• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேமுதிகவிற்கு மாநிலங்களவையில் ஒரு இடம் ஒதுக்கீடு! மு.க. ஸ்டாலின் - எல்.கே. சுதீஷ் ஒப்பந்தம்!

    திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எல்.கே. சுதீஷ் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
    Author By Thenmozhi Kumar Tue, 03 Mar 2026 21:13:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMDK Joins DMK Alliance for 2026: MK Stalin Allots One Rajya Sabha Seat to DMDK; Agreement Signed.

    தமிழக அரசியல் வட்டாரத்தில் இன்று நிகழ்ந்த மிகப்பெரிய மாற்றமாக, தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

    நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் (Rajya Sabha), தேமுதிக-விற்கு ஒரு இடத்தை ஒதுக்கீடு செய்ய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தில் திமுக தரப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், தேமுதிக தரப்பில் அக்கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷும் கையெழுத்திட்டனர்.

    சட்டமன்றத் தேர்தல்

    2026 மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக-விற்கு ஒரு இடத்தை ஒதுக்கீடு செய்யத் திமுக முன்வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குத் தேமுதிக சார்பில் எல்.கே. சுதீஷ் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்

    இதையும் படிங்க: 65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    அந்த ஒரு இடத்திற்கு தேமுதிக சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு, "கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரிய நேரத்தில் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்" என சுதீஷ் பதிலளித்தார்.

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உயிருடன் இருந்தபோதே, 2016-ல் இத்தகையதொருக் கூட்டணி அமைய வேண்டும் என விரும்பினார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அது நிறைவேறியுள்ளது" என சுதீஷ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து, இரு கட்சிகளின் குழுக்களும் விரைவில் அமர்ந்து பேசி முடிவெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தக் கூட்டணியின் மூலம் வட தமிழகம் மற்றும் நகர்ப்புறங்களில் தேமுதிக-வின் வாக்கு வங்கி திமுகவிற்குப் பெரும் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: தமிழக தேர்தல் தயார்நிலை... 38 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் தீவிர ஆலோசனை!

    மேலும் படிங்க
    மகளிருக்கு மாதம் ரூ.3000... தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?... கசிந்தது முக்கிய தகவல்...! 

    மகளிருக்கு மாதம் ரூ.3000... தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?... கசிந்தது முக்கிய தகவல்...! 

    அரசியல்
    வாசல் வரை வந்த போர்... விடிந்ததுமே இல்லத்தரசிகளுக்கு பேரதிர்ச்சி... சிலிண்டர் விலை அதிரடி உயர்வு...!

    வாசல் வரை வந்த போர்... விடிந்ததுமே இல்லத்தரசிகளுக்கு பேரதிர்ச்சி... சிலிண்டர் விலை அதிரடி உயர்வு...!

    இந்தியா
    “ஸ்டாலினை பிடித்த சனியன் தொலைந்தது” - ஆளுநர் ஆர்.என்.ரவியை தாறுமாறாக விமர்சித்த லியோனி...!

    “ஸ்டாலினை பிடித்த சனியன் தொலைந்தது” - ஆளுநர் ஆர்.என்.ரவியை தாறுமாறாக விமர்சித்த லியோனி...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (07-03-2026)..!! இந்த ராசிக்கு இன்று வேலைப்பளு அதிகமாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (07-03-2026)..!! இந்த ராசிக்கு இன்று வேலைப்பளு அதிகமாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    இந்தியாவில் தஞ்சமடைந்த ஈரானிய கப்பல்! கொச்சி துறைமுகத்தில் 183 வீரர்களுக்கு பாதுகாப்பு!

    இந்தியாவில் தஞ்சமடைந்த ஈரானிய கப்பல்! கொச்சி துறைமுகத்தில் 183 வீரர்களுக்கு பாதுகாப்பு!

    உலகம்
    நேபாளத்தில் அதிரடி மாற்றம்! ஆர்.எஸ்.பி (RSP) கட்சியிடம் ஆட்சியை இழந்த மூத்த தலைவர்கள்!

    நேபாளத்தில் அதிரடி மாற்றம்! ஆர்.எஸ்.பி (RSP) கட்சியிடம் ஆட்சியை இழந்த மூத்த தலைவர்கள்!

    இந்தியா

    செய்திகள்

    மகளிருக்கு மாதம் ரூ.3000... தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?... கசிந்தது முக்கிய தகவல்...! 

    மகளிருக்கு மாதம் ரூ.3000... தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?... கசிந்தது முக்கிய தகவல்...! 

    அரசியல்
    வாசல் வரை வந்த போர்... விடிந்ததுமே இல்லத்தரசிகளுக்கு பேரதிர்ச்சி... சிலிண்டர் விலை அதிரடி உயர்வு...!

    வாசல் வரை வந்த போர்... விடிந்ததுமே இல்லத்தரசிகளுக்கு பேரதிர்ச்சி... சிலிண்டர் விலை அதிரடி உயர்வு...!

    இந்தியா
    “ஸ்டாலினை பிடித்த சனியன் தொலைந்தது” - ஆளுநர் ஆர்.என்.ரவியை தாறுமாறாக விமர்சித்த லியோனி...!

    “ஸ்டாலினை பிடித்த சனியன் தொலைந்தது” - ஆளுநர் ஆர்.என்.ரவியை தாறுமாறாக விமர்சித்த லியோனி...!

    அரசியல்
    இந்தியாவில் தஞ்சமடைந்த ஈரானிய கப்பல்! கொச்சி துறைமுகத்தில் 183 வீரர்களுக்கு பாதுகாப்பு!

    இந்தியாவில் தஞ்சமடைந்த ஈரானிய கப்பல்! கொச்சி துறைமுகத்தில் 183 வீரர்களுக்கு பாதுகாப்பு!

    உலகம்
    நேபாளத்தில் அதிரடி மாற்றம்! ஆர்.எஸ்.பி (RSP) கட்சியிடம் ஆட்சியை இழந்த மூத்த தலைவர்கள்!

    நேபாளத்தில் அதிரடி மாற்றம்! ஆர்.எஸ்.பி (RSP) கட்சியிடம் ஆட்சியை இழந்த மூத்த தலைவர்கள்!

    இந்தியா
    அமெரிக்க தாக்குதலுக்கு அஞ்சி தவித்த ஈரானிய கப்பலுக்கு இலங்கை உதவி!

    அமெரிக்க தாக்குதலுக்கு அஞ்சி தவித்த ஈரானிய கப்பலுக்கு இலங்கை உதவி!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share