• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இனி ஒவ்வொரு சம்மருக்கும் ரூ.2 ஆயிரம்...! அமைச்சரின் அறிவிப்பால் பெண்கள் செம்ம குஷி..!!

    இனி ஒவ்வொரு கோடை காலத்திலும் மகளிருக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார்.
    Author By Nila Thu, 19 Feb 2026 16:11:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk geetha jeevan

    மகளிர் உரிமைத்தொகையாக மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இந்த மாதம் மூன்று மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை மற்றும் கோடைகால சிறப்பு தொகையாக மொத்தமாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. தேர்தலில் பெண்களின் ஓட்டுகளை கவருவதற்காக திமுக இந்த தொகையை கொடுத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

    இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் செய்த மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இனி ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் மகளிருக்கு சிறப்பு தொகையாக ரூ.2,000 வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    2000

    இது கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்துடன் தொடர்புடைய ஒரு மேம்பாடாக பார்க்கப்படுகிறது.இந்த அறிவிப்பு சட்டப்பேரவை விவாதத்தின் போது எழுந்தது. எதிர்க்கட்சியினர், கோடை காலத்தில் மட்டும் ஏன் இந்த சிறப்பு தொகை? இது தேர்தல் நோக்கமா? என்று கேள்வி எழுப்பியபோது, அமைச்சர் கீதா ஜீவன் எழுந்து தெளிவாக பதிலளித்தார்.

    இதையும் படிங்க: பட்ஜெட் எதிரொலி..! தமிழ்நாடு அரசின் இரண்டாவது பொருளாதாரம் அறிக்கை இன்று வெளியீடு..!

    "இனி ஒவ்வொரு வருடமும், கோடை கால சிறப்புத் தொகையாக ரூ.2,000 மகளிருக்கு வழங்கப்படும்" என்று அவர் உறுதிப்படுத்தினார். கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் மருத்துவ செலவுகள், குடும்பச் செலவுகள் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு இந்த உதவி வழங்கப்படும் என்று விளக்கினார். இது தற்காலிகமான தேர்தல் உதவி அல்ல, ஆண்டுதோறும் தொடரும் ஒரு நிரந்தர ஏற்பாடாக இருக்கும் என்பதை அவர் வலியுறுத்தினார். அமைச்சர் கீதா ஜீவனின் அறிவிப்பால் பெண்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    இதையும் படிங்க: ஸ்பீடு காட்டும் திமுக... அண்மையில் கட்சியில் இணைந்தவர்களுக்கு பொறுப்பு..!

    மேலும் படிங்க
    சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! ராகவா லாரன்ஸை தொடர்ந்து லதா ரஜினிகாந்த் கொடுத்த அதிரடி அறிவிப்பு.. ஷாக்கில் தொண்டர்கள்..!

    சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! ராகவா லாரன்ஸை தொடர்ந்து லதா ரஜினிகாந்த் கொடுத்த அதிரடி அறிவிப்பு.. ஷாக்கில் தொண்டர்கள்..!

    சினிமா
    தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் எண்ணிக்கை எத்தனை?! மூடப்பட்ட கடைகள் எவ்வளவு? பதிலளிக்க டாஸ்மாக் மறுப்பு!

    தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் எண்ணிக்கை எத்தனை?! மூடப்பட்ட கடைகள் எவ்வளவு? பதிலளிக்க டாஸ்மாக் மறுப்பு!

    தமிழ்நாடு
    கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிசி’..!! முன்பதிவிலேயே உலகம் முழுவதும் ஹைப்.. சூடுபிடித்த இந்திய டிக்கெட் விற்பனை..!

    கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிசி’..!! முன்பதிவிலேயே உலகம் முழுவதும் ஹைப்.. சூடுபிடித்த இந்திய டிக்கெட் விற்பனை..!

    சினிமா
    ஜெபக்கூட்டத்தில் பங்கேற்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை! கிறிஸ்துவ மத போதகர் மீது பாய்ந்தது போக்சோ!

    ஜெபக்கூட்டத்தில் பங்கேற்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை! கிறிஸ்துவ மத போதகர் மீது பாய்ந்தது போக்சோ!

    குற்றம்
    சேலத்தில் ஓர் பொள்ளாச்சி சம்பவம்? - 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோ... தவெக பிரமுகர் மீது இளம் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு...!

    சேலத்தில் ஓர் பொள்ளாச்சி சம்பவம்? - 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோ... தவெக பிரமுகர் மீது இளம் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு...!

    தமிழ்நாடு
    ரகுவரனுக்கு நான் வேலைக்கு போவது பிடிக்கல..!! So அந்த கண்டிஷன் எனக்கு பிடிக்கல.. நடிகை ரோகிணி டாக்..!

    ரகுவரனுக்கு நான் வேலைக்கு போவது பிடிக்கல..!! So அந்த கண்டிஷன் எனக்கு பிடிக்கல.. நடிகை ரோகிணி டாக்..!

    சினிமா

    செய்திகள்

    தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் எண்ணிக்கை எத்தனை?! மூடப்பட்ட கடைகள் எவ்வளவு? பதிலளிக்க டாஸ்மாக் மறுப்பு!

    தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் எண்ணிக்கை எத்தனை?! மூடப்பட்ட கடைகள் எவ்வளவு? பதிலளிக்க டாஸ்மாக் மறுப்பு!

    தமிழ்நாடு
    ஜெபக்கூட்டத்தில் பங்கேற்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை! கிறிஸ்துவ மத போதகர் மீது பாய்ந்தது போக்சோ!

    ஜெபக்கூட்டத்தில் பங்கேற்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை! கிறிஸ்துவ மத போதகர் மீது பாய்ந்தது போக்சோ!

    குற்றம்
    சேலத்தில் ஓர் பொள்ளாச்சி சம்பவம்? - 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோ... தவெக பிரமுகர் மீது இளம் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு...!

    சேலத்தில் ஓர் பொள்ளாச்சி சம்பவம்? - 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோ... தவெக பிரமுகர் மீது இளம் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு...!

    தமிழ்நாடு
    கரூர் சம்பவத்தில் அடுத்த பாய்ச்சல்... சிபிஐ முன் ஆஜரான 5 முக்கிய போலீஸ்... தவெக நிர்வாகிகளை என்ன செஞ்சாங்க தெரியுமா?

    கரூர் சம்பவத்தில் அடுத்த பாய்ச்சல்... சிபிஐ முன் ஆஜரான 5 முக்கிய போலீஸ்... தவெக நிர்வாகிகளை என்ன செஞ்சாங்க தெரியுமா?

    தமிழ்நாடு
    போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM சார்! திமுக சாதனைகள் மீது தவெக ஸ்டிக்கர் ஒட்டியதாக உதயநிதி விமர்சனம்!

    போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM சார்! திமுக சாதனைகள் மீது தவெக ஸ்டிக்கர் ஒட்டியதாக உதயநிதி விமர்சனம்!

    அரசியல்
    “what bro its very wrong bro...” - பாலியல் வழக்கில் தவெக நிர்வாகி கைது... விஜய்க்கு அண்ணாமலை கொடுத்த அட்வைஸ்...!

    “what bro its very wrong bro...” - பாலியல் வழக்கில் தவெக நிர்வாகி கைது... விஜய்க்கு அண்ணாமலை கொடுத்த அட்வைஸ்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share