• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்தியாவின் விருப்பங்களை உச்சத்திற்கு எடுத்து சென்ற சுக்லா.. பெருமிதத்துடன் வாழ்த்திய ராஜ்நாத் சிங்..!

    வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவுக்கு மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    Author By Editor Tue, 15 Jul 2025 18:47:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rajnath-singh-praises-subhanshu-shukla-for-taking-indias-ambitions-to-new-heights

    சுபான்ஷு சுக்லா, இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் விண்வெளி வீரராகவும், ஆக்ஸியம்-4 திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவராகவும் அறியப்படுகிறார். சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம்-4 திட்டத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணித்த முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் பயணித்தார். 28 மணி நேர பயணத்திற்குப் பிறகு, ஜூன் 26 அன்று விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.

    praises

    18 நாட்கள், 7 மணி நேரம், 26 நிமிடங்கள் அங்கு தங்கி, பல அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டு, கலிபோர்னியா கடற்கரையில் வெற்றிகரமாக தரையிறங்கினார். இந்தப் பயணத்தில், சுபான்ஷு சுக்லா நான்கு பேர் கொண்ட குழுவை வழிநடத்தினார். இந்தக் குழுவில் அமெரிக்காவின் பெக்கி விட்சன் நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர், போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, மற்றும் ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோர் அடங்குவர். அவரது தலைமையில், குழு மனித உடலில் விண்வெளி பயணத்தின் தாக்கம், புவி அவதானிப்பு, மற்றும் புதிய தொழில்நுட்பங்களை சோதித்தல் உள்ளிட்ட ஆய்வுகளை வெற்றிகரமாக மேற்கொண்டது.

    இதையும் படிங்க: என் புள்ள பத்திரமா வந்துட்டான்!! கேக் வெட்டி கொண்டாடிய சுபான்ஷு சுக்லா பெற்றோர்!

    சுபான்ஷு சுக்லா இந்திய விமானப்படையில் விமானியாகவும், பயிற்சியாளராகவும் பணியாற்றியவர். அவரது விமானப்படை அனுபவமும், தலைமைத்துவத் திறனும் இஸ்ரோவால் விண்வெளி வீரர் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. 

    praises

    வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்த நிலையில், தற்போது மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில், ஆக்சியம்-4 வரலாற்று திட்டத்தில் கேப்டன் சுபான்ஷு சுக்லா நல்ல முறையில் பூமிக்கு திரும்பியது, ஒவ்வோர் இந்தியனுக்கும் ஒரு பெருமையான தருணம்.

    அவர் விண்வெளியை தொட்டு விட்டது மட்டுமில்லாமல், இந்தியாவின் விருப்பங்களை புதிய உச்சத்திற்கு எடுத்து சென்றுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான அவருடைய பயணம் மற்றும் பூமிக்கு திரும்பி வந்தது என்பது, தனிப்பட்ட மைல்கல்லாக மட்டுமின்றி, இந்தியாவின் வளர்ந்து வரும் விண்வெளி நோக்கங்களுக்கு ஒரு பெருமையான தருணமும் ஆகும். அவருடைய வருங்கால முயற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.

    இதையும் படிங்க: வெற்றிகரமாக தரையிறங்கினார் சுபான்ஷு சுக்லா!! 22 மணி நேரத்தில் நடந்தது என்ன? இனி காத்திருக்கும் சவால்கள் என்ன?

    மேலும் படிங்க
    பட்டா மாறுதலுக்கு 5 நாட்களுக்குள் பரிசீலனை! 15 நாளில் நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

    பட்டா மாறுதலுக்கு 5 நாட்களுக்குள் பரிசீலனை! 15 நாளில் நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

    அரசியல்
    சிங்கப்பெண் அதிரடிப்படையை இழிவுபடுத்திய கூல் சுரேஷ்..!! சரமாரி கேள்வியால் ஓட்டம்.. வலுக்கும் கண்டனம்..!

