• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முக்கிய துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தும் முதல்வர் விஜய்! நேரடியாக கண்காணிக்கவும் முடிவு!

    தமிழக முதல்வராக பதவி யேற்ற விஜய், தினமும் தலைமைச் செயலகத்தில் துறை வாரியாக, அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறார்.
    Author By Pandian Sun, 17 May 2026 10:08:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM Vijay Takes Direct Charge of Police, Women Welfare & Urban Affairs in Tamil Nadu

    சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்ற விஜய், தினமும் தலைமைச் செயலகத்தில் துறை வாரியாக அதிகாரிகளுடன் விரிவான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வருகிறார். ஒவ்வொரு துறையின் செயல்பாடுகள், மக்களுக்கு அது ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் சீர்திருத்த வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆராய்ந்து வருகிறார்.

    குறிப்பாக, சட்டம் ஒழுங்கு, மது போதை கலாச்சாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பிரச்சனைகள் கடந்த ஆட்சியின் தோல்விக்கு முக்கிய காரணம் எனக் கருதப்படும் நிலையில், முதல்வர் விஜய் மிக முக்கியமான துறைகளை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். காவல்துறை, பெண்கள் நலன், இளைஞர் நலன் மற்றும் குழந்தைகள் நலன் ஆகிய துறைகளை தன் வசம் வைத்துக் கொண்டார்.

    மேலும், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களை வேகமாக செயல்படுத்தும் சிறப்பு திட்ட அமலாக்கத் துறையையும் முதல்வர் தனது பொறுப்பில் எடுத்துள்ளார்.

    இதையும் படிங்க: கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்! அடித்து விரட்டுவோம்! அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு!

    LawAndOrderTN

    சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பெருநகரங்களில் த.வெ.க. பெரும் வெற்றி பெற்றதால், நகர்ப்புற மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளையும் தன் வசம் வைத்துள்ளார்.

    இதுதவிர, சுகாதாரம், பள்ளிக்கல்வி, ஊரக வளர்ச்சி, டாஸ்மாக், போதைப்பொருள் தடுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான துறைகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து, அவர்கள் மூலம் நேரடியாக கண்காணிக்க முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    முதல்வரின் இந்த அணுகுமுறை, அரசு இயந்திரத்தை வேகப்படுத்தும் என்றும், மக்கள் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண உதவும் என்றும் அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றில் விரைவான முன்னேற்றத்தை மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    முதல்வர் விஜய்யின் தினசரி ஆய்வு மற்றும் நேரடி கண்காணிப்பு தமிழக அரசின் செயல்பாட்டை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இதையும் படிங்க: அமைச்சர்கள் நியமிக்கப்படாத முக்கிய இலாகா! யாருக்காக காத்திருக்கிறார் முதல்வர் விஜய்!!

    மேலும் படிங்க
    ராமாயணம், மகாபாரத பாரம்பரியத்தில் வேரூன்றிய நட்பு! இந்தோனேசிய பார்லிமெண்டில் பிரதமர் மோடி பெருமிதம்!

    ராமாயணம், மகாபாரத பாரம்பரியத்தில் வேரூன்றிய நட்பு! இந்தோனேசிய பார்லிமெண்டில் பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியா
    டாஸ்மாக் ஊழியர்கள் ஊதியம் உயர்வு..! 20 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் விஜய்..! அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு..!!

    டாஸ்மாக் ஊழியர்கள் ஊதியம் உயர்வு..! 20 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் விஜய்..! அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    "மொந்தை தான் வேற.. சரக்கு ஒண்ணு தான்"..! எச்சில் இலை விஷயம்... தவெகவை கடிந்த ஜெயக்குமார்..!

    "மொந்தை தான் வேற.. சரக்கு ஒண்ணு தான்"..! எச்சில் இலை விஷயம்... தவெகவை கடிந்த ஜெயக்குமார்..!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு முறை! அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு!

    தமிழகத்தில் ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு முறை! அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி வெற்றிக்கு ஆப்பு..? உயர்நீதிமன்றத்தில் அதிரடி வழக்கு..!!

    செந்தில் பாலாஜி வெற்றிக்கு ஆப்பு..? உயர்நீதிமன்றத்தில் அதிரடி வழக்கு..!!

    தமிழ்நாடு
    தமிழக போக்குவரத்து கழகத்தில் முந்தைய திமுக ஆட்சிக்கால 5 முக்கிய டெண்டர்கள் ரத்து! போக்குவரத்து துறை அறிவிப்பு!

    தமிழக போக்குவரத்து கழகத்தில் முந்தைய திமுக ஆட்சிக்கால 5 முக்கிய டெண்டர்கள் ரத்து! போக்குவரத்து துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share