• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    செக் வைத்து ஆப்பை செருகிக் கொண்ட எடப்பாடியார்… அதிர வைக்கும் செங்கோட்டையனின் எதிர்ப்பு பின்னணி..!

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கே வழிகாட்டியவன் நான், என்னிடம் எந்த பாட்ஷாவும் பலிக்காது என்கிற நிலைக்கு வந்துள்ளார் செங்கோட்டையன்.
    Author By Thiraviaraj Sun, 16 Mar 2025 16:32:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Edappadiyar who placed the check… The background of Sengottaiyan's opposition

    எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் மோதல் பூதாகரமாக வெடித்துள்ளது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆடிப் போய்க் கிடக்கின்றனர்.

    ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஓ.பி.எஸிடம் இருந்து முதல்வர் பதவியை பறித்து, சசிகலா ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விடலாம் எனப் போட்ட திட்டத்தை, டெல்லி பாஜக  மேலிடம் முறியடித்து விட்டது. சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்ந்தெடுத்த நிலையில், பொறுப்பு கவர்னராக இருந்தவர் டெல்லியிலயே உட்கார்ந்து விட்டார். அதே வேகத்தோடு சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பும் மின்னல் வேகத்தில் வந்தது. சசிகாலா சிறைக்குப் போகும்போது, கூவத்தூரில் நடந்த கூட்டத்தில் யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்த நேரத்தில் செங்கோட்டையன் பெயர்தான் முன்மொழியப்பட்டுள்ளது.

    ADMK

    ஆனால், பொருளாதாரத்தால் , எடப்பாடி பழனிசாமி முதல்வராகி விட்டார். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமியும், செங்கோட்டையனும் இணைந்த கைகளாகித்தான் இருந்தார்கள். ஆனால், தற்போது அவர்களுக்குள் எவ்வாறு மோதல் ஏற்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியாமல், ரத்தத்தின் ரத்தங்கள் திணறி வருகிறார்கள். 

    இதையும் படிங்க: அதிமுகவை அழிக்கும் ஈகோ... செங்கோட்டையன்தான் சீனியர்- உற்சாகத்தில் ஓ.பி.எஸ்

    ஆனால் எடப்பாடி பழனிசாமியின் குணமே அப்படித்தான் என, அவரிடம் இருந்து துரத்தப்பட்ட அதிமுகினர் சொல்கிறார்கள். எந்தெந்த மாவட்டத்தில் யார் செல்வாக்காக இருக்கிறார்களோ, அங்கெல்லாம் ஒரு கோஷ்டியை உருவாக்கி, செல்வாக்குள்ள தலைவர்களை முடக்கி விடுவதுதான் அவரது அரசியல் நுணுக்கம். அந்த வேலைதான் செங்கோட்டையிலும் நடந்துள்ளதாகக் கூறுகிறார்கள்.

     ADMK

    செங்கோட்டையனுக்கு எதிராக ஒரு கோஷ்டியை ஏற்படுத்தியது, அந்தியூரில் பிறந்த எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் என்று அதிமுகவினர் கூறுகின்றனர். என்றாலும் சோட்டையன் மீது கை வைக்க வேண்டாம், அவரை கண்டுகொள்ளாமல் இருந்தாலே போதும் என அதிமுக முன்னாள் அமைச்சர் முனுசாமி எடுத்துக் கூறி இருக்கிறார். அதன்படியே எடப்பாடிபழனிசாமியும் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார். செங்கோட்டையனே அடங்கி போய் விடுவார் என்றும் நினைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    ADMK

    ஆனால், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கே வழிகாட்டியவன் நான், என்னிடம் எந்த பாட்ஷாவும் பலிக்காது என்கிற நிலைக்கு வந்துள்ளார் செங்கோட்டையன். இதனால், எடப்பாடி பழனிசாமிக்கு தூக்கம்போய் பல நாட்கள் ஆகி விட்டது. அவரை நினைத்து நாளுக்கு நாள் ஆவேசமாகிக் கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    இந்த நிலையில்தான், நேற்று இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ''ஏன் என்னை தவிர்க்கிறார் என அவரிடம் போய்க் கேளுங்கள். யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் போகலாம்'' என கடும் கோபத்தில் சொன்னாராம் எடப்பாடி பழனிசாமி. இதில் பெரிய கருத்து பொதிந்திருப்பதாக அதிமுகவினரே கூறுகிறார்கள். செங்கோட்டையன் கட்சியில் இருந்து வௌியே போகலாம் என்ற அர்த்தம் இருப்பதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.

    ADMK

    ஆனால், செங்கோட்டையன் அந்த முடிவுக்கு  செல்லமாட்டார் எனவும், இருக்கும்வரை எடப்பாடி பழனிசாமியின் தூக்கத்தை கலைப்பார் எனவும் அதிமுகவினர் கூறுகின்றனர். 

    இதையும் படிங்க: தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தெலங்கானாவில் தேர்வு மையமா? இ.பி.எஸ். கண்டனம்

    மேலும் படிங்க
    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    சினிமா
    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    சினிமா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா

    செய்திகள்

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா
    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    தமிழ்நாடு
    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share