• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கும்பமேளாவின் கூட்டநெரிசல்களும், உயிரிழப்புகளும்: 1954 முதல் 2025 வரை ஒரு பார்வை

    உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ்ஜில் நடந்து வரும் இந்துக்களின் புனித பண்டிகையான மகா கும்பமேளாவில் நேற்று இரவு ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் ஏராளமானார் காயமடைந்தனர், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Author By Pothyraj Wed, 29 Jan 2025 12:19:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kumbh Mela Congestion and Casualties: A View from 1954 to 2025

    தை அமாவாசையான இன்று ஏராளமான பக்தர்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி நிதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கத்தில் புனிதநீராட வருகை தந்தனர். ஒரு கட்டத்துக்கு மேல் பக்தர்களின் கூட்டநெரிசல் தாங்க முடியாமல் தள்ளு முள்ளு ஏற்பட்டது.  இந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 10 பேர்வரை உயிரிழந்திருக்கலாம் என்றும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என்றும் இந்தியாடுடே செய்திகள் தெரிவிக்கின்றன. கூட்டநெரிசலில் சிக்கி காயமைடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் வரிசையாக செல்வதற்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளை உடைத்து அதன் மீது ஏறி பக்தர்கள் செல்லும்போதுதான் கூட்டநெரிசல் ஏற்பட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். கூட்டநெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்களை ஒழுங்குபடுத்தவும் கூடுதல் போலீஸார் இறக்கப்பட்டுள்ளனர், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிக்சைக்காக  சேர்க்கப்பட்டுள்ளனர்.

    Casualties
    மகா கும்பமேளா நடக்கும்போது இதுபோன்று கூட்ட நெரிசல் ஏற்படுவதும், உயிரிழப்புகள், பக்தர்கள் காயமடைவதும் முன்பிருந்தே நடந்துள்ளது.
    800 பேரை காவு வாங்கிய முதல் கும்பமேளா சுதந்திரத்துக்குப்பின் முதல்முறையாக கும்பமேளா 1954ம் ஆண்டு அலகாபாத்(இப்போது பிரயாக்ராஜ்) நடத்தப்பட்டது. வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக நடத்த முடிவு செய்யப்பட்டு, இறுதியில் சோகமாக முடிந்தது. 1954ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கியும், நதியில் நீராடச்சென்று ஆற்றில் மூழ்கியும் 800 பேர் உயிரிழந்தனர்.

    Casualties

    200 பேர் பலியான ஹரித்துவார் கும்பமேளா
    1986ம் ஆண்டு ஹரித்துவாரில் கும்பமேளாநடந்தது.இந்த கும்மேளாவிலும் பக்தர்கள் கூட்டம் திடீரென அதிகரித்து ஏறக்குறைய 200 பக்தர்கள் உயிரிழந்தனர். அப்போது உ.பி. முதல்வராக வீர் பகதூர் சிங், ஹரித்துவார் வந்திருந்தார். அவருடன் சேர்ந்து பல எம்.பி.க்கலும், பல மாநில முதல்வர்களும் ஹரித்துவார் வந்திருந்தபோது கூட்டநெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது. பக்தர்கள், சமானிய மக்களை நதியில் குளிக்க பாதுகாப்புப்படையினர் அனுமதிக்காதபோது, கட்டுக்கடங்காத கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பக்தர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

    இதையும் படிங்க: மகா கும்பமேளாவில் கடும் கூட்டநெரிசல், தள்ளுமுள்ளு: உயிரிழப்புக்கு வாய்ப்பு, ஏராளமானோர் காயம்

    Casualties
    2013ம் ஆண்டு கும்பமேளாவுக்கு வந்திருந்த பக்தர்கள் பிரயாக்ராஜ் ரயில்நிலையத்தில் உள்ள மேம்பாலத்தில் நடந்து சென்றனர். அப்போது திடீரென ரயில்வே மேம்பாலம் மக்களின் எடை தாங்காமல் இடிந்து விழுந்ததில் 42 பக்தர்கள் உயிரிழந்தனர், 45 பேர் காயமடைந்தனர்.
    2025ம் ஆண்டு பிரயாக்ராஜ்ஜில் நடந்துவரும் மகா கும்பமேளாவில் இன்று அதிகாலை 2 மணிக்கு ஏற்பட்ட திடீர் கூட்டநெரிசல் தள்ளுமுள்ளுவால் ஏராளமான பக்தர்கள் காயமடைந்துள்ளனர்.

    இதையும் படிங்க: 'காங்கிரஸ் ஏன் தொடர்ந்து இந்துக்களை மட்டும் வெறுக்கிறது..?' கடுபேற்றிய கார்க்கே… கலங்கடிக்கும் பாஜக..!

    மேலும் படிங்க
    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    சினிமா
    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    சினிமா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா

    செய்திகள்

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா
    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    தமிழ்நாடு
    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share