• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் போச்சே...!! - வாக்காளர்கள் மத்தியில் வாய் விட்டு கதறிய செங்கோட்டையன்... தவெகவினர் ஷாக்...!

    நமக்கு அருள் தரும் முருகன் இருந்தாலும், நம்மை அழிக்கவும் ஒரு முருகன் இருக்கின்றார் என மத்திய அமைச்சர் எல்.முருகனை மறைமுகமாக சாடிய செங்கோட்டையன். 
    Author By Amaravathi Sat, 11 Apr 2026 13:06:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Sengottaiyan slams central goverment

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தனி தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தமிழ்ச்செல்வியை ஆதரித்து இன்று காலை சத்தியமங்கலம் நகரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் அமைப்புச் செயலாளர் செங்கோட்டையன் பரப்பரை மேற்கொண்டார். 

    அவர் பேசும் போது "நாம் முருகனை வழிபடுகிறோம். முருகன் நமக்கு அருள் தருகிறார். நம்முடைய கட்சியையே அழிக்க பார்க்கிறார் இந்த முருகன். திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்று நாம் துடிக்கின்றோம். சென்சார் மூலமாக திரைப்படத்தை வெளியிட முடியவில்லை. நேற்று படம் வெளியாகிவிட்டது. இது என்ன நியாயம் ? ஒரு ஜனநாயகத்தில் இப்படிப்பட்ட கொடுமை நடைபெற்றிருக்கிறதா ? ஆயிரம் கோடி வருவாய் வருவதை ஒன்றுமில்லாமல் செய்து விட்டார்கள். அந்த முருகன் எங்கே ? இந்த முருகன் எங்கே ? நாட்டில் நல்லது செய்வது போல் நடித்துக் கொண்டிருக்கும் முருகன் எங்கே? நமக்கு அருள் பாதிக்கும் முருகன் எங்கே ?.

    நான் ஆட்சிக்கு வருவேன், திமுகவை வீழ்த்துவேன் என்கிறார் எடப்பாடி. பத்து தோல்வி கண்ட எடப்பாடி பழனிச்சாமி துரோகத்தின் அடையாளம். அவருக்கு போடும் ஓட்டு நோட்டாவுக்கு போடும் ஓட்டு. சின்னம்மா சசிகலாவுக்கு துரோகம் செய்தார், 2021 இல் பிஜேபிக்கு துரோகம் செய்தார், 18 எம்எல்ஏக்களின் நீக்கி துரோகம் செய்தார், ஓபிஎஸ் நீக்கினார், பிரேமலதாவுக்கு துரோகம் செய்தார், அண்ணாமலையை நீக்கினால் தான் கூட்டணிக்கு வருவேன் என அவருக்கும் துரோகம் செய்தார். 

    இதையும் படிங்க: ரூ.5,000 கோடி சம்பாதிக்க ப்ளான் போட்டாரு இபிஎஸ்!! விஜய் ஆதரவுக்கு ஸ்கெட்சும் போட்டாரு! செங்கோட்டையன் பகீர்!

    நான் கவுண்டர் என்று கவுண்டர்கள் இருக்கும் இடத்தில் போய் பிரச்சாரம் செய்கிறார். அப்ப மத்தவங்க எல்லாம் என்ன ? ஆனால் நாம் ஜாதி பேதமற்ற சமுதாயம் உருவாக வாக்கு கேட்கின்றோம். குழந்தைகளை பார்த்து, "காலையில் வருகின்ற 23ஆம் தேதி காலையில் எழுந்தவுடன் குளிங்க. குளித்தவுடன், இந்துக்களாக இருந்தால் சாமி கும்பிடுங்கள். இஸ்லாமியர்களாக இருந்தால் தொழுகை செய்யுங்கள். கிறிஸ்தவர்களாக இருந்தால் இயேசுவை யாசியுங்கள். உங்க அப்பா அம்மா காலில் விழுகுங்க. மாமன் மச்சான் இருந்தால், காலில் விழுகுங்க. விஜய் அங்கிளுக்கு ஓட்டு போட்டுட்டு வாங்க. அப்பதான் நாங்க சாப்பிடுவோம்னு சொல்லுங்க. இப்படி சொன்னால் தான் நாட்டில் புரட்சி ஏற்படும்" என பேசினார்.
     
    இதையும் படிங்க: அதிர்ச்சி..! தவெக செங்கோட்டையன் வேட்பு மனு நிறுத்திவைப்பு..! விளக்கம் கேட்டு கெடு விதித்த அதிகாரிகள்..!

