• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    2026- தேர்தலுக்கு முன் 'யானை' பலம்.. விஜய் வகுக்கும் திட்டம்: களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜூனா..!

    திமுக, விசிக, அதிமுக எடுத்த பாணியில் இல்லாமல் புது யுக்தியில் இந்த முகவர்கள் நியமனத்தில் கடைப்பிடிக்க விஜய் அறிவுறுத்தி இருக்கிறார்.
    Author By Thiraviaraj Sat, 22 Feb 2025 16:11:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay's plan: Adhav Arjuna enters the fray

    026 சட்டமன்றத் தேர்தல் பணிகளை தொடங்க தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

    நான்கு  மண்டலங்களாகப் பிரித்து வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை தீவிரமாக தொடங்க  விஜய் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 10 முதல் 15 முகவர்களை நியமிக்க அவர் உத்தரவிட்ட்டுள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்காக விஜய் தொடர்ச்சியாக மாநில நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார்.

    Adhav Arjuna

     அதன் முதற்கட்டமாக ஆதவ் அர்ஜுனாவிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் என்கிற அடிப்படையில் அவர் இந்தப்பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். 2026 தேர்தல் சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கக் கூடிய சூழலில் தமிழக முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் முகவர்கள் பயிற்சி கூடங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

    இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் தடம் பதிக்கப்போகும் விஜய்... முக்கிய அறிவிப்பால் திக்குமுக்காடும் தவெக தொண்டர்கள்...! 

    மண்டல வாரியாக வாக்கு சாவடி முகவர்கள் பயிற்சி கூடங்களை நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் 10 முதல் 15  முகவர்களை நியமித்து, அதில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் முன் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், பெரும்பாலான மாவட்டங்களுக்கு ஆண் மாவட்டச் செயலாளர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

    Adhav Arjuna

     இருப்பினும் வாக்குச்சாவடி முகவர் நியமனத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 10 லிருந்து 15 முகவர்களில் அதிகமாக பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. திமுக, அதிமுக, விசிக பாணியில் இல்லாமல் புதிய திட்டத்தை பயன்படுத்த ஆடஹவ் அர்ஜூனாவுக்கு விஜய் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அனைத்து தொகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்களை நியமனம் செய்து, தேர்தல் பணிக்கான பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

     2023 ஆம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைவதற்கு முன்னதாகவே 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலை ஒட்டி அனைத்து நாடாளுமன்ற தொகுதி வாக்குச் சாவடிகளில் முகவர்களை நியமனம் செய்து தேர்தல் பணிக்கான பயிற்சி அளித்தவர் ஆஅதவ் அர்ஜூனா. அவரின் அந்த அனுபவம் தவெகவுக்கு கைகொடுக்கும் என நம்பப்படுகிறது. தமிழகதை நான்கு மண்டலமாக பிரித்து விசிக முகவர்களை நியமித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 

    Adhav Arjuna

    இந்த நிலையில் திமுக, விசிக, அதிமுக எடுத்த பாணியில் இல்லாமல் புது யுக்தியில் இந்த முகவர்கள் நியமனத்தில் கடைப்பிடிக்க விஜய் அறிவுறுத்தி இருக்கிறார். இந்த விஷயத்தில் வேறு எந்த கட்சியும் செயல்படுத்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மிக விரைவில் அதாவது, வரும் 26 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு நிறைவு விழாக்குப் பிறகு களத்தில் இறங்கி வேலைகள் செய்ய விஜய் அறிவுரை வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: தவெகவுக்கு கமல் சொன்ன திடீர் எச்சரிக்கை,  புரிந்துக்கொள்வாரா விஜய்? 

    மேலும் படிங்க
    முதலமைச்சர் விஜயை அவமதித்த கர்நாடகா அமைச்சர்... தீயாய் பரவும் வீடியோவால் வெடித்தது சர்ச்சை...!

    முதலமைச்சர் விஜயை அவமதித்த கர்நாடகா அமைச்சர்... தீயாய் பரவும் வீடியோவால் வெடித்தது சர்ச்சை...!

    அரசியல்
    பயிர் கடன் தள்ளுபடியில் அதிரடி மாற்றம்... விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் குட்நியூஸ்... !

    பயிர் கடன் தள்ளுபடியில் அதிரடி மாற்றம்... விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் குட்நியூஸ்... !

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (13-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம், ஓய்வு தேவை..!!

    இன்றைய ராசிபலன் (13-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம், ஓய்வு தேவை..!!

    ஜோதிடம்
    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல்

    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல் 'டிரில்லியனர்' ஆனார் எலான் மஸ்க்!

    உலகம்
    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்
    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    இந்தியா

    செய்திகள்

    முதலமைச்சர் விஜயை அவமதித்த கர்நாடகா அமைச்சர்... தீயாய் பரவும் வீடியோவால் வெடித்தது சர்ச்சை...!

    முதலமைச்சர் விஜயை அவமதித்த கர்நாடகா அமைச்சர்... தீயாய் பரவும் வீடியோவால் வெடித்தது சர்ச்சை...!

    அரசியல்
    பயிர் கடன் தள்ளுபடியில் அதிரடி மாற்றம்... விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் குட்நியூஸ்... !

    பயிர் கடன் தள்ளுபடியில் அதிரடி மாற்றம்... விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் குட்நியூஸ்... !

    தமிழ்நாடு
    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்
    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    இந்தியா

    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    விளையாட்டு
    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share