• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கரும்புலி என காட்டி ஏமாற்றி பணம் பறித்த சீமான் ஒரு மன நோயாளி..! கொந்தளிக்கும் கொளத்தூர் மணி..!

    கரும்புலி என சீமான் சொல்லியதை நம்பி  லட்ச கணக்கில் பணம் ஏமாந்து போனது உண்மைதான், அந்த பணத்தை சீமானே வாங்கி கொண்டாரா என்ற சந்தேகமும் இப்போது ஏற்பட்டுள்ளது என திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Fri, 31 Jan 2025 12:44:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karumpuli issue Kollathur mani explain about seeman money cheating

    கரும்புலி என சீமான் சொல்லியதை நம்பி  லட்ச கணக்கில் பணம் ஏமாந்து போனது உண்மைதான், அந்த பணத்தை சீமானே வாங்கி கொண்டாரா என்ற சந்தேகமும் இப்போது ஏற்பட்டுள்ளது என திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார். 

    கோவை சிவானந்தா காலனியில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் " தமிழீழமும் திராவிட இயக்கமும் " என்ற தலைப்பில்கருத்தரங்கம் நடைபெற்றது. 
    இதில் திவிக தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.

    ஈழத் தமிழர்களுக்கு உதவி: 

    அதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஈழ போராட்டம் ஆயுத போராட்டமாக மாறிய பின்பு, போராளி குழுக்களுக்கு தமிழகத்தில் ஆயுத பயிற்சி நடைபெற்றது.  அத்தனை பயிற்சிகளும் திராவிட இயக்க தோழர்களால் நடத்தப்பட்டது. தமிழகத்தில் ஈரோடு, மேட்டூர், கும்பகோணம் உட்பட பல பகுதிகளில் திராவிட இயக்கத்தினரும், திமுக, அதிமுக கட்சியினராலும் விடுதலை புலிகள் உட்பட அனைத்து ஈழ இயக்கத்தினரும் பயற்சிக்கு உதவிகள்  வழங்கப்பட்டது.

    இதையும் படிங்க: சீமான் பிரபாகரனைச் சந்தித்தது உண்மையா? - எல்டிடிஇ வெளியிட்ட பரபரப்பு அறிக்கை! 

    Kollathur Mani

    ஈழ விடுதலை போருக்கான ஆயத்த பணிகள் அனைத்தும் திராவிட இயக்கத்தினரால் வழங்கப்பட்டது. போரில் காயமடைத்த புலிகளின் சிகிச்சைக்கான உதவி,  ஆயுதம் அனுப்பியது என அனைத்தும் திராவிட இயக்கத்தினர் செய்தனர். 2009 ஈழ போருக்கு பின்பு, ஈழ போரை 
    பற்றி அறியாதவர்கள் ஒற்றை புகைபடத்தை மட்டும் வைத்துக்  கொண்டு பேசி கொண்டு இருப்பதால் இது போன்ற கருத்தரங்கம் நடத்த வேண்டிய தேவை இருக்கின்றது , புலிகளுடன் இருந்ததை திராவிட இயக்கத்தினர் விளம்பரபடுத்த வேண்டும் என்று யாரும் செய்யவில்லை எனத் தெரிவித்தார். 

    சீமான் ஒரு மனநோயாளி: 

    பெரியார் குறித்து பேசுவதற்கு நாம் தமிழர் சீமானுக்கு அரசியல், பொருளாதார காரணம் இருக்கலாம், பெரியார் என்ற திராவிட இயக்க தலைவருக்கு எதிராக பேசி கொண்டு இருப்பதால், எதிர் வினையாற்ற வேண்டி இருக்கிறது, மனநோய் வந்தவர் போல சீமான் பேசுகின்றார். 

    Kollathur Mani

    பெரியார் குறித்து விமர்சித்தாலும், ஈரோடு தேர்தலுக்காக அமைதியாக இருக்கின்றோம்., அதன் பின் எதிர் வினை இருக்கும்.இடைதேர்தலில்  பா.ஜ.க போட்டியிட வில்லை, அதிமுக போட்டியிட வில்லை,  ஈரோட்டில் இவ்வளவு வாக்கு வாங்கி இருக்கின்றேன் என சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி பேசுகின்றார். பெரியார் குறித்து பேசுவதற்கு ஈரோடு தேர்தல் பிரச்சார மேடையில் யாராவது தன்னை அடிக்க மாட்டாங்களா? அதை வைத்து ஓட்டு வாங்கலாமா என பார்க்கின்றார். அதற்கு நாங்கள் இடம் கொடுக்கவில்லை என தெரிவித்தார்

    பணத்தை ஏமாற்றிய சீமான்: 

    ரூபன் என்பவரை கரும்புலி என காட்டி ஏமாற்றி பணம் வாங்கப்பட்டதாக ஒளிப்பதிவாளர் சந்தோஷ் கூறி இருந்த்தார், சீமான் சொல்லியதை நம்பி  பணம் கொடுத்து ஏமாந்து போனது உண்மைதான்,  ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சொன்னது உண்மைதான். அனுராதா புரம் தாக்குதலில் யாரும் தப்பவில்லை என ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சொன்னார். ஆனால் சீமான் நெருக்கமானவராக இருந்ததால் , அவர் சொன்னதை நம்பி பணத்தை தொலைந்தோம், அந்த பணத்தை சீமான்  வாங்கிக்கொ  போட்ட நல்லய்யா என்பவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: கருணாநிதி மகள் எப்படி நாடாராக முடியும்..? ஒரு அப்பாவுக்கு இரண்டு சாதி இருக்குமா..? கனிமொழிக்கு சீமான் சம்மட்டி அடி..!

    மேலும் படிங்க
    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    சினிமா
    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    சினிமா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா

    செய்திகள்

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா
    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    தமிழ்நாடு
    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share