• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    காங்கிரஸ் என்னை மதிக்காவிட்டால் எனக்கு வேற சாய்ஸ் இருக்கு..! மிரட்டும் சசி தரூர்..!

    காங்கிரஸ் என்னை ஒதுக்கினால் எனக்கு செல்வதற்கு பல வாய்ப்புகள் இருக்கிறது என சசி தரூர் கூறியுள்ளார்.
    Author By Lakshmi Sun, 23 Feb 2025 11:25:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    congress-rahul-gandhi-sasi-tharoor

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதி எம்.பி யுமான சசி தரூர் தற்போது காங்கிரஸ் கட்சி தலைமையால் முழுவதுமாக ஓரம் கட்டப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

    இதனைத் தொடர்ந்து  பேசிய சசிதரூர் காங்கிரஸ், என்னை ஒதுக்கினால் எனக்கு செல்வதற்கு பல வாய்ப்புகள் இருக்கிறது, பல இடங்கள் இருக்கிறது என காட்டமாக தெரிவித்துள்ளார்.

    Congress

    இந்த விவகாரங்கள் தொடர்பாக, பிரபல முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு, சசி தருர் அளித்துள்ள பேட்டியில், பிரதமர் நரேந்திர மோடியை கடந்த காலத்தில் பாராட்டியது, தற்போது பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசாங்கத்தை புகழ்ந்தது போன்ற அவரது கருத்துகளால் எழுந்த சர்ச்சைகள் குறித்தும், நாட்டின் முன்னேற்றம் மற்றும் கேரளாவின் முன்னேற்றம் குறித்தும் தனது கருத்துக்களை எப்போதும் அச்சமின்றி தான் வெளிப்படுத்தி வருவதாக சசி தரூர் கூறினார். 

    இதையும் படிங்க: ராகுல்காந்தியின் கேடுகெட்ட செயல்..! கண்டிக்காமல் 'ஹிந்தி' ராகம் பாடும் திராவிட கூட்டம்..!

    நான் ஒரு அரசியல்வாதியைப் போல என்னை நினைக்கவில்லை. எனக்கு ஒருபோதும் குறுகிய அரசியல் சிந்தனைகள் இருந்ததில்லை, என்றும்,எனக்கு உறுதியாகத் தெரிந்த ஒன்றைப் பற்றி கருத்து தெரிவிப்பதற்கு முன்பு வரும் சங்கடங்கள் பிரச்சனைகள்  பற்றி நான் ஒருபோதும் யோசித்ததில்லை. அதனால்தான் சில சமயங்களில் அரசாங்கங்கள் அல்லது காங்கிரசுக்கு போட்டியாக இருக்கும் கட்சிகளின் நல்ல முயற்சிகளைப் பாராட்டுகிறேன். பலர் இதை விரும்பவில்லை, நமது அரசியலில் இதற்கு இடமில்லை என்று கூறி,சசி தரூர் கூறினார் 

    Congress

    ஆனால் பெரும்பான்மையான மக்கள், கையில் அட்டை ஏந்திச் செல்லும் கட்சி உறுப்பினர்கள் அல்ல என்று நான் நினைக்கிறேன். அவர்களுக்கு சொந்த நலன்கள், சார்புகள் உள்ளன, ஆனால் அவர்களில் பெரும்பாலோர் நியாயமான எண்ணம் கொண்டவர்கள். ஒரு அரசாங்கம் நல்ல விஷயங்களைச் செய்யும்போது அவர்கள் பாராட்டுகிறார்கள், தவறான நடவடிக்கைகளுக்காக அதை விமர்சிக்கிறார்கள்.

    எனது கருத்துக்களுக்கு பொதுமக்களிடமிருந்து எதிர்மறையான எதிர்வினையை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. ஆனால் அது எனது காங்கிரஸ் கட்சியில் உள்ளது. எங்கள் போட்டியாளர்களைப் பற்றி நீங்கள் ஏன் நல்ல விஷயங்களைச் சொல்கிறீர்கள் என்று அவர்கள் என்னிடம் கேட்கிறார்கள்? ஆம், அவர்கள் நமது எதிரிகள்தான், ஆனால் அவர்கள் நல்ல காரியங்களைச் செய்யும்போது, ​​நாம் அவர்களைப் பாராட்ட வேண்டும்.

    கட்சி மாறுவது குறித்து தான் பரிசீலித்து வருவதாக வந்த வதந்திகளை மறுத்த சசி தரூர், அதில் உள்ள சில விஷயங்களில் ஒருவர் உடன்படவில்லை என்றால் கட்சி மாறுவதில் தான் நம்பிக்கை இல்லை என்றார். "அது சரியான செயலாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. கட்சிக்கு வெளியே இருக்கவும், சுயேச்சையாக இருக்கவும் ஒருவருக்கு சுதந்திரம் உள்ளது.

    Congress

    இன்றைய அரசியலில் நான் காண்பது  எல்லோரும் ஒரு கட்சி அல்லது அமைப்பை ஆதரிக்க விரும்புகிறார்கள்.காங்கிரஸின் சித்தாந்தத்தையும் யோசனைகளையும் முன்னெடுத்துச் செல்ல, அதன் சித்தாந்தத்தையும் கருத்துக்களையும் முன்னெடுத்துச் செல்ல, காங்கிரஸ் உள்ளே ஒரு வலுவான நிறுவன அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் சசி தரூர் அழைப்பு விடுத்தார்.

    ஜனாதிபதி தேர்தலில் கட்சி கட்டுப்பாட்டை மீறி போட்டியிட விருப்பம் தெரிவித்ததால் கட்சிக்குள் ஓரங்கட்டப்பட்டதாக உணர்ந்தீர்களா? என்று கேட்டபோது ..செயற்குழு என்பது நூறு பேர் கொண்ட ஒரு அமைப்பு. நான் உறுப்பினராக்கப்பட்ட பிறகு அனைத்து கூட்டங்களிலும் கலந்து கொண்டேன்." அது எந்த பிரத்யேக முடிவையும் எடுப்பதை நான் பார்த்ததில்லை. நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் ஒரு அறைக்குள் நூறு பேர் இருப்பார்கள்.

    அதில் நிரந்தர அழைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், முன்னாள் அலுவல் உறுப்பினர்கள், பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள்... இது ஒரு பெரிய மாநாடு போன்று நடக்கும். இது ஒரு சிறிய குழு அல்ல.  ஒரு மேஜையைச் சுற்றி அல்லது தரையில் அமர்ந்திருக்கும் ஒரு குழு. கூட்டம் கூடுவார்களே தவிர சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்க மாட்டார்கள் என சசிதரூர் மறைமுகமாக தனது பேட்டியில் சுட்டிக் காட்டினார். காங்கிரஸ் செயற்குழு பொதுக் கூட்டங்கள் முன்பு போல தற்போது நடப்பதில்லை எனவும் அவர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: வாயை விட்டு வசமாக சிக்கிய பாஜக மத்திய அமைச்சர்... வச்சி செய்ய நாள் குறித்த தமிழக காங்கிரஸ்...!

    மேலும் படிங்க
    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    சினிமா
    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    சினிமா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா

    செய்திகள்

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா
    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    தமிழ்நாடு
    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share