• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுகவின் நாடகம்..! இந்தியை 'இந்திய மொழி' என்று சொன்ன பைத்தியக்காரன் யார்..?- சீமான் ஆத்திரம்..!

    இந்தி பேசும் மாநிலங்கள் எந்த துறையில் வளர்ந்திருக்கிறது? இந்திய மொழி இந்தி என்ற சொன்ன பைத்தியக்காரன் யார்?
    Author By Thiraviaraj Wed, 19 Feb 2025 14:47:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman furious over DMK's drama on Hindi language issue

    ''விரும்பினால் எந்த மொழியும் கற்கலாம் என்பதே எங்கள் நிலைப்பாடு. விஜய் கட்சியுடன் கூட்டணி எனக்கு ஒத்துவராது'' என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

    மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய அவர், ''தமிழக அரசு ஆளும் கட்சியாக இருக்கும் போது மோடியை வரவேற்பதும், எதிர்க்கட்சியாக இருக்கும் போது எதிர்ப்பதும் சகஜம்தான் . மும்மொழிக் கொள்கையில் திமுகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு என்ன நிலைப்பாடு? திராவிட கட்சிகளின் ஆட்சியில் எந்த இடத்தில் இந்தி இல்லை? எல்லா இடத்திலும் இந்தி உள்ளது. பாஜக இந்தியை திணிக்கிறது, நாட்டை துண்டாட நினைக்கிறது.

    DMK

    இந்தி பேசும் மாநிலங்கள் எந்த துறையில் வளர்ந்திருக்கிறது? இந்திய மொழி இந்தி என்ற சொன்ன பைத்தியக்காரன் யார்? பல மொழிகள் கொண்டு பன்முகத்தன்மையோடு இருப்பது தான் இந்தியாவின் அழகே. நாட்டில் பல மொழிகள் இருக்கும் போது இந்தியை மட்டும் படிக்க கட்டாயப்படுத்துவது ஏன்? அதற்கான சிறப்பு காரணம் என்ன? மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதற்கான காரணம், தேவை என்ன என்பதை யார் விளக்குவார்?

    இதையும் படிங்க: 'நாதகவினரை சீமான் பாஜகவிடம் விற்றுவிடுவார்...' கொ.ப செ., தமிழரசன் பரபரப்பு குற்றச்சாட்டு..!

    "டிஐஜி வருண்குமார் தனி அரசாங்கம் நடத்துகிறார் , என்னை சீண்டினால் வெறி வரும். பொழுதுபோக்கு களத்தில் தலைவரை தேடுபவர்கள் என்னை தேட மாட்டார்கள். நான் முன்வைக்கும் கோட்பாட்டை நம்புபவர்கள் என்னை பின்தொடர்வார்கள். ஐ.பி.எஸ் படித்தால் போதாது, நன்றாக படிக்க வேண்டும். இந்தி எதற்காக தேவை? என அண்ணாமலையிடம் நேருக்கு நேராக கேட்போம். இந்தி படித்தால் தான் தேசிய ஒருமைப்பாடா? இந்தி கற்க வேண்டும் என சொல்லும் அண்ணாமலை தமிழ் கற்க வேண்டும் என ஏன் சொல்வதில்லை?

    DMK
     
    தமிழ்நாட்டில் எந்த பள்ளியில் தமிழ் முறையாக கற்பிக்கப்படுகிறது? என் மகன் எங்கு படித்தால் அண்ணாமலைக்கு என்ன? என் மகனுக்கு வந்த நிலை யாருக்கும் வர கூடாது என்று தான் போராடுகிறோம். எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்டோரின் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்களா? தேவை என்றால் இந்தி கற்க வேண்டும், இந்தி மட்டுமே கற்க வேண்டும் என கூறுவது ஏன்? 

    உன் மொழி உனக்கு. என் மொழி எனக்கு. தொடர்புக்கு ஒரு மொழி வேண்டும். அதற்கு ஏற்கனவே ஆங்கிலம் இருக்கு. அப்படியானால் இந்திய அவசியமில்லை. இந்தி எதிர்ப்புக்கு எதிராக பேரணி நடத்தினேன். திமுக எனக்கு அனுமதி எங்கே கொடுத்தது? எந்த இடத்தில் ஆள் நடமாட்டம் இல்லையோ, அங்கே அனுமதி கொடுத்தது. உளமாற இந்தியை திமுக எதிர்கிறதா? எதிர்ப்பதானால் எதற்கு சௌகார்பேட்டையில் இந்தியில் பேசி வாக்கு சேமிக்கிறாய்? எதற்காக ஹிந்தியில் சுவரொட்டி வைக்கிறாய்? நீங்கள் நடத்துகிற பள்ளியில் இந்தி மொழி பாடமாக இருக்கிறதா? இல்லையா?

    DMK

    மும்மொழிக் கொள்கையில் திமுகவை நீங்கள் நம்பாதீர்கள். தேர்தலுக்காக நடிக்கிறார்கள். இந்த சிக்கலுக்கு திமுக அன்றே முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். இந்தி திணிப்புக்கு எதிராக போராடி 800-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். ஆனால், 18 பேர்தான் கணக்கில் கட்டப்பட்டிருக்கிறார்கள். அத்தனை பேரின் உயிர் தியாகமும் உங்களுக்கு பைத்தியக்காரத்தனமாக தெரிகிறதா? ஒரு நடிகருக்கு ரசிகராக இருப்பவர்கள் என்னை தேட மாட்டார்கள். நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். இந்த பொழுதுபோக்கு தளத்தில் தலைவரை தேர்ந்தெடுபவர்கள் என்னை தொடர வேண்டாம்.

     தம்பி விஜய் அவர்கள் படத்தில் நடிக்கிறார். அவரது ரசிகர்கள் அவரை பின் தொடர்கிறார்கள். அவர்கள் என்னை தொடர மாட்டார்கள். அது வேறு. எங்கள் அண்ணன் கமலஹாசன் வரும்போது கூடத்தான் அவர் பின்னால் சென்றார்கள். ஒவ்வொருத்தர் வரும்போதும் போவார்கள். ஆனால், எனக்கு என்று இருக்கிற, நாங்கள் எடுத்து வைக்கிற, அரசியல் கோட்பாடு, இதுதான் சரியாக இருக்கும். இதுதான் இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் தேவை என்று நினைக்கிறவர்கள் எங்களை பின்தொடரலாம்.

     DMK

    ஒரு களத்தில்  இன்று நாம் போர் செய்யும் போது, அவர் சோர்வடைவாரா? பலவீனம் அடைவாரா? அவர் பின்னடைவாரா ? என்று நாம் முடிவுக்கு வரமுடியாது. நாம் முழு ஆற்றலை பயன்படுத்தி, நாம் செய்கிற போரை மூர்க்கமாக செய்து முன்னேறி போய்க்கொண்டிருக்க வேண்டும். நாங்கள் எந்த மாதிரி சூழலில் இந்த இயக்கத்தை உருவாக்கினோம் என்பதை நான் பலமுறை விளக்கி விட்டேன்'' என அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: என்னை ஜெயில்ல போடுங்க.. ஓய்வில் நன்றாக படிப்பேன் - சீமான் பரபரப்பு பேட்டி

    மேலும் படிங்க
    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    சினிமா
    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    சினிமா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா

    செய்திகள்

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா
    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    தமிழ்நாடு
    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share