• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பாஜக - மதிமுக கூட்டணியா? உண்மையை உடைத்த துரை வைகோ !!

    பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று மதிமுக எம்பி துரை வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
    Author By Raja Wed, 11 Jun 2025 17:45:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Durai Vaiko has categorically stated that he has not held alliance talks with the BJP

    திமுக கூட்டணியை பொறுத்தவரை 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, கொமதேக, முஸ்லீம் லீக் என்று அனைத்து கட்சிகளும் இணக்கமாக உள்ளன. இதனிடையே நயினார் நாகேந்திரன் பேசுகையில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பல கட்சிகள் இணையும் என்று கூறினார். அப்போது மதிமுக உடன் பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்கு, இப்போது விரிவாக எதையும் சொல்ல முடியாது என்று பதில் அளித்தார்.

    allaince

    திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது இணைந்து கொண்டது. திமுக ஆட்சி மீது சில விமர்சனங்கள் இருந்தாலும், இதுவரை எந்த கட்சியும் கூட்டணியில் இருந்து விலகவில்லை. இந்த நிலையில் எல்.முருகன் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோரின் கருத்து குறித்து மதிமுக எம்பி துரை வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

    இதையும் படிங்க: திமுக நிறுத்தியதை எடப்பாடி வழங்குவார்... எதை தெரியுமா? அடித்து சொன்ன செல்லூர் ராஜூ!!

    allaince

    இதுக்குறித்து அவர் பேசுகையில், பாஜகவுடன் கூட்டணி குறித்து நூற்றுக்கு நூறு சதவிகிதம் எதுவும் பேசவில்லை. கூட்டணி தொடர்பாக வைகோவும் பாஜகவுடன் பேசவில்லை என்பதும் உறுதி. நயினார் நாகேந்திரன் பேசியது அவரின் அரசியல் யுக்தியாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதனால் எல்.முருகன் கூறியது எந்த கட்சி என்ற விவாதம் நடந்து வருகிறது.

    allaince

    அதேபோல் திமுக கூட்டணியை பிரிப்பதில் பாஜக தீவிரமாக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக விசிகவை கூட்டணியில் இருந்து பிரிக்கவும் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப இன்னொரு பக்கம் விசிக, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் அதிக தொகுதிகளை எதிர்பார்ப்பதும் பேசுபொருளாகி இருக்கிறது.

    இதையும் படிங்க: திமுக நிறுத்தியதை எடப்பாடி வழங்குவார்... எதை தெரியுமா? அடித்து சொன்ன செல்லூர் ராஜூ!!

    மேலும் படிங்க
    "இந்தியாவின் கடல் பலத்திற்கு புதிய சிறகுகள்"..! 3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி..!!

    "இந்தியாவின் கடல் பலத்திற்கு புதிய சிறகுகள்"..! 3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி..!!

    இந்தியா
    “உங்க கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்க மாட்டோம்...” - டிரம்பிற்கு இத்தாலி பிரதமர் கொடுத்த சம்மட்டி அடி...!

    “உங்க கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்க மாட்டோம்...” - டிரம்பிற்கு இத்தாலி பிரதமர் கொடுத்த சம்மட்டி அடி...!

    உலகம்
    "எனது அதிகாரத்திற்கு எல்லைகளே இல்லை" - காலரை தூக்கி விட்டு கெத்து காட்டிய டிரம்ப்... என்ன மேட்டர்?

    "எனது அதிகாரத்திற்கு எல்லைகளே இல்லை" - காலரை தூக்கி விட்டு கெத்து காட்டிய டிரம்ப்... என்ன மேட்டர்?

    உலகம்
    அரசுப் பள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி... அதிகாரி போல் ஆய்வு செய்ததால் சர்ச்சை...!

    அரசுப் பள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி... அதிகாரி போல் ஆய்வு செய்ததால் சர்ச்சை...!

    தமிழ்நாடு
    "உங்களுக்கு மாமா, எங்களுக்கு அண்ணன்"... விஜய் போட்டோவுடன் வகுப்பறைக்குள் நுழைந்த தவெகவினர்... ரீல்ஸ் வெறியால் செய்த அட்ராசிட்டி...!

    "உங்களுக்கு மாமா, எங்களுக்கு அண்ணன்"... விஜய் போட்டோவுடன் வகுப்பறைக்குள் நுழைந்த தவெகவினர்... ரீல்ஸ் வெறியால் செய்த அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (20-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் மன அழுத்தம் குறையும்..!!

    இன்றைய ராசிபலன் (20-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் மன அழுத்தம் குறையும்..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    "இந்தியாவின் கடல் பலத்திற்கு புதிய சிறகுகள்"..! 3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி..!!

    இந்தியா
    “உங்க கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்க மாட்டோம்...” - டிரம்பிற்கு இத்தாலி பிரதமர் கொடுத்த சம்மட்டி அடி...!

    “உங்க கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்க மாட்டோம்...” - டிரம்பிற்கு இத்தாலி பிரதமர் கொடுத்த சம்மட்டி அடி...!

    உலகம்

    "எனது அதிகாரத்திற்கு எல்லைகளே இல்லை" - காலரை தூக்கி விட்டு கெத்து காட்டிய டிரம்ப்... என்ன மேட்டர்?

    உலகம்
    அரசுப் பள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி... அதிகாரி போல் ஆய்வு செய்ததால் சர்ச்சை...!

    அரசுப் பள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி... அதிகாரி போல் ஆய்வு செய்ததால் சர்ச்சை...!

    தமிழ்நாடு

    "உங்களுக்கு மாமா, எங்களுக்கு அண்ணன்"... விஜய் போட்டோவுடன் வகுப்பறைக்குள் நுழைந்த தவெகவினர்... ரீல்ஸ் வெறியால் செய்த அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    உண்மையான அக்கறை இருந்தால்... விஜய்க்கு நேரடி சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்... காங்கிரஸ் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    உண்மையான அக்கறை இருந்தால்... விஜய்க்கு நேரடி சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்... காங்கிரஸ் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share