• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    என்னை பஸ்ல ஏத்தலனா கல்லால அடிப்பேன்.. மது போதையில் பேருந்தில் ஏறியவர் அட்ராசிட்டி..!

    தேன்கனிக்கோட்டை அருகே அரசு பேருந்தில் டிக்கெட் கேட்ட நடத்துனரையும் கீழே இறக்கி விட்ட ஓட்டுநரையும் தகாத வார்த்தைகளால் திட்டிய போதை ஆசாமியை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
    Author By Pandian Sat, 01 Mar 2025 11:23:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    denkanikottai-drunken-person-attrocity

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள குந்துக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. (வயது 48). கூலி தொழிலாளி. இவர் நேற்று அஞ்செட்டியில் இருந்து தேன்கனிக்கோட்டை நோக்கி சென்ற 27 ஆம் நம்பர் அரசு பஸ்ஸில் ஏறி சென்றுள்ளார். அப்போது அவர் அதீத மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பஸ் கன்டக்டர் அவரிடம் பயணத்திற்காக டிக்கெட் எடுக்கும் படி கேட்டுள்ளார். அப்போது போதையில் இருந்த கோவிந்தசாமி டிக்கெட் எல்லாம் எடுக்க முடியாது எனக்கூறி கன்டக்டரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். நடத்துனர் எவ்வளவோ முறை சொல்லிப்பார்த்தும் கோவிந்தசாமி வழிக்கு வருவதாய் தெரியவில்லை.

    atrocity

    பொறுத்துப்பார்த்து பொறுமை இழந்த பஸ் டிரைவர் சிவ பிரசாத், போதை ஆசாமி கோவிந்தசாமியை பஸ்ஸில்  இருந்து கீழே இறக்கி விட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தசாமி, கீழே கிடந்த கல்லை எடுத்து பஸ் கண்ணாடியை உடைக்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். என்னை ஒழுங்க என் ஊரில் இறக்கி விட்டுவிடுங்கள். இல்லையின பஸ் முழுசா ஊருக்கு போகாது என்கிற ரீதியில் போதையில் பேசி உள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் மற்றும் பஸ்ஸில் பயணித்த சக பயணிகள் அவரை சமாதானப்படுத்தி உள்ளனர். ஆனாலும் கோவிந்தசாமி கேட்பதாக இல்லை. டிரைவர் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: 6 வயது மகனை துடிக்க துடிக்க கொன்ற தாய்.. மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கொடூரம்.. ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு..!

    atrocityatrocity

    வேறு வழியில்லாமல், மன்னிப்பு கேட்பதாகவும், பஸ்ஸில் ஏறும் படியும் டிரைவர் சிவ பிரசாத் தெரிவித்துள்ளார். நடத்துனரும் கோவிந்தசாமி கெஞ்சியபடியே பஸ்ஸில் ஏற்றி உள்ளார். அவர் ஏறியதும், தேன்கனிக்கோட்டையில் வண்டியை நிறுத்தாமல், ஒரே பிடியாக தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்திற்கு வண்டியை ஓட்டிச் சென்றார் டிரைவர் சிவ பிராசாத். போதையில் ரகளையில் ஈடுபட்ட கோவிந்தசாமியை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் செய்த அலப்பறை குறித்து ஓட்டுநர் சிவப்பிரசாத் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். 

    atrocity

    சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், மது போதையில் இருந்த கோவிந்தசாமிக்கு போதையை தெளிய வைத்தனர். பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் ஓட்டுநரையும் நடத்துநரையும் தகாத வார்த்தைகளால் திட்டியதற்காக கோவிந்தசாமியை போலீசார் கண்டித்துள்ளனர். மிரண்டு போன கோவிந்தசாமி பெட்டிப்பாம்பாக அடங்கிஅனைவரிடமும் மன்னித்து விடும்படி கூறினார். டிரைவரும், கன்டக்டரும் அவரை எச்சரித்து மட்டும் விடும்படி போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து கோவிந்தசாமியை கண்டித்த போலீசார், இனிமேல் இது போன்ற தவறுகளில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இதையும் படிங்க: ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை.. தொழில் போட்டி காரணமா..? போலீசார் விசாரணை..!

    மேலும் படிங்க
    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    சினிமா
    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    சினிமா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா

    செய்திகள்

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா
    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    தமிழ்நாடு
    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share