• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. ஆனால்.. காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுக்கும் பாக்.,!

    இந்தியா உடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், காஷ்மீர் விவகாரம், நதிநீர் பங்கீடு குறித்து பேச வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
    Author By Pandian Fri, 16 May 2025 11:11:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ready-for-peace-talks-with-india-pak-prime-minister

    காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது. இதைத் தொடா்ந்து பாகிஸ்தான் தரப்பு ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய எல்லையோர மாநிலங்களைக் குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவியது. 

    ஆப்ரேஷன் சிந்தூர்

    ஆனால், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை வெற்றிகரமாக முறியடித்தன. பதிலடியாக பாகிஸ்தான் விமானதளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துல்லிய ஏவுகணைத் தாக்குதலையும் இந்தியா நடத்தியது. உச்சகட்ட பதற்றத்துக்கு இடையே பேச்சுவார்த்தை மூலம் கடந்த சனிக்கிழமை உடனடி சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. 

    இதையும் படிங்க: பாகிஸ்தானில் அணுக்கதிர் வீச்சு கசிவா? இந்தியா மீது அபாண்ட பழி.. IAEA நெத்தியடி பதில்..!

    ஆப்ரேஷன் சிந்தூர்

    அதன் பிறகு ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.இனி பாகிஸ்தானுடன் எந்தப் பேச்சும் நடத்த மாட்டோம். அப்படி பேசினால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் குறித்து மட்டமே இந்தியா பாகிஸ்தானுடன் பேசும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்தது. பிரதமர் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அவரும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பாகிஸ்தானுடன் இனி பேசுவோம் என்றார். பின்னர் பிரதமர் மோடி ஆதம்பூர் விமானப்படை தளம் சென்று ராணுவ வீரர்களை பாராட்டி உற்சாகப்படுத்தினார். 

    ஆப்ரேஷன் சிந்தூர்

    இந்தியாவைப் பின்பற்றி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று ராணுவ விமான தளங்களுக்கு சென்று வருகிறார்.  நேற்று 2வது முறையாக கம்ரா விமானப்படை தளம் சென்று பாகிஸ்தான் ராணுவ வீரர்களை அவர் சந்தித்தார்.  அவருடன் துணை பிரதமர் இஷாக் தார், பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப், மற்றும் ராணுவ தளபதிகள் உடன் சென்றனர். ராணுவ வீரர்கள் உடனான  சந்திப்புக்கு பிறகு, இந்தியாவுடன் அமைதிப் பேச்சு நடத்த தயாராக இருக்கிறோம். ஆனால் அமைதிக்கான நிபந்தனைகளில் காஷ்மீர் பிரச்னையும் இருக்கும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறினார்.

    ஆப்ரேஷன் சிந்தூர்

    ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமும், லடாக் யூனியன் பிரதேசமும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள்.  அது குறித்து பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதே இந்தியாவின் கருத்தாக உள்ளது. ஆனால், பாகிஸ்தான் பிரதமர் அமைதிப் பேச்சுக்கு வர வேண்டுமானால் காஷ்மீர் பிரச்னை பற்றியும் பேச வேண்டும் என தெரிவித்துள்ளது. 

    இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு வக்காலத்து? இந்தியாவுக்கு எதிராக புழுகிய ஊடகங்கள்.. சீனா, துருக்கி எக்ஸ் கணக்குகள் முடக்கம்..!

    மேலும் படிங்க
    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல்

    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல் 'டிரில்லியனர்' ஆனார் எலான் மஸ்க்!

    உலகம்
    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்
    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    இந்தியா
    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    விளையாட்டு
    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    தமிழ்நாடு
    போர் முடிவுக்கு வருகிறதா? - ஈரான் விதித்த 14 நிபந்தனைகள்.. இழப்பீடு கோரி வரைவு அறிக்கை!

    போர் முடிவுக்கு வருகிறதா? - ஈரான் விதித்த 14 நிபந்தனைகள்.. இழப்பீடு கோரி வரைவு அறிக்கை!

    உலகம்

    செய்திகள்

    உலகமே ஸ்தம்பித்தது! - இன்ஸ்டா ஃபேஸ்புக்கிராம் செயலிகள் திடீர் முடக்கம்; மெட்டா பயனர்கள் அதிர்ச்சி!

    உலகமே ஸ்தம்பித்தது! - இன்ஸ்டா ஃபேஸ்புக்கிராம் செயலிகள் திடீர் முடக்கம்; மெட்டா பயனர்கள் அதிர்ச்சி!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share