• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    2006-ல் கோட்டை விட்டதை 2026 - ல் பிடிக்க மாஸ்டர் பிளான் ... திமுகவுக்கு செக் வைக்கும் காங்கிரஸ்...!

    ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கோஷத்தை முன்னெடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Amaravathi Mon, 10 Nov 2025 11:08:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Congress planned to ask extra assembly from dmk

    வரும் தேர்தலில் எளிதில் வெற்றி பெறக்கூடிய 125 தொகுதிகளை அடையாளம் காணும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கூடுதல் தொகுதிகளை கேட்கும் காங்கிரஸன் நெருக்கடியை திமுக எப்படி சமாளிக்க போகிறது என்பது ஒரு பக்கம் இருக்க, பீகார் தேர்தல் முடிவுக்கு பிறகு கூட்டணி கணக்கில் முக்கிய மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

    கடந்த சில நாட்களாகவே கூட்டணி தலைமையான திமுகவிற்கு எதிராக காங்கிரஸில் .போர்குரல் எழுந்து வருவது அதிகரித்து வருகிறது. தேர்தல் வெற்றிக்கு காங்கிரஸை பயன்படுத்திக் கொள்ளும் திமுக மற்ற நேரங்களில் உரிய முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை என சமீப காலமாக காங்கிரஸார் பேசி வருவதை பார்க்க முடிகிறது. கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் கே. எஸ் அழகிரி கூடுதல் தொகுதி மற்றும் ஆட்சியில் பங்கு போன்ற கோரிக்கைகளை பகிரங்கமாக பொதுவெளியில் வலியுறுத்தி வருகிறார்.

     இந்நிலையில் கடந்த வாரம் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸின் ஆலோசனை கூட்டத்தில் பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

    இதையும் படிங்க: "உதயநிதி மீதான என் நம்பிக்கை..." - முதல்வர் பேச, பேச கண் கலங்கிய துணை முதல்வர்...!

    நீண்ட காலமாக திமுக கூட்டணியில் பயணித்து வரும் காங்கிரஸ் இடையில் 2014 தேர்தலுக்கு மட்டும்தான் கூட்டணியில் இருந்து விலகியது. பின்னர் மீண்டும் 2016 தேர்தலுக்கு ஐக்கியமான காங்கிரஸ் அப்போதிலிருந்து தற்போதுவரை திமுக கூட்டணியில் தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் 2006 தேர்தல் போல 2026 தேர்தலை சந்திக்க வேண்டும் என பெரும்பாலான நிர்வாகிகள் விரும்பியதாக கூறப்படுகிறது.

    2006 தேர்தலில் 48 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 34 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் அந்த தேர்தலில் திமுக வெறும் 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தனி பெரும்பான்மை இல்லாமல் போனது. காங்கிரஸ் கொடுத்த ஆதரவுதான் திமுக ஆட்சி அமைக்க காரணமாக இருந்தது. அந்த சூழலிலும் கூட அமைச்சரவையில் பங்கு கேட்காமல் டெல்லி மேலிடம் கோட்டை விட்டது. இந்நிலையில் வரும் தேர்தலிலும் 2006 தேர்தலை போன்று கூடுதல் தொகுதிகளை கேட்டு வாங்க காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறதாம். முதற்கட்டமாக காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு சாத்தியமாகும் தொகுதிகள் என 125 தொகுதிகளை கண்டறிய சொல்லி மேலிட பொறுப்பாளரிடமிருந்து நிர்வாகிகளுக்கு உத்தரவு வந்திருக்கிறது. 

    அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு முறையும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலுவாக இருக்கும் தொகுதிகளே காங்கிரஸுக்கு ஒதுக்கப்படுகிறது என்றும் சில நிர்வாகிகள் குறைப்பட்டு கொண்டதாக கூறப்படுகிறது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வலுவாக இருக்கும் தொகுதிகளில் திமுகவே நேரடியாக போட்டியிடாமல் காங்கிரஸுக்கு ஒதுக்குவதும் கதர்களை அதிருப்தியில் தள்ளி இருப்பதாக சொல்கிறார்கள். ஆகையால் வரும் தேர்தலில் எதிர்க்கட்சி பலமாக இருக்கும் தொகுதிகளை புறந்தள்ளிவிட்டு மற்ற தொகுதிகளை கேட்டு வாங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: "வாக்காளர் பட்டியலில் வடமாநில தொழிலாளர்கள்"... திமுகவினருக்கு ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்ட கே.என்.நேரு...!

    மேலும் படிங்க
    தேர்தல் களம்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்! மாலை 3 மணியுடன் அவகாசம் முடிகிறது!

    தேர்தல் களம்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்! மாலை 3 மணியுடன் அவகாசம் முடிகிறது!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே

    ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே 'கிரீன் ஆஷா' சாதனை பயணம்!

    இந்தியா
    வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? இன்று ஆர்சிபி உடன் பலப்பரீட்சை!

    வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? இன்று ஆர்சிபி உடன் பலப்பரீட்சை!

    கிரிக்கெட்
    திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    தமிழ்நாடு
    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    தமிழ்நாடு
    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தேர்தல் களம்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்! மாலை 3 மணியுடன் அவகாசம் முடிகிறது!

    தேர்தல் களம்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்! மாலை 3 மணியுடன் அவகாசம் முடிகிறது!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே 'கிரீன் ஆஷா' சாதனை பயணம்!

    ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே 'கிரீன் ஆஷா' சாதனை பயணம்!

    இந்தியா
    திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    தமிழ்நாடு
    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    தமிழ்நாடு
    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    தமிழ்நாடு
    விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு வாக்களியுங்கள்! விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!

    விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு வாக்களியுங்கள்! விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share