• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 08, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கூட்டணிக்கு வந்தால் துணை முதல்வர் ஆக்குகிறேனு அழைத்தவரே அவர் தான்.. சீமான் பகீர் தகவல்!!

    அதிமுக கூட்டணிக்கு வந்தால் தன்னை துணை முதலமைச்சர் ஆக்குவதாக ஆதவ் ஆர்ஜுனா கூறியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
    Author By Raja Sat, 31 May 2025 16:05:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Adhav Arjuna has said that he will make him the Deputy Chief Minister if the ADMK joins the alliance

    எடப்பாடி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு செல்ல தயாராக இல்லை என தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியது தற்போது பேசுபொருளாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர், அண்ணாமலையாவது 10 பேரை கூட வச்சிக்கிட்டு, தேர்தல்ல நின்னு 18 சதவீத ஓட்டு வாங்கினார். ஆனால் எடப்பாடியை நம்பி எவனும் கூட்டணிக்கு வர மாதிரி தெரியவில்லை என்று பேசியுள்ளார். இந்த நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் இந்தப் பேச்சு குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

    Aadhav Arjuna

    இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புறணி பேசுவதற்கெல்லாம் நாங்கள் கருத்து சொல்ல முடியுமா? இதே ஆதவ் அர்ஜுனா தான் அதிமுக கூட்டணிக்கு வந்தால் என்னை துணை முதலமைச்சர் ஆக்குகிறேன் என்று கூறினார். அதற்கு என்ன செய்வது?. முன்பு இருந்தது போல இப்போது திரையுலகம் இருக்கின்றதா? ஒரு திரைக்கலைஞரையோ ஒரு விநியோஸ்தரையோ யாரையாவது சொல்ல சொல்லுங்கள்.. கேளிக்கை வரியை குறைப்பதால் திரைத்துறைக்கு எந்த நன்மையும் இல்லை, ஒரே ஒரு நிறுவனம், ஒரே ஒரு குடும்பம் மொத்த படங்களையும் வாங்கி விநியோகம் செய்கிறது. அவர்கள் நினைக்கின்ற படம் தான் வெளியாக வேண்டும், அவர்கள் நினைக்காத படம் வெளியாகாது.

    இதையும் படிங்க: பேரன்புக்காரர்! தயங்காது கருத்துக்களை வெளிப்படுத்தும் பெருந்தகை.. நடிகர் ராஜேஷ் மறைவுக்கு சீமான் இரங்கல்..!

    Aadhav Arjuna

    அது மாதிரி தான் இருக்கிறது. தயாரிப்பாளர் சங்கமும் கமலஹாசனும் வைத்த கோரிக்கையை ஏற்று கேளிக்கை வரி குறைக்கப்பட்டதாக சொல்கிறீர்கள். ஒரு தலைவன் என்பவன் பாதிப்பு இருக்கிறது என்று தெரிந்தவுடன் தானாக சரி செய்ய முயற்சி எடுக்க வேண்டும், யாராவது கோரிக்கை வைத்தால் தான் சரி செய்வீர்களா? தேர்தலுக்கு ஆறு மாதங்கள் உள்ள நிலையில் கேளிக்கை வரியை குறைக்கிறீர்கள். மின்கட்டணம், சொத்து வரி எல்லாம் எப்போது குறைப்பீர்கள்? அதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? அதனுடைய பெயரே கேளிக்கை வரிதான். இதனால் திரையுலகை வாழ வைத்துவிடுவார்களா?

    Aadhav Arjuna

    இது அவர்களுக்கு வருகின்ற வருவாய் தான். வேறு யார் இதில் வாழப்போவது? எத்தனை படங்கள் வெளியாகாமல் உள்ளது, எத்தனை படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் மூச்சு திணறிக் கொண்டிருக்கிறது, பல தயாரிப்பாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் சினிமா துறையை விட்டு விலகி சென்று விட்டார்கள். எந்தப் படம், யார் தயாரித்தாலும் நாங்கள் வெளியிட்டால்தான் திரையரங்கம் கிடைக்கும் இல்லையென்றால் நாங்களே தயாரிப்போம். எங்கள் நிறுவனத்தில் நடித்தால்தான் திரையரங்கிற்கு செல்லும் என்ற நிலை இருக்கிறதா இல்லையா சொல்லுங்கள்? என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: மனசாட்சி இருக்கா? உங்க கூட கூட்டணி வச்சியிருந்தால் இப்படி பேசுவீங்களா? - செல்வப்பெருந்தகையை வறுத்தெடுத்த சீமான்..!

    மேலும் படிங்க
    சோனியா காந்திக்கு என்னாச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி; உச்சக்கட்ட பரபரப்பு!!

    சோனியா காந்திக்கு என்னாச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி; உச்சக்கட்ட பரபரப்பு!!

    இந்தியா
    5 வருஷத்துல ரூ.840 கோடி போச்சு... தமிழக அரசு தான் காரணம்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

    5 வருஷத்துல ரூ.840 கோடி போச்சு... தமிழக அரசு தான் காரணம்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

    அரசியல்
    குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!

    குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!

    அரசியல்
    விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

    விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

    அரசியல்
    கமலுக்காக குரல் கொடுக்காத விஜய்; படம் தான் முக்கியம்... கழுவி ஊற்றிய நாம் தமிழர் கட்சி!!

    கமலுக்காக குரல் கொடுக்காத விஜய்; படம் தான் முக்கியம்... கழுவி ஊற்றிய நாம் தமிழர் கட்சி!!

    அரசியல்
    14 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி அலர்ட்... வானிலை மையம் ஸ்டிரிக்ட் வார்னிங்!!

    14 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி அலர்ட்... வானிலை மையம் ஸ்டிரிக்ட் வார்னிங்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share