• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    போதையிலும் பாலியல் குற்றங்களிலும் சிக்கி சீரழியும் எதிர்கால தலைமுறை... திமுக கூட்டணி கட்சி கடும் விரக்தி..!

    எதிர்கால தலைமுறை, போதைப் பொருட்களாலும் பாலியல் சிக்கலாலும் சீரழிந்து போவதை நினைத்து பார்க்கும் போது நெஞ்சு பதை பதைக்கிறது என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Wed, 19 Feb 2025 22:53:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK alliance tvk velmurugan on future generation fall in sexuall harassment

    இது தொடர்பாக வேல்முருகன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "தமிழ்நாட்டில் சமீப காலமாக சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. பணி செய்யும் இடங்களில் அதிகரித்து வந்த பாலியல் வன்கொடுமைகள், சமீப காலமாக பள்ளி, கல்லூரிகளில் அரங்கேறி வருவது, அறிவார்ந்த தமிழ் சமூகத்தை தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது.

    பள்ளி குழந்தைகளுக்கு வழிகாட்டியாக இருக்கக் கூடிய ஆசிரியர்கள், கல்வி கற்கும் மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவதும், கல்வி போதிக்கும் பெண் ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு, மாணவர்கள் பாலியல் ரீதியாக சிக்கலை ஏற்படுத்தும் கவலையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

    DMK Allaince

    இப்படி நாள்தோறும் அரங்கேறி வரும் பாலியல் ரீதியாக சிக்கலின் தொடர்ச்சியாக, கோவையில் 17 வயது சிறுமியை கல்லூரி மாணவர்கள் 7 பேர் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே பேரதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

    இதையும் படிங்க: அண்ணாமலை சொன்னதெல்லாம் பொய்... ஓடோடி வந்து விளக்கம் சொன்ன தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம்.!

    அதாவது, நன்றாக கற்று நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்க வேண்டிய எதிர்கால தலைமுறை, போதைப் பொருட்களாலும், பாலியல் சிக்கலாலும், இப்படி சீரழிந்து போவதை நினைத்து பார்க்கும் போது நெஞ்சு பதை பதைக்கிறது. இவ்விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் மீதும் போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

    எனவே, உடனடியாக வழக்கை விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிட காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    DMK Allaince

    பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளித்து, பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமி மீண்டும் கல்வி கற்பதற்கும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுப்பதோடு, நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் கல்வி நிலையங்களில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள் நல ஆணையத் திற்கு தலைவரை நியமித்து செயல்படுத்த வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் கண்காணிப்புக்குழுவின் செயல்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது" என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: இந்தி வேண்டாம் சரி.. திராவிட மொழிகள்கூட வேண்டாமா.? திமுகவை தெறிக்கவிடும் பாஜக..!

    மேலும் படிங்க
    தேர்தல் களம்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்! மாலை 3 மணியுடன் அவகாசம் முடிகிறது!

    தேர்தல் களம்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்! மாலை 3 மணியுடன் அவகாசம் முடிகிறது!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே

    ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே 'கிரீன் ஆஷா' சாதனை பயணம்!

    இந்தியா
    வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? இன்று ஆர்சிபி உடன் பலப்பரீட்சை!

    வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? இன்று ஆர்சிபி உடன் பலப்பரீட்சை!

    கிரிக்கெட்
    திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    தமிழ்நாடு
    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    தமிழ்நாடு
    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தேர்தல் களம்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்! மாலை 3 மணியுடன் அவகாசம் முடிகிறது!

    தேர்தல் களம்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்! மாலை 3 மணியுடன் அவகாசம் முடிகிறது!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே 'கிரீன் ஆஷா' சாதனை பயணம்!

    ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே 'கிரீன் ஆஷா' சாதனை பயணம்!

    இந்தியா
    திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    தமிழ்நாடு
    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    தமிழ்நாடு
    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    தமிழ்நாடு
    விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு வாக்களியுங்கள்! விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!

    விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு வாக்களியுங்கள்! விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share