• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அண்ணாமலையை தவிர்த்த நயினார் நாகேந்திரன்... தொண்டர்களுக்கு போட்ட ஸ்ட்ரிக்ட் உத்தரவு...!

    சேலத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலையின் பெயரை தவிர்த்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
    Author By Amaravathi Sat, 19 Apr 2025 16:23:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nainar-nagendran-avoid-to-say-annamalai-name

    சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில்  பாரதிய ஜனதா கட்சியின் சேலம் பெருங்கோட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சேலம் மாநகரம்,  சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, நாமக்கல், கரூர், தர்மபுரி , கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  இதில் கலந்து கொள்ள வந்த அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  

    Annamalai

    இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும்போது, நம்முடைய அனைத்து இந்திய தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ ,  அதை ஏற்று நாம் நடக்க வேண்டும். பேஸ்புக் ,  ட்விட்டர் போன்றவற்றில் அகில இந்திய தலைமை சொன்னதைத் தான் செய்ய வேண்டும்,  தவறான மீம்ஸ் போட்டால் அது நமக்கு எதிராக போய்விடும்,  எனவே எச்சரிக்கையாக மீம்ஸ்களை போட வேண்டும் என தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அதேபோல் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதை மறந்து விட்டு ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

    இதையும் படிங்க: Out of contact-ல் மு.க.ஸ்டாலின்... தமிழக மக்களுக்கு அச்சுறுத்தல்: அண்ணாமலை ஆத்திரம்..!

    Annamalai

    இக்கட்சியை தமிழகத்தில் வளர்க்க தற்போதுள்ள மத்திய அமைச்சரும், முன்னாள் மாநில தலைவருமான எல்.முருகன் அவர்கள் வேல் யாத்திரை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து சிபி.ராதாகிருஷ்ணன் அவர்கள் ரத யாத்திரை மூலம் இக்கட்சியை வளர்த்தார் . அதேபோல் இக்கட்சியை வளர்க்க நாமும்  பாடுபட வேண்டும். இப்பொழுது அமைந்துள்ள நம்முடைய கூட்டணி ஒரு உறுதியான கூட்டணி, நேர்மையான ,   இறுதியான கூட்டணி.  எனவே இரட்டை இலையின்  மேலே தாமரை மலர்ந்தே தீரும் எனக்கூறினார். 

    Annamalai

    பாஜக முன்னாள் மாநிலத் தலைவர்கள் குறித்து பேசிய நயினார் நாகேந்திரன் கடந்த ஆண்டு 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் யாத்திரை அண்ணாமலை மேற்கொண்ட பாத யாத்திரை குறித்து குறிப்பிடவில்லை. கடந்த ஆண்டு ஜூலை 28ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்ட அண்ணாமலையின் பாத யாத்திரை 198 தொகுதிகளைக் கடந்து சென்னையில் நிறைவு செய்யப்பட்டது. 

    Annamalai

    இந்த பாதயாத்திரைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, திரளான மக்கள் ஒன்று கூடி அங்காங்கே அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பையும் கொடுத்திருந்தனர். இதையடுத்து அண்ணாமலையைப் பின்தொடர்ந்து, ஏராளமான இளைஞர்கள் பாஜகவில் இணைந்ததால் தலைமையும் குஷியானதாக கூறப்பட்டது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு தான் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு தரும் அளவிற்கு அமித் ஷாவும், பிரதமர் மோடியும் சிந்தித்து வருகின்றனர். அப்படியிருக்க இதைப் பற்றி நயினார் நாகேந்திரன் ஒரு வார்த்தைக்கூட பேசாதது பாஜக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 
     
    இதையும் படிங்க: அண்ணாமலையின் ஆட்களை தூக்கும் நயினார்... வந்த உடனே வேட்டை ஆரம்பம்!!

    மேலும் படிங்க
    #BREAKING விடிந்ததுமே மகிழ்ச்சி...!! - தமிழ் மண்ணைத் தொட்ட காவிரி நீர்... மனம் குளிர்ந்த தமிழக மக்கள்...!

    #BREAKING விடிந்ததுமே மகிழ்ச்சி...!! - தமிழ் மண்ணைத் தொட்ட காவிரி நீர்... மனம் குளிர்ந்த தமிழக மக்கள்...!

    தமிழ்நாடு
    #BREAKING டபுள் மீனிங் பேச்சு... உதயநிதியால் திமுக நிம்மதி போச்சு... தமிழகமே அதிர வந்த அறிவிப்பு...!

    #BREAKING டபுள் மீனிங் பேச்சு... உதயநிதியால் திமுக நிம்மதி போச்சு... தமிழகமே அதிர வந்த அறிவிப்பு...!

    அரசியல்

    'ஆபாசநிதிகளை என்ன செய்ய...' - நள்ளிரவில் சூடான தமிழக அரசியல் களம்... உதயநிதிக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்த அமைச்சர்கள்...!

    அரசியல்
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்...இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் கைது... பகீர் பின்னணி...!

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்...இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் கைது... பகீர் பின்னணி...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (04-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்..!!

    இன்றைய ராசிபலன் (04-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்..!!

    ஜோதிடம்
    காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!

    காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING விடிந்ததுமே மகிழ்ச்சி...!! - தமிழ் மண்ணைத் தொட்ட காவிரி நீர்... மனம் குளிர்ந்த தமிழக மக்கள்...!

    #BREAKING விடிந்ததுமே மகிழ்ச்சி...!! - தமிழ் மண்ணைத் தொட்ட காவிரி நீர்... மனம் குளிர்ந்த தமிழக மக்கள்...!

    தமிழ்நாடு
    #BREAKING டபுள் மீனிங் பேச்சு... உதயநிதியால் திமுக நிம்மதி போச்சு... தமிழகமே அதிர வந்த அறிவிப்பு...!

    #BREAKING டபுள் மீனிங் பேச்சு... உதயநிதியால் திமுக நிம்மதி போச்சு... தமிழகமே அதிர வந்த அறிவிப்பு...!

    அரசியல்
    'ஆபாசநிதிகளை என்ன செய்ய...' - நள்ளிரவில் சூடான தமிழக அரசியல் களம்... உதயநிதிக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்த அமைச்சர்கள்...!

    'ஆபாசநிதிகளை என்ன செய்ய...' - நள்ளிரவில் சூடான தமிழக அரசியல் களம்... உதயநிதிக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்த அமைச்சர்கள்...!

    அரசியல்
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்...இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் கைது... பகீர் பின்னணி...!

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்...இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் கைது... பகீர் பின்னணி...!

    தமிழ்நாடு
    காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!

    காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    பணியின் போது மொபைல் போன் பேச்சு! போக்குவரத்து காவலர்கள் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி!

    பணியின் போது மொபைல் போன் பேச்சு! போக்குவரத்து காவலர்கள் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share