• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    கமேனி மறைவுக்கு பின் உச்சதலைவராக வேண்டியது நான்தான்!! ஈரான் அழைப்பு விடுத்ததாக ட்ரம்ப் பரபரப்பு பேச்சு!

    அலி அயத்துல்லா கமேனியின் மறைவுக்குப் பின் புதிய உச்சத்தலைவராக தலைமையேற்க ஈரான் அழைப்பு விடுத்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப், பரபரப்பு தகவலைத் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Thu, 26 Mar 2026 13:28:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Trump Says Iran Asked Him to Lead After Khamenei Death, Sparks Global Debate

    ஈரானின் உச்சத் தலைவர் அலி அயத்துல்லா கமேனி (Ali Khamenei) உயிரிழந்ததாக கூறப்படும் பின்னணியில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் (Donald Trump), வெளியிட்டுள்ள கருத்து சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமேனியின் மறைவுக்குப் பிறகு, தன்னை ஈரானின் தலைவராக பொறுப்பேற்க அழைப்பு வந்ததாகவும், அதை தாம் நிராகரித்துவிட்டதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    ஜெனீவாவில் நடைபெற்ற அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகள் பலனின்றி முடிந்த நிலையில், கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடுமையான தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த தாக்குதலில் அலி அயத்துல்லா கமேனி (Ali Khamenei),அவரது குடும்பத்தினர் மற்றும் பல ராணுவ உயரதிகாரிகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் அதன் கூட்டணி பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில், ஈரானின் முக்கிய ராணுவ அதிகாரிகளும் பலர் தாக்குதல்களில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: நீங்களே தனியா பேசிக்கிறீங்க போலயே! அமெரிக்காவை கிண்டல் செய்யு ஈரான்! பேச்சுவார்த்தை மறுப்பு!

    breakingnews

    அலி அயத்துல்லா கமேனி (Ali Khamenei) மறைவுக்குப் பின்னர், அவரது மகன் மோஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது தலைமையில் ஈரான் ராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், தந்தையின் மரணத்திற்கு அமெரிக்காவிடம் பழிவாங்குவோம் என மோஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) உறுதி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த சூழ்நிலையில், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய டொனால்டு ட்ரம்ப் (Donald Trump), “ஈரானின் அடுத்த தலைவராக நான் பொறுப்பேற்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில், மோஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) உடல்நிலை குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன. தாக்குதலில் காயமடைந்த அவர் ஒரு காலை இழந்ததாகவும், தற்போது தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவரை அவர் பொதுமக்கள் முன் தோன்றாததும் கவனிக்கப்படுகிறது.

    ஈரானில் உருவாகியுள்ள அதிகார வெற்றிடத்தின் மத்தியில், டொனால்டு ட்ரம்ப் (Donald Trump) வெளியிட்ட இந்த கருத்து உலகளவில் விவாதத்துக்குரியதாக மாறியுள்ளது.

    இதையும் படிங்க: பாக்., அழுத்தத்திற்கு பணிந்ததா ஈரான்?! காஷ்மீர் விவகாரம்!! இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த பதிவுகள் அழிப்பு!!

    மேலும் படிங்க
    “அறத்தட்டு சாப்பாடு மட்டும் சாப்பிடுங்கள்...” - அடுத்து மோடி இப்படிக்கூட அறிவிக்கலாம்... காங்கிரஸ் எம்.பி. விளாசல்...!

    “அறத்தட்டு சாப்பாடு மட்டும் சாப்பிடுங்கள்...” - அடுத்து மோடி இப்படிக்கூட அறிவிக்கலாம்... காங்கிரஸ் எம்.பி. விளாசல்...!

    அரசியல்
     247 ரன்கள் குவித்து கொல்கத்தா வெறித்தனம்! கில்லின் போராட்டம் வீண்.. குஜராத் அணி பரிதாபத் தோல்வி!

     247 ரன்கள் குவித்து கொல்கத்தா வெறித்தனம்! கில்லின் போராட்டம் வீண்.. குஜராத் அணி பரிதாபத் தோல்வி!

    கிரிக்கெட்
    “அதிமுக ஒரு முடிந்து போன கட்சி...” - தவெக எம்.எல்.ஏ. ஆன ஜோரில் தாய் கழகத்தை கழுவி ஊற்றிய தனபால் மகன்...!

