• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஷேக் ஹசினாவை தொடரும் சிக்கல்! சிறைவாசம்..! நாடு கடத்த தீவிரம் காட்டும் வங்கதேசம்.!

    ‘என் மீது 227 பேர் வழக்கு போட்டு இருக்கிறார்கள். எனவே அந்த 227 பேரை கொல்லும் உரிமம் எனக்கு கிடைத்து இருக்கிறது‘ என்று ஹசீனா கூறியதாக புகார் எழுந்துள்ளது.
    Author By Pandian Fri, 04 Jul 2025 14:11:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bangladesh is serious about deporting sheikh hasina letter to india

    வங்கதேசத்தில் நடந்த மாணவர் எழுச்சியை அடுத்து கடந்த ஆகஸ்ட் 5, 2024 வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா தப்பிவந்தார். இந்நிலையில் அவரை நாடு கடத்த வங்கதேச இடைக்கால அரசு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இடைக்கால நிர்வாகத்தின் வெளியுறவு விவகார ஆலோசகர் முகமது தௌஹித் ஹொசைன், இந்திய அதிகாரிகளுக்கு அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தி உள்ளார்.

    முன்னதாக வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்,  6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. முகமது கோலம் மோர்டுசா மொஜும்தர்(Md Golam Mortuza Mozumder) தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.

    இந்தியா

    இதே வழக்கில், ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவை சேர்ந்த ஷகில் அகந்த் புல்புல் என்பவருக்கு 2 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹசீனா– புல்புல் இருவரும் பேசியதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஆடியோ லீக் ஆனதுதான் இந்த வழக்கின்  அடிப்படை. அந்த ஆடியோவில் ‘என் மீது 227 பேர் வழக்கு போட்டு இருக்கிறார்கள். எனவே அந்த 227 பேரை கொல்லும் உரிமம் எனக்கு கிடைத்து இருக்கிறது‘ என்று ஹசீனா கூறியுள்ளதாக தெரிகிறது. 

    இதையும் படிங்க: நீங்க சொல்லுற மாதிரிலாம் பண்ண முடியாது! முகமது யூனுஸ் கோரிக்கையை நிராகரித்தார் பிரதமர் மோடி..

    ஹசீனாவின் இந்த மிரட்டல் பேச்சு நீதிமன்றத்தை அவமதிப்பதாக இருப்பதாக அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அவரது பேச்சு, அவர் சட்ட நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டவர் அல்லது கோர்ட் அதிகாரத்தை குறைத்து மதிப்பிடுவதாக இருக்கிறது; சம்பந்தப்பட்டவர்களை அச்சுறுத்தவே பேசியிருக்கிறார் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஹசீனா, புல்புல் இருவரும் விளக்கம் அளிக்க கோர்ட் கடந்த மே மாதம் உத்தரவிட்டது. அவர்கள் விளக்கம் தராததால், நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டது. ஆஜர் ஆகவில்லை. 

    இந்தியா

    மறுமுறை சம்மன் அனுப்பப்பட்டது. அது, தேசிய நாளிதழில் வெளியிடப்பட்டபோதும் இருவரும் ஆஜராகவில்லை. தொடர்ந்து பதில் அளிக்காததால், நீதிமன்ற அவமதிப்பாக கருதி, இருவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. வங்கதேசத்தில் கடந்தாண்டு இட ஒதுக்கீடு தொடர்பாக நடந்த மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. பாதுகாப்பு கருதி அவர், இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதன் பின், அவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டன. 

    ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி 11 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அவருக்கு விதிக்கப்பட்ட முதல் தண்டனை இதுதான். ஹசீனா உள்ளிட்ட இருவருக்கும் விதிக்கப்பட்ட சிறை தண்டனை, அவர்கள் கைது அல்லது சரணடையும் நாளில் நடைமுறைக்கு வரும் என சர்வதேச கோர்ட் கூறியிருக்கிறது.

    இந்தியா

    1971 வங்கதேச சுதந்திர போரின்போது, பாகிஸ்தான் ராணுவத்தால் செய்யப்பட்ட குற்றங்களை விசாரிப்பதற்காக, 2009ல் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை ஷேக் ஹசீனா கொண்டு வந்தார். இன்று அதே கோர்ட்டில் அதே கோர்ட் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடுகடத்தல் முயற்சியில் வங்கதேசம் முனைப்பு காட்டி வருகிறது.

    இதையும் படிங்க: வங்கதேச கலவரத்தின் முக்கிய புள்ளிக்கு இந்தியாவில் வாக்கு! மேற்கு வங்கத்தில் மெகா மோசடி அம்பலம்..!

    மேலும் படிங்க
    KYC அப்டேட் செய்யலனா ரேஷன் அட்டைகள் செல்லாதா? என்ன சொல்கிறது தமிழக அரசு?

    KYC அப்டேட் செய்யலனா ரேஷன் அட்டைகள் செல்லாதா? என்ன சொல்கிறது தமிழக அரசு?

    தமிழ்நாடு
    அஜீத்குமார் கொலை விவகாரம்.. சில விஷயங்கள் ஒருபோதும் மாறுவது இல்லை.. மன்னிப்பு கேட்டு சாந்தனு ட்வீட்!!

    அஜீத்குமார் கொலை விவகாரம்.. சில விஷயங்கள் ஒருபோதும் மாறுவது இல்லை.. மன்னிப்பு கேட்டு சாந்தனு ட்வீட்!!

    தமிழ்நாடு
    அடுத்த ட்ரெண்ட்டை கையில் எடுத்த அதிமுக... சிவகங்கையில் ஓட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!

    அடுத்த ட்ரெண்ட்டை கையில் எடுத்த அதிமுக... சிவகங்கையில் ஓட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    கோவையின் 10 தொகுதிகளிலும் நிச்சயம்... அடித்து சொன்ன செந்தில் பாலாஜி!!

    கோவையின் 10 தொகுதிகளிலும் நிச்சயம்... அடித்து சொன்ன செந்தில் பாலாஜி!!

    அரசியல்
    பரிசலில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்... திமுக ஆட்சியை கழுவி ஊற்றிய அண்ணாமலை!!

    பரிசலில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்... திமுக ஆட்சியை கழுவி ஊற்றிய அண்ணாமலை!!

    அரசியல்
    #BREAKING: த.வா.க நிர்வாகி ஓட ஓட விரட்டிப் படுகொலை... தலையை சிதைத்து பழிதீர்த்த மர்ம கும்பல்!

    #BREAKING: த.வா.க நிர்வாகி ஓட ஓட விரட்டிப் படுகொலை... தலையை சிதைத்து பழிதீர்த்த மர்ம கும்பல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share