• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    கொலம்பிய அதிபர் வேட்பாளரை தீர்த்துக்கட்ட ரூ.4 லட்சம்.. 15 வயது சிறுவனுக்கு அசைன்மெண்ட்..!

    கொலம்பியாவில் அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்காக 15 வயது சிறுவனுக்கு 4,800 டாலர் பணம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Pandian Mon, 16 Jun 2025 16:08:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    3-people-including-a-woman-arrested-in-connection-with

    தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கிறது.  ஆளும் கட்சியை எதிர்த்து பழமைவாத ஜனநாயக மையம் கட்சியைச் சேர்ந்த 39 வயதான மிகுயல் உரிப் (Miguel Uribe) அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் தனது தேர்தல் பிரசாரத்தை நாடு முழுவதும் நடத்தி வருகிறார். அதன்படி தலைநகர் போகோட்டில் (Bogot) பூங்கா ஒன்றில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவரை நோக்கி 3 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. தலையிலும், மார்பிலும் குண்டு காயங்களால் உரிப் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். இந்தத் துப்பாக்கிச்சூடு தாக்குதலில், மிகுவலின் தலையில் பலத்த காயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    15 வயது சிறுவன் துப்பாக்கிச்சூடு

    இந்த சம்பவமானது, கொலம்பியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உடனடியாக அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதையும் படிங்க: அதிபர் வேட்பாளரை துளைத்த துப்பாக்கி குண்டு.. கொலம்பியாவை அதிர வைத்த சம்பவம்..!

    இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உரிப்பின் தந்தை தொழில் அதிபர். தாய் டயானா ஒரு பத்திரிகையாளர். 1990களில் ஆயுதம் ஏந்தி குழு ஒன்றால் அவர் கடத்தப்பட்டார்.  அவரை மீட்க நடந்த முயற்சியின் போது, டயானா கொல்லப்பட்டார். உரிப்பை கொலை செய்வதற்காக நடந்த முயற்சிக்கு கொலம்பியா நாட்டு அதிபர் குஸ்டாவோ பெட்ரோ (Gustavo Petro) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முழுமையான விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டார்.

    "உரிபேயின் குடும்பத்திற்கு எனது ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். இது பேரிழப்புதான். இந்த வலியை எப்படி கடந்து போவீர்கள் என்று தெரியவில்லை. உரிபேயின் குடும்பத்திற்கு நாங்கள் ஆறுதலாக இருப்போம்" என்று கூறினார். 

    15 வயது சிறுவன் துப்பாக்கிச்சூடு

    தற்போது யூரிப் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீரடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பழமைவாத கட்சி சார்பில் தேர்தல் பிரசார பணிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், யூரிப் மீது துப்பாக்கி சூடு நடத்திய 15 வயது சிறுவனையும், அந்த சிறுவனுக்கு ஆயுதங்கள் வழங்கிய இளைஞர் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி சூடு நடத்துவதற்காக சிறுவனுக்கு 4,800 டாலர்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.13 லட்சம்) பணம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    15 வயது சிறுவன் துப்பாக்கிச்சூடு

    இந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், துப்பாக்கி சூடு நடத்துவதற்கான காரணம் என்ன? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: கலாமுடன் பணியாற்றிய முத்துவின் மறைவு வருத்தமளிக்கிறது.. முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்..!

    மேலும் படிங்க
    திமுகவின் ‘பத்தாண்டு’ திட்டம்: 10,000 போலி வாக்காளர்கள் சேர்ப்பு! - முன்னாள் அமைச்சர் தங்கமணி புகார்!

    திமுகவின் ‘பத்தாண்டு’ திட்டம்: 10,000 போலி வாக்காளர்கள் சேர்ப்பு! - முன்னாள் அமைச்சர் தங்கமணி புகார்!

    அரசியல்
    டெல்லியில் பாஜக மேலிடம் ஆலோசனை! அண்ணாமலை, எச். ராஜாவிற்கு பதில்  புதிய பொறுப்பாளர்கள் நியமனம்!

    டெல்லியில் பாஜக மேலிடம் ஆலோசனை! அண்ணாமலை, எச். ராஜாவிற்கு பதில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம்!

    அரசியல்
    இந்தி திணிப்பால் மொழிகள் அழிகின்றன! அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடும் எச்சரிக்கை!

    இந்தி திணிப்பால் மொழிகள் அழிகின்றன! அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடும் எச்சரிக்கை!

    இந்தியா
    சு. வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்! நாடாளுமன்றத்தில் ஜனநாயக படுகொலை என சிபிஎம் கண்டனம்!

    சு. வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்! நாடாளுமன்றத்தில் ஜனநாயக படுகொலை என சிபிஎம் கண்டனம்!

    தமிழ்நாடு
    “அடையாறு மூவர் கொலை: தாய் மற்றும் சேயும் பீகார் நோக்கிப் பயணம்!” அரசு சார்பில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு!

    “அடையாறு மூவர் கொலை: தாய் மற்றும் சேயும் பீகார் நோக்கிப் பயணம்!” அரசு சார்பில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு!

    தமிழ்நாடு
    கவின் கொலை வழக்கு: சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்த அதிகாரிகள்!

    கவின் கொலை வழக்கு: சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்த அதிகாரிகள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share