• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கரூர்லயே விஜய் கதையை முடிச்சிருக்கணும் தலைவரே! திமுக எம்.எல்.ஏ ஆவேசம்! போலீஸ் வலை!

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. விசாரணையில் அந்த நபர் வேலூர் மாவட்டம் 12ஆவது வார்டு திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் எனத் தெரியவந்தது.
    Author By Pandian Tue, 27 Oct 2026 15:44:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anbil-Mahesh-Arrested-In-100-Crore-School-Bribery-Case-DMK-Councillor-Video-Sparks-Probe

    கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாகத் தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகள் சங்கத் தலைவரும் திமுக பிரமுகருமான பிடி அரசகுமார் உள்படப் பலருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். இதில் பிடி அரசகுமார், அவரது உறவினர்களான ஆரோக்கிய ராஜ், சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கின் வேகம் சூடுபிடித்தது.

    இதனையடுத்து வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் முதலில் மனு தாக்கல் செய்தார். பின்னர் வழக்கில் முன்ஜாமின் கேட்டு மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, அன்பில் மகேஷுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டார்.

    இதையும் படிங்க: #BREAKING: ரூ. 100 கோடி லஞ்சப் புகார்..! அன்பில் மகேஷ் முன்ஜாமின் தள்ளுபடி..! இடியை இறக்கிய ஹைகோர்ட்..!!

    anbilmahesh

    ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று கைது செய்யப்பட்டு நள்ளிரவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அன்பில் மகேஷுக்கு முதல் வகுப்பு சிறையில் அடைக்கவும், தரமான உணவு வழங்கவும் மற்றும் தேவைப்பட்டால் மருத்துவ சிகிச்சை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    முன்னதாகப் புழல் சிறைக்கு அன்பில் மகேஷ் அழைத்து வரப்பட்டபோது போலீஸ் வேனை வழிமறித்துத் தவெக அரசுக்கு எதிராகத் திமுகவினர் முழக்கமிட்டனர். மேலும் அவரைச் சிறைக்குள் அழைத்துச் செல்லவிடாமல் தடுத்தனர். போலீசார் திமுகவினரை அப்புறப்படுத்திவிட்டுச் சிறைக்குள் அன்பில் மகேஷை அழைத்துச் சென்றனர்.

    அப்போது ஒருவர் “தைரியமாக இருங்க தலைவரே... நம்ம வெளியே வந்துவிடலாம்... தலைவரே அன்றைக்கே அவனை (முதலமைச்சர் விஜயை) கரூரில் வைத்துப் போட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா?” என ஆவேசமாகக் கூச்சலிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. விசாரணையில் அந்த நபர் வேலூர் மாவட்டம் 12ஆவது வார்டு திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் எனத் தெரியவந்தது.

    தலைமறைவாக உள்ள டீட்டா சரவணனைப் போலீசார் தேடி வருகிறார்கள். அவர் மீது அரசு அதிகாரியைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டும் தொனியில் பேசுதல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: இப்போ தான் தெரியுதா கவர்னர் அதிகாரம்? லஞ்சப் புகார் வழக்கில் மகேஷுக்கு சிக்கல்? ஐகோர்ட் அதிரடி கேள்வி!!

    மேலும் படிங்க
    பெருந்துறையில் பெரும் பரபரப்பு... சி.எம்.விஜய் விசிட்டில் திடீர் மாற்றம்... கடைசி நேர ட்விஸ்டிற்கு காரணம் இதுவா?

    பெருந்துறையில் பெரும் பரபரப்பு... சி.எம்.விஜய் விசிட்டில் திடீர் மாற்றம்... கடைசி நேர ட்விஸ்டிற்கு காரணம் இதுவா?

    அரசியல்
    டாஸ்மாக் பார் நடந்த இதெல்லாம் கட்டாயம்... புதிய அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு...!

    டாஸ்மாக் பார் நடந்த இதெல்லாம் கட்டாயம்... புதிய அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு...!

    அரசியல்
    #BREAKING 12 வயது மகளுடன் காதல்... கல்லூரி மாணவன் வீடு புகுந்து கத்தியால் குத்திக்கொலை... முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெறிச்செயல்...!

    #BREAKING 12 வயது மகளுடன் காதல்... கல்லூரி மாணவன் வீடு புகுந்து கத்தியால் குத்திக்கொலை... முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெறிச்செயல்...!

    தமிழ்நாடு
    ஆந்திராவில் துப்பாக்கிச்சூடு... மாணவியை ரம்பத்தால் அறுத்து கொன்ற சைக்கோ மீது 6 முறை பாய்ந்த தோட்டா... நடந்தது என்ன?

    ஆந்திராவில் துப்பாக்கிச்சூடு... மாணவியை ரம்பத்தால் அறுத்து கொன்ற சைக்கோ மீது 6 முறை பாய்ந்த தோட்டா... நடந்தது என்ன?

    இந்தியா
    அதிர்ச்சியூட்டும் காட்சி... வெடித்துச் சிதறிய ஜெட் விமானம்... சம்பவ இடத்திலேயே 9 பேருக்கு நேர்ந்த பரிதாபம்...!

    அதிர்ச்சியூட்டும் காட்சி... வெடித்துச் சிதறிய ஜெட் விமானம்... சம்பவ இடத்திலேயே 9 பேருக்கு நேர்ந்த பரிதாபம்...!

    உலகம்
    என்ன ஆச்சு... சி.எம்.விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்... இரவோடு இரவாக நடந்தது இதுவா?

    என்ன ஆச்சு... சி.எம்.விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்... இரவோடு இரவாக நடந்தது இதுவா?

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share