    “அதிமுக ஒரு முடிந்து போன கட்சி...” - தவெக எம்.எல்.ஏ. ஆன ஜோரில் தாய் கழகத்தை கழுவி ஊற்றிய தனபால் மகன்...!

    அரசியல்
    தமிழ்நாடு சி.எம்.விஜயால் பவன் கல்யாணுக்கு வந்த சிக்கல்... உச்சக்கட்ட டென்ஷன் உடன் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு...!

    தமிழ்நாடு சி.எம்.விஜயால் பவன் கல்யாணுக்கு வந்த சிக்கல்... உச்சக்கட்ட டென்ஷன் உடன் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு...!

    அரசியல்
    தவெக ஆட்சி எப்படியிருக்கு?... கொஞ்சமும் யோசிக்காமல் கனிமொழி சொன்ன பதில்...!

    தவெக ஆட்சி எப்படியிருக்கு?... கொஞ்சமும் யோசிக்காமல் கனிமொழி சொன்ன பதில்...!

    அரசியல்
    திமுக ஆட்சி அமைத்த போதும்... விஜய்க்கு செக் வைத்த செந்தில் பாலாஜி... டாஸ்மாக் மூடல் குறித்து அதிரடி கருத்து...!

    திமுக ஆட்சி அமைத்த போதும்... விஜய்க்கு செக் வைத்த செந்தில் பாலாஜி... டாஸ்மாக் மூடல் குறித்து அதிரடி கருத்து...!

    அரசியல்

    செய்திகள்

    “அறத்தட்டு சாப்பாடு மட்டும் சாப்பிடுங்கள்...” - அடுத்து மோடி இப்படிக்கூட அறிவிக்கலாம்... காங்கிரஸ் எம்.பி. விளாசல்...!

    “அறத்தட்டு சாப்பாடு மட்டும் சாப்பிடுங்கள்...” - அடுத்து மோடி இப்படிக்கூட அறிவிக்கலாம்... காங்கிரஸ் எம்.பி. விளாசல்...!

    அரசியல்
    “அதிமுக ஒரு முடிந்து போன கட்சி...” - தவெக எம்.எல்.ஏ. ஆன ஜோரில் தாய் கழகத்தை கழுவி ஊற்றிய தனபால் மகன்...!

    “அதிமுக ஒரு முடிந்து போன கட்சி...” - தவெக எம்.எல்.ஏ. ஆன ஜோரில் தாய் கழகத்தை கழுவி ஊற்றிய தனபால் மகன்...!

    அரசியல்
    தமிழ்நாடு சி.எம்.விஜயால் பவன் கல்யாணுக்கு வந்த சிக்கல்... உச்சக்கட்ட டென்ஷன் உடன் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு...!

    தமிழ்நாடு சி.எம்.விஜயால் பவன் கல்யாணுக்கு வந்த சிக்கல்... உச்சக்கட்ட டென்ஷன் உடன் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு...!

    அரசியல்
    தவெக ஆட்சி எப்படியிருக்கு?... கொஞ்சமும் யோசிக்காமல் கனிமொழி சொன்ன பதில்...!

    தவெக ஆட்சி எப்படியிருக்கு?... கொஞ்சமும் யோசிக்காமல் கனிமொழி சொன்ன பதில்...!

    அரசியல்
    திமுக ஆட்சி அமைத்த போதும்... விஜய்க்கு செக் வைத்த செந்தில் பாலாஜி... டாஸ்மாக் மூடல் குறித்து அதிரடி கருத்து...!

    திமுக ஆட்சி அமைத்த போதும்... விஜய்க்கு செக் வைத்த செந்தில் பாலாஜி... டாஸ்மாக் மூடல் குறித்து அதிரடி கருத்து...!

    அரசியல்
    “எல்லாத்தையும் புரட்டிப் போட்டுடலாம்னு தோணுச்சு!” - ரசிகர்களுக்குக் கண்ணீருடன் நன்றி சொன்ன சூர்யா!

    “எல்லாத்தையும் புரட்டிப் போட்டுடலாம்னு தோணுச்சு!” - ரசிகர்களுக்குக் கண்ணீருடன் நன்றி சொன்ன சூர்யா!

    சினிமா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share