• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    புஸ்ஸி ஆனந்த் இருக்கும்வரை தவெகவுக்கு டெபாசிட்கூட கிடைக்காது..! நிர்வாகிகள் அதிருப்தி..!

    மாற்றுக்கட்சியில் இருந்து வந்தால் கேவலமா?, மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களை அவமானப்படுத்தினால் 2026ல் தவெக டெபாசிட் கூட வாங்காது.
    Author By Thamarai Sun, 09 Mar 2025 15:33:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    If Pussy Anand is there, even God cannot save Tvk..! Administrators are unhappy..!

    ''மாற்றுக்கட்சியில் இருந்து வந்தால் கேவலமா?, மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களை அவமானப்படுத்தினால் 2026ல் தவெக டெபாசிட் கூட வாங்காது. இதுபோன்ற அரசியல் ஞானம் இல்லாதவரை உடன் வைத்துக்கொண்டால் தவெகவை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது'' என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை அக்கட்சி நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.     
     
    தமிழ், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறித்து வீடியோ வெளியிட்டு தவெக நிர்வாகி ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

     Pussy Anand

    விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற தவெக பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ''தலைவரின் கொடியை அன்று முதல் இன்று வரை யார் பிடித்துக் கொண்டிருக்கிறார்களோ உழைத்துக் கொண்டு இருக்கிறார்களோ அவர்களுக்குதான் பதவி கிடைக்கும்.

    இதையும் படிங்க: என்.ஆர்.காங்கிரஸ் - விஜய்யின் தவெக கூட்டணி..? புதுச்சேரியில் பரபரக்கும் அரசியல் களம்.. அதிர்ச்சியில் பாஜக!!

    மற்ற கட்சியில் இருந்து பெரிய பெரிய கார்களில் வருகிறார்களே, நமக்கு பதவி கிடைக்குமா என யாரும் நினைக்க வேண்டாம். பெரிய கார்களில் வந்தாலும் சரி, ஹெலிகாப்டரில் வந்தாலும் சரி... மற்ற கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு பதவி கிடைக்காது. அன்று முதல் இன்று வரை சைக்கிள் ஓட்டி போஸ்டர் ஒட்டிய தொண்டர்களுக்குத்தான் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் பதவி வழங்கப்படும்.

    Pussy Anand

    ஆகையால் யாரும் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். உழைத்தவர்களுக்கு மட்டும்தான் பதவி வழங்கப்படும்'' எனப்பேசியது சர்ச்சையாகி இருகிறது. 

    மாற்றுக்கட்சியில் இருந்து வந்தால் கேவலமா?, மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களை அவமானப்படுத்தினால் 2026ல் தவெக டெபாசிட் கூட வாங்காது. இதுபோன்ற அரசியல் ஞானம் இல்லாதவரை உடன் வைத்துக்கொண்டால் தவெகவை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது. 

    இதுகுறித்து தவெக நிர்வாகி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ''இந்த கட்சி எப்படி முன்னுக்கு வரும், டெவலப் ஆகும் விஜய் அவர்களே... தயவு செய்து உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன். அறிவார்ந்த அரசியல்வாதிகளை கையில் எடுத்து உங்கள் கட்சியை நடத்துங்கள். மக்கள் ஓட்டு போட தயாராக இருக்கிறார்கள். ஆனால் அறிவார்ந்தவர்கள் கூட இல்லையென்றால் கோமாளி கூட்டத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்தால் டெபாசிட் போய்விடும். கண்டிப்பாக டெபாசிட் போய்விடும். இங்கு இருக்கும் எல்லோரும் படித்தவர்கள். அருகில் இருப்பவர் டாக்டர் பட்டம் வாங்கியவர். நான் ஏற்கனவே கவுன்சிலராக இருந்தேன்.

    Pussy Anand

    ஊழலற்ற நிர்வாகத்தை கொடுக்க முடியும் என்றால் பொறுப்பு வாங்கும் போதே பணம் வாங்கிக்கொண்டு எப்படி பொறுப்புகளை கொடுக்க முடியும். அதுவும் எண்ணற்ற இளைஞர்கள் விஜய்யை நம்பி வருகிறார்கள். 50,000 ரூபாய் கொடு, ஒரு லட்சம் ரூபாய் கொடு எனக் கேட்கிறார்கள். ஏற்கனவே 15 லட்சம் ரூபாய் நகர மன்ற தலைவருக்கு கேட்டார்கள். அதை நாங்கள் மீடியாவிற்கு கொண்டு போகவில்லை. இந்த விஷயத்தை யார் போட்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால், நாங்கள் தான் இந்த விஷயத்தை வெளியே சொன்னோம் என தலைமை வரை சென்று எங்களை மீண்டும் மீண்டும் புறக்கணிக்கிறார்கள்.

    Pussy Anand

    மாற்றுக்கட்சியில் இருந்து வந்தால் கேவலமா?, மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களை அவமானப்படுத்தினால் 2026ல் தவெக டெபாசிட் கூட வாங்காது. இதுபோன்ற அரசியல் ஞானம் இல்லாதவரை உடன் வைத்துக்கொண்டால் தவெகவை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது'' என அதிருப்தியை தெரிவித்துள்ளனர். 

    இதையும் படிங்க: விஜய் இருந்த இடத்தில் ரூ.1லட்சம் திருட்டு... போலீசார் திணறல்!!

    மேலும் படிங்க
    தேர்தல் களம்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்! மாலை 3 மணியுடன் அவகாசம் முடிகிறது!

    தேர்தல் களம்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்! மாலை 3 மணியுடன் அவகாசம் முடிகிறது!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே

    ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே 'கிரீன் ஆஷா' சாதனை பயணம்!

    இந்தியா
    வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? இன்று ஆர்சிபி உடன் பலப்பரீட்சை!

    வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? இன்று ஆர்சிபி உடன் பலப்பரீட்சை!

    கிரிக்கெட்
    திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    தமிழ்நாடு
    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    தமிழ்நாடு
    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தேர்தல் களம்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்! மாலை 3 மணியுடன் அவகாசம் முடிகிறது!

    தேர்தல் களம்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்! மாலை 3 மணியுடன் அவகாசம் முடிகிறது!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே 'கிரீன் ஆஷா' சாதனை பயணம்!

    ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே 'கிரீன் ஆஷா' சாதனை பயணம்!

    இந்தியா
    திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    தமிழ்நாடு
    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    தமிழ்நாடு
    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    தமிழ்நாடு
    விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு வாக்களியுங்கள்! விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!

    விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு வாக்களியுங்கள்! விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share