• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அயனாவரம் தவெக கூட்டத்தில் மது பாட்டில் வீச்சு! மேடையிலேயே அமர்ந்து ஆதவ் அர்ஜுனா போராட்டம்!

    தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்தின் நடுவே பாட்டில் எரிந்ததால் கூட்டத்தின் நடுவே பரபரப்பு.
    Author By Thenmozhi Kumar Tue, 31 Mar 2026 20:24:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Won't Leave Until Culprits Are Caught": TVK Candidate Aadhav Arjuna Protests After Attack on Meeting.

    சென்னையின் அயனாவரம் பகுதியில் வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து தவெக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாஞ்சில் சம்பத் அவர்கள் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது, அருகிலிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கூட்டத்திற்கு நடுவே மர்ம நபர்களால் மது பாட்டில் ஒன்று வீசப்பட்டது.

    மேலிருந்து வீசப்பட்ட அந்த மது பாட்டில், கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண் தொண்டர் மீது விழுந்து உடைந்ததில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தவெக தொண்டர்கள் அந்தப் பகுதியில் திரண்டதால் சலசலப்பு நிலவியது.

    இந்தச் சம்பவத்தை அடுத்து மேடையில் பேசிய வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, "எங்கள் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளைப் பிடிக்கும் வரை நான் இந்த இடத்தை விட்டுப் புறப்பட மாட்டேன்" என அதிரடியாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கேயே முகாமிட்டனர்.

    இதையும் படிங்க: விஜய்க்கு உரிய பாதுகாப்பு இல்லை! திமுக அரசு மீது தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கடும் சாடல்!

    ஆதவ் அர்ஜுனா

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மது பாட்டில் வீசப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் தவெக கூட்டத்தில் இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    தற்போது அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குற்றவாளிகளை அடையாளம் காண சிசிடிவி (CCTV) காட்சிகளைப் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் களமிறங்கியுள்ள ஆதவ் அர்ஜுனா, தொகுதி முழுவதும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் நெருங்கும் வேளையில் தவெக பொதுக்கூட்டத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: சென்னையில் இன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்! பெரம்பூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பு!

    மேலும் படிங்க
    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    தமிழ்நாடு
    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    அரசியல்
    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    அரசியல்
    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி அளிக்கும் இரவு விருந்து! சற்று நேரத்தில் புறப்படுகிறார் முதல்வர் விஜய்!

    பிரதமர் மோடி அளிக்கும் இரவு விருந்து! சற்று நேரத்தில் புறப்படுகிறார் முதல்வர் விஜய்!

    இந்தியா
    கொடூரத்தின் உச்சம்... கார் மோதி 2 பள்ளி மாணவர்கள் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    கொடூரத்தின் உச்சம்... கார் மோதி 2 பள்ளி மாணவர்கள் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    செய்திகள்

    நீட் தேர்வுக்கு பதிலாக +2 மதிப்பெண்! பிரதமரிடம் நேரில் வலியுறுத்திய முதலமைச்சர் விஜய்!

    நீட் தேர்வுக்கு பதிலாக +2 மதிப்பெண்! பிரதமரிடம் நேரில் வலியுறுத்திய முதலமைச்சர் விஜய்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share