• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வாய்ஸ் கொடுத்தே கெடுத்தவர் இந்த ரஜினி.. 1996ஐ கிண்டி கிளறும் அரசியல் விமர்சகர்..!

    1996இல் மதிமுக மூலம் மாற்று அரசியலை முன்னெடுத்து அதற்கான கூட்டணியை உருவாக்கி தேர்தலைச் சந்திந்தபோது வாய்ஸ் கொடுத்து நடிகர் ரஜினி கெடுத்தார் என்று வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Mon, 24 Feb 2025 21:57:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Lawyer KS Radhakrishnan attacked Actor Rajinikanth

    இது தொடர்பாக கே.எஸ். ராதாகிருஷ்ணன் சமூக வலைத்தளப் பதிவில் கூறிருப்பதாவது:

    இயக்குனர் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு திரைத் துறையில் சூப்பர் ஸ்டாராக  வளர்ந்து வளமாக இருக்கும் ரஜினிகாந்த் வெகு நாட்களுக்கு முன்பிருந்து அரசியலுக்கு  வருகிறேன் என்றார்! வராமலும் போவேன் என்றார். வந்தாலும் வருவேன் என்று இன்னமும்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

    தனக்குப் பெரும் ரசிகர் கூட்டம் தமிழ்நாட்டில் இன்னும் இருக்கிறது என்ற் நிலையில், இவர்  போன போக்கில்  இன்று போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின்   வீட்டிற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தி விட்டு வருகிறார்! சரிதான்! ஒரு அரசியல் நாகரிகமான செயல் தான்! ஏற்றுக் கொள்வோம்!.. ஆனால் இதே ரஜினிகாந்த் தான் 1996 இல் தமிழ்நாட்டை “ஆண்டவனாலும் இனி காப்பாற்ற முடியாது “என்று சொல்லி ஜெயலலிதா ஆட்சியைத் வாய்ஸ் கொடுத்து  உழல் ஆட்சியை தோற்கவைத்தார்.

    jjayalalitha

    அது மட்டுமல்ல அதே காலகட்டத்தில்  எங்களைப் போன்றவர்கள் இணைந்து உருவாக்கிய  மதிமுக மூலம் ஒரு மிகச்சிறந்த மாற்று அரசியலை முன்னெடுத்து அதற்கான கூட்டணியை உருவாக்கி தேர்தலைச் சந்திந்தபோது ஒரு 20 - 30 சீட்டுகள்  கிடைத்திருக்கக்கூடிய சூழலில் அதையும் இவர் தான் வாய்ஸ் கொடுத்துக் கெடுத்தார். அனைத்தையும் நாசம் பண்ணினார்.

    இதையும் படிங்க: ஜெயலலிதா எனும் ஆளுமை... ஆணாதிக்க உலகில் ஒரு குறிஞ்சி மலர்..!!

    திமுகவையும் அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து அவற்றுக்குப் பதிலாகத் தான் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதாக தொடர்ந்து அறிவித்தார்.  பிறகு வர முடியாது சிஸ்டம் சரியில்லை என்றும் சொன்னார். இன்று ஜெயலலிதா இல்லத்திற்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தி விட்டு வருகிறார்.

    jjayalalitha

    அதற்கு முன்பு கலைஞருக்கு  அஞ்சலி செய்து விட்டு ஸ்டாலின் வீட்டுக்குப் போய் அவரைச் சந்தித்துப் பேசிவிட்டும் வருகிறார். அத்துடன் இல்லாமல் சோவின் துக்ளக் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்! இப்படியாகத் தமிழ்நாட்டு மக்களின் முன்பு வேடிக்கை காட்டிக் கொண்டிருப்பதற்காகவா இவர் தனிக்கட்சி ஆரம்பிக்கிறேன் என்று சொன்னார்.

    ஏதோ அரசியல் வரலாற்றுத் தத்துவங்களை எல்லாம் கற்று தேர்ந்தவர்போல இவர் தமிழ்நாட்டு அரசியலுக்குள் திரிவது ஒரு பெரிய வேடிக்கையாகதான் இருக்கிறது.
    இப்படித்தான் இவரது அரசியல் அவ்வப்போது வந்து போயும் இருந்து கொண்டிருக்கிறது. அவருக்கு சினிமாவில் புகழ் இருக்கிறது என்பது வேறு! அந்த அளவோடு நிறுத்தி இருக்கலாம். இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: போயஸ் கார்டன் வேதா இல்லத்திற்கு திடீர் விசிட் அடித்த ரஜினி...!

    மேலும் படிங்க
    தேர்தல் களம்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்! மாலை 3 மணியுடன் அவகாசம் முடிகிறது!

    தேர்தல் களம்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்! மாலை 3 மணியுடன் அவகாசம் முடிகிறது!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே

    ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே 'கிரீன் ஆஷா' சாதனை பயணம்!

    இந்தியா
    வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? இன்று ஆர்சிபி உடன் பலப்பரீட்சை!

    வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? இன்று ஆர்சிபி உடன் பலப்பரீட்சை!

    கிரிக்கெட்
    திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    தமிழ்நாடு
    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    தமிழ்நாடு
    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தேர்தல் களம்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்! மாலை 3 மணியுடன் அவகாசம் முடிகிறது!

    தேர்தல் களம்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்! மாலை 3 மணியுடன் அவகாசம் முடிகிறது!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே 'கிரீன் ஆஷா' சாதனை பயணம்!

    ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே 'கிரீன் ஆஷா' சாதனை பயணம்!

    இந்தியா
    திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    தமிழ்நாடு
    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    தமிழ்நாடு
    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    தமிழ்நாடு
    விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு வாக்களியுங்கள்! விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!

    விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு வாக்களியுங்கள்! விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share