    மேலும் படிங்க
    அமைச்சர் பொறுப்பேற்ற உடனே ரஜினிகாந்தை சந்தித்த வன்னி அரசு..!! CM விஜயை தவிர்த்தாரா.. வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார்..!

    அமைச்சர் பொறுப்பேற்ற உடனே ரஜினிகாந்தை சந்தித்த வன்னி அரசு..!! CM விஜயை தவிர்த்தாரா.. வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார்..!

    சினிமா
    ‘ஜூக்னி’ பாடல் சர்ச்சை தீவிரம்.. ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய பாடகர் சோனு துக்ரல்..!! சைபர் கிரைம் மூலம் செக் வைத்த நடிகை..!

    ‘ஜூக்னி’ பாடல் சர்ச்சை தீவிரம்.. ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய பாடகர் சோனு துக்ரல்..!! சைபர் கிரைம் மூலம் செக் வைத்த நடிகை..!

    சினிமா
    இந்தியா - இத்தாலி நட்பின் இனிய சுவை..!! பார்லே அறிமுகப்படுத்திய புதிய

    இந்தியா - இத்தாலி நட்பின் இனிய சுவை..!! பார்லே அறிமுகப்படுத்திய புதிய 'மெலோடி டிராமிசு'!

    உலகம்
    காவிரி உரிமையை காத்துல பறக்கவிடாதீங்க..! போராட்டம் பெருகும்.. ஸ்டாலின் எச்சரிக்கை..!!

    காவிரி உரிமையை காத்துல பறக்கவிடாதீங்க..! போராட்டம் பெருகும்.. ஸ்டாலின் எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    Foldable iPhone வாங்க முடியலையா? இதோ வந்தாச்சு புதிய திட்டம்! ஆப்பிளின் புதிய அதிரடி!

    Foldable iPhone வாங்க முடியலையா? இதோ வந்தாச்சு புதிய திட்டம்! ஆப்பிளின் புதிய அதிரடி!

    மொபைல் போன்
    என்னைப்பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது..!! வலைதள கிசுகிசுக்களுக்கு மறைமுக பதிலா.. மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்..!

    என்னைப்பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது..!! வலைதள கிசுகிசுக்களுக்கு மறைமுக பதிலா.. மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்..!

    சினிமா

    செய்திகள்

    இந்தியா - இத்தாலி நட்பின் இனிய சுவை..!! பார்லே அறிமுகப்படுத்திய புதிய 'மெலோடி டிராமிசு'!

    இந்தியா - இத்தாலி நட்பின் இனிய சுவை..!! பார்லே அறிமுகப்படுத்திய புதிய 'மெலோடி டிராமிசு'!

    உலகம்
    காவிரி உரிமையை காத்துல பறக்கவிடாதீங்க..! போராட்டம் பெருகும்.. ஸ்டாலின் எச்சரிக்கை..!!

    காவிரி உரிமையை காத்துல பறக்கவிடாதீங்க..! போராட்டம் பெருகும்.. ஸ்டாலின் எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    “டிவிகே... டிவிகே...” - சந்தி சிரிக்கும் தவெக அமைச்சரின் செயல்... காற்றில் பறந்த சி.எம். விஜய் ஆர்டர்...!

    “டிவிகே... டிவிகே...” - சந்தி சிரிக்கும் தவெக அமைச்சரின் செயல்... காற்றில் பறந்த சி.எம். விஜய் ஆர்டர்...!

    அரசியல்
    தலைதூக்கும் காவிரி பிரச்சனை... அனைத்து கட்சி கூட்டம் நடத்த ஓங்கும் குரல்கள்... CPI வீரபாண்டியன் வலியுறுத்தல்..!!

    தலைதூக்கும் காவிரி பிரச்சனை... அனைத்து கட்சி கூட்டம் நடத்த ஓங்கும் குரல்கள்... CPI வீரபாண்டியன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    பட்ஜெட்டுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்? 4 அமைச்சர்களுக்கு சிக்கல்? முதல்வர் விஜய் அதிரடி திட்டம்?!

    பட்ஜெட்டுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்? 4 அமைச்சர்களுக்கு சிக்கல்? முதல்வர் விஜய் அதிரடி திட்டம்?!

    அரசியல்
    சூடுபிடிக்கும் பழனி நில மோசடி விவகாரம்... கையில் ஆவணத்துடன் சிபிசிஐடி-யிடம் வந்த முக்கிய அதிகாரி...!

    சூடுபிடிக்கும் பழனி நில மோசடி விவகாரம்... கையில் ஆவணத்துடன் சிபிசிஐடி-யிடம் வந்த முக்கிய அதிகாரி...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share