• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நீயா நானா? தந்தை, மகனின் குடுமிபிடிச் சண்டை... ராமதாஸ் தரப்பு மனு நாளை விசாரணை!

    சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் அன்புமணிக்கு எதிராக தொடரப்பட்ட மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
    Author By Nila Thu, 07 Aug 2025 11:14:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ramadoss petition - madras High court

    பாட்டாளி மக்கள் கட்சியில் அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து இரண்டு துண்டுகளாக மாறியது. முகுந்தனுக்கு கட்சிப் பதவி கொடுத்ததில் ஆரம்பித்த பிரச்சனை இன்றுவரை ஓயவில்லை.

    விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும் என்ற வார்த்தையை ராமதாஸ் கூறியதில் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்த தொண்டர்கள், தற்போது அன்புமணியை ஆதரிப்பதா ராமதாசை ஆதரிப்பதா என தெரியாமல் குழம்பி வருகின்றனர்.

    காரணம் அன்புமணி தரப்பு ஒரு பிரிவாகவும் ராமதாஸ் தரப் ஒரு பிரிவாகவும் பிரிந்து பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள், செயற்குழு கூட்டங்கள், நடைபயணங்கள் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி கட்சி பதவியில் இருந்து நீக்குவதும், அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதுமாக பிரச்சனை நீண்டு வருகிறது.

    இதையும் படிங்க: அன்புமணி தலைவரே கிடையாது! பொதுக்குழுவுக்கு தடை கோரி ராமதாஸ் தரப்பு ஐகோர்ட்டில் மனு...

    Anbumani Ramadoss

    இந்த நிலையில், அன்புமணி கூட்ட உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ராமதாஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    தன்னைத்தானே தலைவர் என சொல்லிக்கொண்டு அன்புமணி செயல்படுவதாகவும் மனுவில் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. பாமகவில் அன்புமணியின் பதவி காலம் கடந்த மே மாதம் 28ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டதாக கூறப்பட்டது. கட்சியின் பொதுக்குழு, அவசர குழு, செயற்குழு கூட்டத்தைக் கூட்ட நிறுவனருக்கே அதிகாரம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

    ஒன்பதாம் தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அன்புமணி அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும், அன்புமணி கூட்டம் உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவும் வலியுறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் ராமதாஸ் தரப்பில் தாங்கள் செய்துள்ள மனு சென்னை உயர்நீதிமன்றத்தை நாளை விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: #உங்களுடன் ஸ்டாலின்! உயர் நீதிமன்ற ஆணைக்கு இடைக்கால தடை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

    மேலும் படிங்க
    சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! ராகவா லாரன்ஸை தொடர்ந்து லதா ரஜினிகாந்த் கொடுத்த அதிரடி அறிவிப்பு.. ஷாக்கில் தொண்டர்கள்..!

    சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! ராகவா லாரன்ஸை தொடர்ந்து லதா ரஜினிகாந்த் கொடுத்த அதிரடி அறிவிப்பு.. ஷாக்கில் தொண்டர்கள்..!

    சினிமா
    தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் எண்ணிக்கை எத்தனை?! மூடப்பட்ட கடைகள் எவ்வளவு? பதிலளிக்க டாஸ்மாக் மறுப்பு!

    தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் எண்ணிக்கை எத்தனை?! மூடப்பட்ட கடைகள் எவ்வளவு? பதிலளிக்க டாஸ்மாக் மறுப்பு!

    தமிழ்நாடு
    கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிசி’..!! முன்பதிவிலேயே உலகம் முழுவதும் ஹைப்.. சூடுபிடித்த இந்திய டிக்கெட் விற்பனை..!

    கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிசி’..!! முன்பதிவிலேயே உலகம் முழுவதும் ஹைப்.. சூடுபிடித்த இந்திய டிக்கெட் விற்பனை..!

    சினிமா
    ஜெபக்கூட்டத்தில் பங்கேற்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை! கிறிஸ்துவ மத போதகர் மீது பாய்ந்தது போக்சோ!

    ஜெபக்கூட்டத்தில் பங்கேற்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை! கிறிஸ்துவ மத போதகர் மீது பாய்ந்தது போக்சோ!

    குற்றம்
    சேலத்தில் ஓர் பொள்ளாச்சி சம்பவம்? - 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோ... தவெக பிரமுகர் மீது இளம் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு...!

    சேலத்தில் ஓர் பொள்ளாச்சி சம்பவம்? - 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோ... தவெக பிரமுகர் மீது இளம் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு...!

    தமிழ்நாடு
    ரகுவரனுக்கு நான் வேலைக்கு போவது பிடிக்கல..!! So அந்த கண்டிஷன் எனக்கு பிடிக்கல.. நடிகை ரோகிணி டாக்..!

    ரகுவரனுக்கு நான் வேலைக்கு போவது பிடிக்கல..!! So அந்த கண்டிஷன் எனக்கு பிடிக்கல.. நடிகை ரோகிணி டாக்..!

    சினிமா

    செய்திகள்

    தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் எண்ணிக்கை எத்தனை?! மூடப்பட்ட கடைகள் எவ்வளவு? பதிலளிக்க டாஸ்மாக் மறுப்பு!

    தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் எண்ணிக்கை எத்தனை?! மூடப்பட்ட கடைகள் எவ்வளவு? பதிலளிக்க டாஸ்மாக் மறுப்பு!

    தமிழ்நாடு
    ஜெபக்கூட்டத்தில் பங்கேற்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை! கிறிஸ்துவ மத போதகர் மீது பாய்ந்தது போக்சோ!

    ஜெபக்கூட்டத்தில் பங்கேற்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை! கிறிஸ்துவ மத போதகர் மீது பாய்ந்தது போக்சோ!

    குற்றம்
    சேலத்தில் ஓர் பொள்ளாச்சி சம்பவம்? - 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோ... தவெக பிரமுகர் மீது இளம் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு...!

    சேலத்தில் ஓர் பொள்ளாச்சி சம்பவம்? - 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோ... தவெக பிரமுகர் மீது இளம் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு...!

    தமிழ்நாடு
    கரூர் சம்பவத்தில் அடுத்த பாய்ச்சல்... சிபிஐ முன் ஆஜரான 5 முக்கிய போலீஸ்... தவெக நிர்வாகிகளை என்ன செஞ்சாங்க தெரியுமா?

    கரூர் சம்பவத்தில் அடுத்த பாய்ச்சல்... சிபிஐ முன் ஆஜரான 5 முக்கிய போலீஸ்... தவெக நிர்வாகிகளை என்ன செஞ்சாங்க தெரியுமா?

    தமிழ்நாடு
    போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM சார்! திமுக சாதனைகள் மீது தவெக ஸ்டிக்கர் ஒட்டியதாக உதயநிதி விமர்சனம்!

    போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM சார்! திமுக சாதனைகள் மீது தவெக ஸ்டிக்கர் ஒட்டியதாக உதயநிதி விமர்சனம்!

    அரசியல்
    “what bro its very wrong bro...” - பாலியல் வழக்கில் தவெக நிர்வாகி கைது... விஜய்க்கு அண்ணாமலை கொடுத்த அட்வைஸ்...!

    “what bro its very wrong bro...” - பாலியல் வழக்கில் தவெக நிர்வாகி கைது... விஜய்க்கு அண்ணாமலை கொடுத்த அட்வைஸ்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share