• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஜனநாயகன் பிரச்சனைக்கு உதயநிதியும், எல். முருகனும் தான் காரணம்..! ஆதவ் பகிரங்க குற்றச்சாட்டு..!!

    ஜனநாயகன் படம் குறித்து ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் பேசினார்.
    Author By Nila Fri, 10 Apr 2026 12:58:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    adhav-arjuna-FYJY7E

    தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ஜனநாயகன் விஜய்யின் கடைசி படமாக கருதப்படும் நிலையில், அதன் முழு படம் இணையத்தில் வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சமூக ஊடகங்களில் படத்தின் சுமார் ஐந்து நிமிட காட்சிகள் கசிந்து பரவத் தொடங்கின.

    இந்தக் காட்சிகளில் படத்தின் டைட்டில் கிரெடிட்ஸ், விஜய்யின் அறிமுக காட்சி, சிறைச்சாலை அமைப்பில் அவர் ஷவல் வைத்திருக்கும் பகுதி, அவரது சிறப்பு ஸ்டைலில் நடக்கும் சண்டை காட்சி மற்றும் “தளபதி கச்சேரி” பாடலின் ஒரு பகுதி ஆகியவை அடங்கியுள்ளன. ஐந்து நிமிட கிளிப் மட்டும் இல்லாது முழு படமும் இணையதளத்தில் வெளியாகி படக்குழு மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    Adhav Arjuna

    இந்த நிலையில், “எல்.முருகனும், உதயநிதியும் சேர்ந்துகொண்டுதான் ஜனநாயகன் படத்தை ரிலீஸ் பண்ண விடவில்லை என தவெகவின் வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். வாக்கு சேகரிப்பின் போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆதவ் அர்ஜுனா, ஜனநாயகன் படம் லீக் ஆனது தொடர்பாக பேசினார். இது தங்களது தலைவருக்கு மிரட்டல் கொடுக்கும் வகையில் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: வெற்றி விசிலுக்கே..! ஓட்டுக்கு 10 ஆயிரம்... பகல் கனவு பலிக்காது..!! ஆதவ் விளாசல்..!!

    என்ன அழுத்தம் கொடுத்து படத்தை பாஜக நிறுத்தினார்கள் என்று தெரியும் என்றும் தெரிவித்தார். இந்த படத்தை நிறுத்தி பாஜகவுக்கு உதவ வேண்டுமென்று எல்.முருகன் இதற்கு பின்புலத்தில் இருந்ததாக என கூறினார். உதயநிதியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு எல்.முருகன் சேர்ந்து ஜனநாயகம் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்ததாகவும் இதுதான் உண்மை என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அடிப்படை அறிவு கூட திமுக வழக்கறிஞர்களுக்கு இல்லை..! ஆதவ் அர்ஜுனா கடும் குற்றச்சாட்டு..!

    மேலும் படிங்க
    செயலிழந்த இதயம்!!  தேர்தல் பணியில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.ஐ., டி.எஸ்.பி மரணம்!

    செயலிழந்த இதயம்!! தேர்தல் பணியில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.ஐ., டி.எஸ்.பி மரணம்!

    தமிழ்நாடு
    கடைசி வரை கரூரில் ஏன் வாக்களிக்க வரவில்லை!  கோவை தெற்கில் என்ன பணி?! செந்தில் பாலாஜி விளக்கம்!

    கடைசி வரை கரூரில் ஏன் வாக்களிக்க வரவில்லை! கோவை தெற்கில் என்ன பணி?! செந்தில் பாலாஜி விளக்கம்!

    அரசியல்
    எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த ஹாப்பி நியூஸ்..!!

    எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த ஹாப்பி நியூஸ்..!! 'துரந்தர்-2' ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வந்தாச்சு..!

    சினிமா
    பட்டாசு ஆலை வெடி விபத்து..! மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை..!

    பட்டாசு ஆலை வெடி விபத்து..! மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை..!

    தமிழ்நாடு
    மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் உருவான ‘திரிஷ்யம்-3’..!! திடீரென.. ஓடிடி உரிமையை விற்கத் தடை விதித்த நீதிமன்றம்..!

    மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் உருவான ‘திரிஷ்யம்-3’..!! திடீரென.. ஓடிடி உரிமையை விற்கத் தடை விதித்த நீதிமன்றம்..!

    சினிமா
    மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!! துண்டிக்கப்பட்ட தலையுடன் சாலையில் திரிந்த கொடூரம்!

    மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!! துண்டிக்கப்பட்ட தலையுடன் சாலையில் திரிந்த கொடூரம்!

    குற்றம்

    செய்திகள்

    செயலிழந்த இதயம்!!  தேர்தல் பணியில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.ஐ., டி.எஸ்.பி மரணம்!

    செயலிழந்த இதயம்!! தேர்தல் பணியில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.ஐ., டி.எஸ்.பி மரணம்!

    தமிழ்நாடு
    கடைசி வரை கரூரில் ஏன் வாக்களிக்க வரவில்லை!  கோவை தெற்கில் என்ன பணி?! செந்தில் பாலாஜி விளக்கம்!

    கடைசி வரை கரூரில் ஏன் வாக்களிக்க வரவில்லை! கோவை தெற்கில் என்ன பணி?! செந்தில் பாலாஜி விளக்கம்!

    அரசியல்
    பட்டாசு ஆலை வெடி விபத்து..! மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை..!

    பட்டாசு ஆலை வெடி விபத்து..! மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை..!

    தமிழ்நாடு
    மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!! துண்டிக்கப்பட்ட தலையுடன் சாலையில் திரிந்த கொடூரம்!

    மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!! துண்டிக்கப்பட்ட தலையுடன் சாலையில் திரிந்த கொடூரம்!

    குற்றம்
    வியப்பா இருக்கு..! ஏளனமா பேசுனவங்களுக்கு பதிலடி கொடுத்துட்டீங்க...! நன்றி கூறிய விஜய்..!!

    வியப்பா இருக்கு..! ஏளனமா பேசுனவங்களுக்கு பதிலடி கொடுத்துட்டீங்க...! நன்றி கூறிய விஜய்..!!

    தமிழ்நாடு
    அமெரிக்கா அவசரப்படலை!! ஆனா ஈரானுக்கு காலம் கடந்துகிட்டுருக்கு! போரை நிறுத்த அதிபர் ட்ரம்ப் வார்னிங்!

    அமெரிக்கா அவசரப்படலை!! ஆனா ஈரானுக்கு காலம் கடந்துகிட்டுருக்கு! போரை நிறுத்த அதிபர் ட்ரம்ப் வார்னிங்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share