• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    பாகிஸ்தானில் 500 பயணிகளுடன் ரயில் ஹைஜாக்... அதிரவைத்த பலூச் கிளர்ச்சிப் படை...!

    பாகிஸ்தானில் 500 பயணிகளுடன் ரயில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Senthur Raj Tue, 11 Mar 2025 17:57:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pakistan-train-hijack-with-500-passengers

    பாகிஸ்தானில் போராளிகள் அரசுக்கு எதிராக அதிரடி தாக்குதல் நடத்தி 500 பயணிகளுடன் ரயிலை கடத்தினார்கள். துப்பாக்கி சண்டையில் பல வீரர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பணய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர். அவர்களை தூக்கி விடுவோம் என்று போராளிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    500 passengers

    பாகிஸ்தானில் அதிர்வலைகளை ஏற்படுத்துள்ள இந்த செய்தியில் தாக்குதல் பற்றிய விவரம் வருமாறு:-

    பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டாவில் இருந்து பிரஷாகர் நோக்கி சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் இன்று துப்பாக்கி முனையில் 500 பயணிகளுடன் கடத்தப்பட்டது. 

    இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக மும்முனைத் தாக்குதல்: பாகிஸ்தான்- வங்கதேசத்துடன் சேர்ந்து அடித்து ஆடும் சீனா..!

    பலூசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் பிரிவினைவாத குழுவான பலூச் விடுதலை ராணுவம் (BLA) இந்த கடத்தலுக்கு பொறுப்பேற்று இருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் பயணிகளை பணய கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும், அவர்களில் 6 பாகிஸ்தான் வீரர்களை கொன்று விட்டதாகவும் அந்த அமைப்பு கூறி இருக்கிறது.

    மிகவும் கவனமாக திட்டமிடப்பட்ட நடவடிக்கை இது என்றும் அந்த அமைப்பு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    500 passengers

    கச்சி மாவட்டத்தில் உள்ள மாக் டௌன் அப் இ-கம் பகுதிக்கு அருகில் இந்த திடீர் தாக்குதல் நடந்தது. அங்கு BLA போராளிகள் ரயில் தண்டவாளங்களை வெடிக்கச் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் எட்டாவது எண் சுரங்கப்பாதை அருகே ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் ஆயுதம் தாங்கிய துப்பாக்கி போராளிகள் ரயிலில் புகுந்து பயணிகளை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனால் பயணிகள் இடையே பீதி ஏற்பட்டது.

    இதில் ரயில் இன்ஜின் டிரைவர் படுகாயம் அடைந்தார். மேலும் பல பயணிகளும் காயம் அடைந்ததை ரயில்வே அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மீட்பு குழுவினர் மற்றும் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டி அடிக்கும் நடவடிக்கையை தொடங்கி இருக்கிறார்கள். மேலும் உடனடியாக அவசர கால நிவாரணையில்உதவிக்கு அனுப்பப்பட்டது. 

    500 passengers

    இதற்கிடையில் பி.எல்.ஏ அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஒரு அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். பாகிஸ்தான் படைகள் எந்த ஒரு ராணுவ தலையீடும் ராணுவம் காவல்துறை மற்றும் உளவுத்துறை சேவைகளை சேர்ந்த செயலில் உள்ள பணியாளர் உட்பட அனைத்து கைதிகளையும் தூக்கிலிட வழிவகுக்கும் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

    பலூசிஸ்தான் மாகாண அரசு செய்தி தொடர்பாளர் கூறும் போது இந்த கடத்தல் சம்பவத்தின் போது போராளிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்ததாகவும் குறிப்பிட்டார். பயணிகள் மற்றும் ஊழியர்களை தொடர்பு கொள்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

    500 passengers

    ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டி உள்ள ஹலோ சிஸ்டம்  நீண்ட காலமாக போராளிகளின் மையமாக இருந்து வருகிறது. BLA போன்ற குழுக்கள் பாதுகாப்பு படையினரையும் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (சிபிஇசி) திட்டங்கள் உட்பட உள்கட்டமைப்பையும் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

    செவ்வாய்க்கிழமை நடந்த விமான கடத்தல் போராளிகளின் வியக்க வைக்கும் தந்திர யுக்திகளை குறிக்கிறது. இது பிராந்திய ஸ்தலத்தரமையை குறித்து எச்சரிக்கை எழுப்புகிறது. பாதுகாப்பு படைகள் அணி திரளும் போது பணய கைதிகளின் தலைவிதி ஊசலாட்டத்தில் தொங்கும் நிலை ஏற்படும் என்று வர்ணித்து, செய்தியாளர் இந்த தகவலை முடித்திருக்கிறார். ‌

    இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு வழங்கிய ரூ.1,74,29,85,00,000 கடன்… இரக்கம் காட்டிய சீனா..!

    மேலும் படிங்க
    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    சினிமா
    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    சினிமா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா

    செய்திகள்

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா
    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    தமிழ்நாடு
    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share