• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சொற்ப எண்ணிக்கையில் காலிப் பணியிடங்கள்..! அறிவிப்பாணை திருத்தம்.. TTV தினகரன் வலியுறுத்தல்..!!

    குரூப் 4 தேர்வில் சொற்ப எண்ணிக்கையில் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதாக டிடிவி தினகரன் கூறினார்.
    Author By Nila Wed, 07 Oct 2026 12:26:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ammk ttv dinakaran group 4

    குரூப் 4 தேர்வில் வெறும் 6,574 பணியிடங்கள் வெளியிடப்பட்டதாகவும் அதிக காலிப்பணியிடங்களுடன் அறிவிப்பைத் திருத்த வேண்டும்அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள குரூப் 4 தேர்வு அறிவிப்பாணையைக் கடுமையாக விமர்சித்துள்ளார். காலிப்பணியிடங்கள் லட்சக்கணக்கில் இருக்கும்போது, அவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பை சொற்ப எண்ணிக்கையில் வெளியிடுவதா என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், அதிகப்படியான காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பாணையைத் திருத்தி வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வரி வசூலிப்போர் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 46 வகையிலான பணிகளுக்கு 6,574 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 15 லட்சம் தேர்வர்கள் எதிர்கொள்ள வாய்ப்பிருக்கும் இந்த குரூப் 4 தேர்வுக்கு வெறும் 6,574 காலிப்பணியிடங்களை மட்டும் அறிவித்திருப்பது, அரசுப் பணி கனவில் அத்தேர்வை நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இரவு பகலாகத் தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

    AMMK

    அரசுத் துறைகளில் நிலவும் அனைத்து காலிப்பணியிடங்களும் விரைந்து நிரப்பப்படும் என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த திமுக, லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிலவும் தமிழக அரசில் 6,574 பணியிடங்களை நிரப்புவதற்கு மட்டும் அறிவிப்பாணையை வெளியிட்டிருப்பது, கடல் அளவு தேவைக்கு கடுகளவு உதவுவது போல அமைந்துள்ளது என அவர் விமர்சித்தார். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, கிராம மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தரப் பணி என வேலைவாய்ப்பு சம்பந்தமாக திமுக கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்ற தற்போதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில், குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களையும் சொற்ப அளவிற்கு குறைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று தினகரன் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: "அதிகார துஷ்பிரயோகம்"..! பேச்சுவார்த்தை என்ற பெயரில் அடைத்து வைப்பதா.? கொந்தளித்த TTV தினகரன்..!

    எனவே, தமிழ்நாடு அரசுத் துறைகளில் நிலவும் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பிடும் வகையிலும், தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிடும் வகையிலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பைத் திருத்தி, அதிகப்படியான காலிப்பணியிடங்களுடன் கூடிய புதிய அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

     

    இதையும் படிங்க: குடிநீர் TO தூய்மைப் பணி வரை..! தவெக ஆட்சியா.? தனியாரின் ஆட்சியா.? TTV தினகரன் சரமாரி கேள்வி..!!

    மேலும் படிங்க
    சவுரவ் தாஸ் இந்தியரா? உள்துறை விசாரணை கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    சவுரவ் தாஸ் இந்தியரா? உள்துறை விசாரணை கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    இந்தியா
    போதைப்பொருள் வேட்டை..! மெத்தபெட்டமைன் பறிமுதல்... ரகசியத் தகவலால் சிக்கிய மூவர்..!!

    போதைப்பொருள் வேட்டை..! மெத்தபெட்டமைன் பறிமுதல்... ரகசியத் தகவலால் சிக்கிய மூவர்..!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் மழை தீவிரமடையுமா.? எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்.! வானிலை அப்டேட்.!!

    தமிழகத்தில் மழை தீவிரமடையுமா.? எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்.! வானிலை அப்டேட்.!!

    தமிழ்நாடு
    பிக்பாஸ் வீட்டில் திடீர் பரபரப்பு… டாஸ்க்கின்போது மயங்கி விழுந்த அக்ஷிதா.!! கலங்கிப்போன அவினாஷ் – இன்றைய புரொமோவில் அதிர்ச்சி சம்பவம்..!

    பிக்பாஸ் வீட்டில் திடீர் பரபரப்பு… டாஸ்க்கின்போது மயங்கி விழுந்த அக்ஷிதா.!! கலங்கிப்போன அவினாஷ் – இன்றைய புரொமோவில் அதிர்ச்சி சம்பவம்..!

    சினிமா
    அரசுப் பணி வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு: முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு!

    அரசுப் பணி வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு: முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    ரூ.2500 எப்போது..? காத்திருக்கும் பெண்கள்..!! அமைச்சர் ஜெகதீஸ்வரி விளக்கம்..!

    ரூ.2500 எப்போது..? காத்திருக்கும் பெண்கள்..!! அமைச்சர் ஜெகதீஸ்வரி விளக்கம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சவுரவ் தாஸ் இந்தியரா? உள்துறை விசாரணை கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    சவுரவ் தாஸ் இந்தியரா? உள்துறை விசாரணை கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    இந்தியா
    போதைப்பொருள் வேட்டை..! மெத்தபெட்டமைன் பறிமுதல்... ரகசியத் தகவலால் சிக்கிய மூவர்..!!

    போதைப்பொருள் வேட்டை..! மெத்தபெட்டமைன் பறிமுதல்... ரகசியத் தகவலால் சிக்கிய மூவர்..!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் மழை தீவிரமடையுமா.? எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்.! வானிலை அப்டேட்.!!

    தமிழகத்தில் மழை தீவிரமடையுமா.? எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்.! வானிலை அப்டேட்.!!

    தமிழ்நாடு
    அரசுப் பணி வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு: முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு!

    அரசுப் பணி வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு: முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    ரூ.2500 எப்போது..? காத்திருக்கும் பெண்கள்..!! அமைச்சர் ஜெகதீஸ்வரி விளக்கம்..!

    ரூ.2500 எப்போது..? காத்திருக்கும் பெண்கள்..!! அமைச்சர் ஜெகதீஸ்வரி விளக்கம்..!

    தமிழ்நாடு
    ஜப்பான் ஆசிய பாரா விளையாட்டு: தமிழக வீரர்களை நேரில் பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்!

    ஜப்பான் ஆசிய பாரா விளையாட்டு: தமிழக வீரர்களை நேரில் பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share