• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பணம் இருந்தால் தான் அரசு பதவியா? நகராட்சி நிர்வாகத்துறை ஊழலுக்கு தவெக கண்டனம்...!

    நகராட்சி நிர்வாகத் துறையில் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை கூறியிருப்பதற்கு தமிழக வெற்றி கழகம் கருத்து தெரிவித்துள்ளது.
    Author By Nila Wed, 29 Oct 2025 12:32:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ed - tvk

    நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறையில் 2,538 பதவிகளை உள்ளடக்கிய பண மோசடி நடந்துள்ளதாகவும் ஒரு பதவிக்கு 35 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 2,538 பதவிகளுக்கு விண்ணப்பித்த 1.12 லட்சம் நபர்களில், கடினமாகப் படித்து, விடாமுயற்சியுடன் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான தகுதியான இளைஞர்களுக்கு, ரூ.35 லட்சம் லஞ்சம் வாங்க முடியாததால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    888 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை கூறியிருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் கே என் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் தொடர்பான வழக்கில் இந்த உண்மையை அமலாக்கத்துறை அம்பலப்படுத்தி இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. 

    ed

    இந்த நிலையில், அமைச்சர் கே.என். நேருவின் நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறையில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாக கூறப்பட்டதற்கு தமிழக வெற்றிக்கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த பணியாளர்கள் தேர்வில் 35 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு பதவி வழங்கப்பட்டது என்று அமலாக்கத் துறை அதிரடியாக அறிவித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது. 

    இதையும் படிங்க: மாநில உரிமைகளை பறிப்பதாக இல்லையா? இப்படியா பண்ணுவீங்க... ED-க்கு குட்டு வைத்த சுப்ரீம் கோர்ட்...!

    லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு பதவி கனவை இப்படி corruption model ஆட்சியினால் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து வஞ்சித்து வருகிறார் என்று குற்றம் சாட்டி உள்ளது. படித்தவர்கள் யாரும் உயர்ந்திடக் கூடாது, பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே அரசு பதவி என்பது தான் உங்கள் நிலைப்பாடா என்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: புஸ்ஸி ஆனந்துக்கு செக்! நிர்வாக குழுவில் கை வைத்த விஜய்..! அந்த 3 பேர் யாரு தெரியுமா?

    மேலும் படிங்க
    எச்-1பி விசா கட்டண உயர்வு தொடரும்.. மேலும் ஓராண்டுக்கு நீட்டித்த அமெரிக்கா..!! டிரம்ப் அதிரடி!!

    எச்-1பி விசா கட்டண உயர்வு தொடரும்.. மேலும் ஓராண்டுக்கு நீட்டித்த அமெரிக்கா..!! டிரம்ப் அதிரடி!!

    உலகம்
    திமுகவின் முப்பெரும் விழா கோலாகல தொடக்கம்..! விருதுகள் வழங்கி கௌரவிப்பு..!!

    திமுகவின் முப்பெரும் விழா கோலாகல தொடக்கம்..! விருதுகள் வழங்கி கௌரவிப்பு..!!

    தமிழ்நாடு
    கம்பீரமாக உயர்ந்த இந்தியக் கொடி: ஆசிய விளையாட்டு தொடக்க விழாவில் மனு பாக்கர், பவன் ஷெராவத்!!

    கம்பீரமாக உயர்ந்த இந்தியக் கொடி: ஆசிய விளையாட்டு தொடக்க விழாவில் மனு பாக்கர், பவன் ஷெராவத்!!

    உலகம்
    திமுக டெபாசிட் இழக்கும்..! இன்ஸ்டாவை வைத்தே அவங்கள முடிச்சிட்டோம்..! அமைச்சர் ஆதவ் பேச்சு..!!

    திமுக டெபாசிட் இழக்கும்..! இன்ஸ்டாவை வைத்தே அவங்கள முடிச்சிட்டோம்..! அமைச்சர் ஆதவ் பேச்சு..!!

    தமிழ்நாடு
    பள்ளி அங்கீகாரம் பெயரில் கோடிகள் வசூலா..? அன்பில் மகேஷ் உதவியாளரிடம் விசாரணை..!! அரசியலில் பரபரப்பு..!!

    பள்ளி அங்கீகாரம் பெயரில் கோடிகள் வசூலா..? அன்பில் மகேஷ் உதவியாளரிடம் விசாரணை..!! அரசியலில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    அக்.11ல் குலசை தசரா கோலாகல தொடக்கம்..! முக்கிய கட்டுப்பாடுகள் விதித்து ஆட்சியர் உத்தரவு..!!

    அக்.11ல் குலசை தசரா கோலாகல தொடக்கம்..! முக்கிய கட்டுப்பாடுகள் விதித்து ஆட்சியர் உத்தரவு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share