்பது உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. அமெரிக்கா இதை பேச்சுக்கான அடிப்படையாக ஏற்றது.

    பாகிஸ்தானின் முயற்சியின் இறுதி கட்டத்தில் சீனாவின் மூத்த வெளியுறவு அதிகாரி ஒருவர் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸை தொடர்பு கொண்டு, பாகிஸ்தான் முன்வைத்த திட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்தார். இறுதியில் டிரம்ப் இரு வார கால போர் நிறுத்தத்தை அறிவித்தார்.

    இந்த சம்பவம் உலக அரங்கில் சீனாவின் செல்வாக்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. பாகிஸ்தானின் மத்தியஸ்தமும், சீனாவின் தலையீடும் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

    இதையும் படிங்க: அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத தடுப்பு அதிகாரி ராஜினாமா! அதிபர் ட்ரம்புக்கு பெரும் பின்னடைவு!

    மேலும் படிங்க
    “ஒரே அசிங்கமா போச்சி குமாரு...” - முதலமைச்சர் முன்னிலையில் நடந்த அவமதிப்பு... தமிழ் வளர்ச்சித்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    “ஒரே அசிங்கமா போச்சி குமாரு...” - முதலமைச்சர் முன்னிலையில் நடந்த அவமதிப்பு... தமிழ் வளர்ச்சித்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு
    இன்ஸ்டாகிராமால் வந்த வந்த வினை... +2 மாணவியைக் கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி போக்சோவில் கைது...!

    இன்ஸ்டாகிராமால் வந்த வந்த வினை... +2 மாணவியைக் கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி போக்சோவில் கைது...!

    தமிழ்நாடு
    வேலூர் கோட்டையில் கம்பீரமாக வலம் வந்த போலி பெண் டி.எஸ்.பி... நிஜ போலீசிடம் தொக்காய் சிக்கியது எப்படி?

    வேலூர் கோட்டையில் கம்பீரமாக வலம் வந்த போலி பெண் டி.எஸ்.பி... நிஜ போலீசிடம் தொக்காய் சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (12-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பயணங்கள் பலனளிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (12-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பயணங்கள் பலனளிக்கும்..!!

    ஜோதிடம்
    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “ஒரே அசிங்கமா போச்சி குமாரு...” - முதலமைச்சர் முன்னிலையில் நடந்த அவமதிப்பு... தமிழ் வளர்ச்சித்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    “ஒரே அசிங்கமா போச்சி குமாரு...” - முதலமைச்சர் முன்னிலையில் நடந்த அவமதிப்பு... தமிழ் வளர்ச்சித்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு
    இன்ஸ்டாகிராமால் வந்த வந்த வினை... +2 மாணவியைக் கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி போக்சோவில் கைது...!

    இன்ஸ்டாகிராமால் வந்த வந்த வினை... +2 மாணவியைக் கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி போக்சோவில் கைது...!

    தமிழ்நாடு
    வேலூர் கோட்டையில் கம்பீரமாக வலம் வந்த போலி பெண் டி.எஸ்.பி... நிஜ போலீசிடம் தொக்காய் சிக்கியது எப்படி?

    வேலூர் கோட்டையில் கம்பீரமாக வலம் வந்த போலி பெண் டி.எஸ்.பி... நிஜ போலீசிடம் தொக்காய் சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share