• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எடப்பாடி பழனிசாமி கைக்குச் சென்ற முக்கிய கடிதம்... வசமாக சிக்கிய செல்லூர் ராஜூ!

    மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவத்தினர் லீக்  சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மனு வழங்கியுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் அரசு தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Wed, 14 May 2025 13:41:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Ex minister Sellu Raju in trouble

    கடந்த சில தினங்களுக்கு முன் பேட்டி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆபரேஷன் சிந்தூர் குறித்து சில தகவல்களை தெரிவித்தார். அப்போது "பிரதமரைத் தான் பாராட்டணும் ராணுவ வீரர்கள் என்ன போர்ல சண்டையா போட்டாங்க"  என பேசியிருந்தார். உடனே தான் தவறாக பேசியதற்கு சோசியல் மீடியா பக்கத்தில் மன்னிப்பும் கேட்டார். இருப்பினும்,  இந்திய ராணுவத்தினரை அவமதிக்கும் விதமாக கருத்துக்களை பேசியதாக பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    army

    மேலும் தமிழ்நாடு முழுவதும் முன்னாள் ராணுவத்தினர் சார்பில் செல்லூர் ராஜூ உருவ பொம்மையைக் கொளுத்துவது, ஆர்ப்பாட்டம் என போராட்டங்கள் வலுத்து வருகிறது. தற்போது ராணுவ வீரர்களை அவமதிக்கும் விதமாகவும் மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமாகவும் பேசிய செல்லூர் ராஜு மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முன்னாள் படை வீரர்கள் சங்கத்தினர் ஈரோட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து மனுவும் அளித்துள்ளனர்.

    army

    இராணுவ படை வீரர்கள் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தவறுதலாக பேசியதைக் கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவத்தினர் லீக்  சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மனு வழங்கியுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் அரசு தெரிவித்துள்ளார். 

    army

    இதையும் படிங்க: அதிமுகவுக்கு அடுத்த சிக்கல்... வாயை விட்டு வாண்டடாக சிக்கிய செல்லூர் ராஜூ...!

    இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வரும்  சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டால் அவரை தோற்கடிக்க அனைத்து செயல்களையும் செய்வோம். இராணுவ வீரர்கள் குறித்து தவறாக பேசிவிட்டு தான் பேசவில்லை என அந்தர் பல்டி அடிக்கிறார். முன்னாள் முப்படை நலத்துறை அமைச்சராக இருந்த செல்லூர் ராஜு இப்படி பேசலாமா?. மக்கள் பிரதிநிதியாக உள்ள செல்லூர் ராஜு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியின் மனு அளித்துள்ளோம் என்றார். 

    இதையும் படிங்க: ஆட்சி மாற்றம் ஏற்படும்.. திமுகவினர் பேச்சை கேட்கும் போலீஸாருக்கு தண்டனை.. செல்லூர் ராஜூ எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    திமுக தாரைவார்த்த உரிமைகளை மீட்டோம்! 151 மருத்துவ இடங்கள் விவகாரத்தில் அமைச்சர் அருண்ராஜ் அதிரடி!

    திமுக தாரைவார்த்த உரிமைகளை மீட்டோம்! 151 மருத்துவ இடங்கள் விவகாரத்தில் அமைச்சர் அருண்ராஜ் அதிரடி!

    தமிழ்நாடு
    "என் புள்ள விஜி.."  மெட்ரோ ரயிலில் CM விஜய் கையில் முத்தமிட்டு கொஞ்சிய பெண்..! நெகிழ்ச்சி சம்பவம்..!!

    "என் புள்ள விஜி.." மெட்ரோ ரயிலில் CM விஜய் கையில் முத்தமிட்டு கொஞ்சிய பெண்..! நெகிழ்ச்சி சம்பவம்..!!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டின் மருத்துவ உரிமையில் கைவைப்பதா? சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற பெ. சண்முகம் கோரிக்கை!

    தமிழ்நாட்டின் மருத்துவ உரிமையில் கைவைப்பதா? சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற பெ. சண்முகம் கோரிக்கை!

    தமிழ்நாடு
    நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்... UGC விதிகளுக்கு எதிர்ப்பு..! மத்திய அரசு, மானிய குழுவுக்கு ஹைகோர்ட் கெடு..!

    நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்... UGC விதிகளுக்கு எதிர்ப்பு..! மத்திய அரசு, மானிய குழுவுக்கு ஹைகோர்ட் கெடு..!

    தமிழ்நாடு
    பதவி ராஜினாமா எதற்கு..? கட்சி தாவிய விவகாரம்... பதில் கொடுக்க ஆணை..!!

    பதவி ராஜினாமா எதற்கு..? கட்சி தாவிய விவகாரம்... பதில் கொடுக்க ஆணை..!!

    தமிழ்நாடு
    NLC துரோகம்... துணைப் போக தான் ஆட்சிக்கு வந்தீங்களா விஜய்..? வேல்முருகன் ஆவேசம்..!!

    NLC துரோகம்... துணைப் போக தான் ஆட்சிக்கு வந்தீங்களா விஜய்..? வேல்முருகன் ஆவேசம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share