    சிங்கப்பெண் அதிரடிப்படையை இழிவுபடுத்திய கூல் சுரேஷ்..!! சரமாரி கேள்வியால் ஓட்டம்.. வலுக்கும் கண்டனம்..!

    சினிமா
    ஏ ப்ளஸ் ரவுடிக்கு காங்கிரஸில் மாநில பதவி?! ஆர்.டி.ஐ., பிரிவு துணை தலைவராக நியமித்ததால் அதிர்ச்சி!

    ஏ ப்ளஸ் ரவுடிக்கு காங்கிரஸில் மாநில பதவி?! ஆர்.டி.ஐ., பிரிவு துணை தலைவராக நியமித்ததால் அதிர்ச்சி!

    அரசியல்
    10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்!  ஹார்முஸ் வழியாக எடுத்து வந்தோம்! ரகசியத்தை போட்டு உடைத்த ட்ரம்ப்!

    10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்! ஹார்முஸ் வழியாக எடுத்து வந்தோம்! ரகசியத்தை போட்டு உடைத்த ட்ரம்ப்!

    உலகம்
    சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! ராகவா லாரன்ஸை தொடர்ந்து லதா ரஜினிகாந்த் கொடுத்த அதிரடி அறிவிப்பு.. ஷாக்கில் தொண்டர்கள்..!

    சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! ராகவா லாரன்ஸை தொடர்ந்து லதா ரஜினிகாந்த் கொடுத்த அதிரடி அறிவிப்பு.. ஷாக்கில் தொண்டர்கள்..!

    சினிமா
    தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் எண்ணிக்கை எத்தனை?! மூடப்பட்ட கடைகள் எவ்வளவு? பதிலளிக்க டாஸ்மாக் மறுப்பு!

    தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் எண்ணிக்கை எத்தனை?! மூடப்பட்ட கடைகள் எவ்வளவு? பதிலளிக்க டாஸ்மாக் மறுப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பட்டா மாறுதலுக்கு 5 நாட்களுக்குள் பரிசீலனை! 15 நாளில் நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

    பட்டா மாறுதலுக்கு 5 நாட்களுக்குள் பரிசீலனை! 15 நாளில் நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

    அரசியல்
    ஏ ப்ளஸ் ரவுடிக்கு காங்கிரஸில் மாநில பதவி?! ஆர்.டி.ஐ., பிரிவு துணை தலைவராக நியமித்ததால் அதிர்ச்சி!

    ஏ ப்ளஸ் ரவுடிக்கு காங்கிரஸில் மாநில பதவி?! ஆர்.டி.ஐ., பிரிவு துணை தலைவராக நியமித்ததால் அதிர்ச்சி!

    அரசியல்
    10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்!  ஹார்முஸ் வழியாக எடுத்து வந்தோம்! ரகசியத்தை போட்டு உடைத்த ட்ரம்ப்!

    10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்! ஹார்முஸ் வழியாக எடுத்து வந்தோம்! ரகசியத்தை போட்டு உடைத்த ட்ரம்ப்!

    உலகம்
    தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் எண்ணிக்கை எத்தனை?! மூடப்பட்ட கடைகள் எவ்வளவு? பதிலளிக்க டாஸ்மாக் மறுப்பு!

    தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் எண்ணிக்கை எத்தனை?! மூடப்பட்ட கடைகள் எவ்வளவு? பதிலளிக்க டாஸ்மாக் மறுப்பு!

    தமிழ்நாடு
    ஜெபக்கூட்டத்தில் பங்கேற்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை! கிறிஸ்துவ மத போதகர் மீது பாய்ந்தது போக்சோ!

    ஜெபக்கூட்டத்தில் பங்கேற்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை! கிறிஸ்துவ மத போதகர் மீது பாய்ந்தது போக்சோ!

    குற்றம்
    சேலத்தில் ஓர் பொள்ளாச்சி சம்பவம்? - 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோ... தவெக பிரமுகர் மீது இளம் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு...!

    சேலத்தில் ஓர் பொள்ளாச்சி சம்பவம்? - 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோ... தவெக பிரமுகர் மீது இளம் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share