• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஒரே போடு… இன்னும் 30 ஆண்டுகள் கைவைக்கக்கூடாது… மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம்..!

    தென் மாநிலங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவுகின்ற காரணத்தால் எங்களுடைய அந்த குரல்வலையை நெரிக்க கூடாது என்ற அடிப்படையில் இந்த  எம்பிக்களின் எண்ணிக்கை அப்படியே தொடர வேண்டும்.
    Author By Thiraviaraj Sat, 22 Mar 2025 14:23:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    There should be no redrawing of constituencies for 30 years

    30 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறைக்கான திட்டத்தை ஒத்தி வைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. 

    தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின்படி, ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    BJP

    இந்தக் கூட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறைக்கான திட்டத்தை ஒத்தி வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. நியாயமான தொகுதி வரையறைக்கான கூட்டுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

    இதையும் படிங்க: #FairDelimitation வெற்றிபெற முடியாத இடத்தில் எண்ணிக்கையை குறைக்கிறது - பஞ்சாப் முதலமைச்சர், கூட்டாட்சி என்பது பரிசு அல்ல; உரிமை - கே.டி.ராமராவ்.!

    BJP

    30 ஆண்டுகள் மக்களவைத் தொகுதி மறு வரையறை திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும். நியாயமான தொகுதி வரையறைக்கான திட்டத்தை 30 ஆண்டுகள் ஒத்திவைப்பதை பிரதமரே அறிவிக்க வேண்டும். தென் மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் குறைவான மக்கள் தொகையே இருக்கிறது. மக்கள் தொகை அடிப்படையிலேயே நீங்கள் தொகுதி மறுவரையறை செய்தால் அது பல மாநிலங்களுக்கு பெரும் பதிப்பாக, பின்னடைவாக இருக்கும். பாதிக்கப்படும் மாநிலங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நியாயமான, தார்மீக அடிப்படையில் ஒத்தி வைக்கப்பட வேண்டும்.

    BJP

    நாடாளுமன்ற எம்.பி., களின் எண்ணிக்கை தற்போது 543 ஆக இருக்கும் நிலையில் அந்த எண்ணிக்கையே அடுத்து முப்பது ஆண்டுகளுக்கும் தொடர வேண்டும் என்பதுதான் இந்தக் கூட்டுகுழுவில் கலந்து கொண்ட தலைவர்களில் கோரிக்கையாக இருக்கிறது. மன்மோகன் சிங் ஆட்சி காலத்திலும், அதற்கு முந்தைய ஆட்சிக் காலத்திலும் பாராளுமன்றத்தின் தொகுதியை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது தென் மாநிலங்களின் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு இந்த கோரிக்கை ஒத்திவைக்கப்பட்டது.

    BJP

    இந்த கோரிக்கை இன்னும் அப்படியே உயிர்ப்புடன் இருக்கக்கூடிய காரணத்தால், தென் மாநிலங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவுகின்ற காரணத்தால் எங்களுடைய அந்த குரல்வலையை நெரிக்க கூடாது என்ற அடிப்படையில் இந்த  எம்பிக்களின் எண்ணிக்கை அப்படியே தொடர வேண்டும். இதில் அடுத்து 30 ஆண்டுகளுக்கு நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது என்கிற ரீதியில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
     
    இதையும் படிங்க: #FairDelimitation மத்திய அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டவேண்டும்.. ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் வலியுறுத்தல்..!

    மேலும் படிங்க
    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல்

    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல் 'டிரில்லியனர்' ஆனார் எலான் மஸ்க்!

    உலகம்
    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்
    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    இந்தியா
    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    விளையாட்டு
    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    தமிழ்நாடு
    போர் முடிவுக்கு வருகிறதா? - ஈரான் விதித்த 14 நிபந்தனைகள்.. இழப்பீடு கோரி வரைவு அறிக்கை!

    போர் முடிவுக்கு வருகிறதா? - ஈரான் விதித்த 14 நிபந்தனைகள்.. இழப்பீடு கோரி வரைவு அறிக்கை!

    உலகம்

    செய்திகள்

    உலகமே ஸ்தம்பித்தது! - இன்ஸ்டா ஃபேஸ்புக்கிராம் செயலிகள் திடீர் முடக்கம்; மெட்டா பயனர்கள் அதிர்ச்சி!

    உலகமே ஸ்தம்பித்தது! - இன்ஸ்டா ஃபேஸ்புக்கிராம் செயலிகள் திடீர் முடக்கம்; மெட்டா பயனர்கள் அதிர்ச்சி!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share