• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெகவுக்கு மரண பயத்தை காட்டிய தேர்தல்! எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    இந்த இடைத்தேர்தல் வெற்றி அதிகார பலத்திற்கும் பணநாயகத்திற்கும் கிடைத்த தற்காலிக வெற்றி மட்டுமே என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 09 Oct 2026 18:24:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Edappadi Palaniswami Slams TVK's 'Horse-Trading Politics'; Thanks Bypoll Voters & Allies.

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் பெற்றிருப்பது அதிகார பலத்திற்கும் பணநாயகத்திற்கும் கிடைத்த தற்காலிக வெற்றி மட்டுமே என்றும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும் புரட்சித் தலைவி அம்மாவும் கட்டிக் காத்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தகர்க்க முடியாத இரும்புக் கோட்டை என்றும் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று விரிவான அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேர்தல் களத்தில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும், அயராது களப்பணியாற்றிய அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

    ADMK

    அந்த அறிக்கையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஒருசில கட்சிகளின் ஆதரவோடு மைனாரிட்டி ஆட்சியை அமைத்த தவெக, மெஜாரிட்டி அரசாக மாற வேண்டும் என்ற பேராசையோடு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் குறுக்கு வழியில் குதிரை பேரத்தை நடத்தியதன் விளைவாகவே இந்த இடைத்தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: தமிழகம் தூய சக்தியின் கோட்டை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர்! முதல்வர் விஜய் அறிக்கை!

    ஆளுங்கட்சியின் அதிகார அத்துமீறல்களைக் கடுமையாகச் சாடிய அவர், பண பலம், அதிகார பலம் மற்றும் ஒட்டுமொத்த அமைச்சரவையையும் களமிறக்கி ஆளுங்கட்சி தேர்தலை எதிர்கொண்டது. அதிமுக தாராபுரம் தொகுதி வேட்பாளர் மற்றும் தொண்டர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டன; மாவட்டக் கழகச் செயலாளரையே சட்டவிரோதமாக அடைத்து வைத்து, நிர்வாகிகளை அச்சுறுத்தி தவெகவில் இணைக்கும் அராஜகங்கள் அரங்கேறின.

    அரை மணி நேரம் பேசினாலே கொத்துப் புரோட்டா என்று வீர வசனம் பேசிய முதல்வர் விஜய், இந்தத் தேர்தலுக்காகத் தெருத்தெருவாக அலைந்து விசில் ஊதவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். காவல் துறையால் தேடப்படும் குற்றவாளியுடன் ரேக்ளா மாட்டு வண்டியில் வலம் வந்து, ஜனநாயகப் படுகொலை செய்தே ஆளும் கட்சி இந்த வெற்றியைப் பெற்றுள்ளது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

    தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, பொதுவாக இடைத்தேர்தல்கள் ஆளும் கட்சிக்குச் சாதகமாகவே அமையும். நான் முதலமைச்சராக இருந்தபோது கூட விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றது. தீர்ந்துபோன சக்தி என்றும், மற்றும் பலர் என்றும் நம்மை ஏளனம் செய்தவர்களுக்கு, இந்த இடைத்தேர்தல் மரண பயத்தைக் காட்டியிருக்கிறது. அதிமுக கோட்டைக்குள் நுழைந்துவிட்டதாக தவெக கனவு காணலாம்; ஆனால் இது தற்காலிக வெற்றி மட்டுமே. இதை வைத்து அதிமுகவை அழித்துவிடலாம் என்று யாரும் பகற்கனவு காண வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

    மேலும், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும். ரீல்ஸ் ஆட்சியில் ரீல்ஸ்களில் மயங்கி மக்கள் வாக்களித்திருந்தாலும், அதிமுக ஆட்சி அமைய வாய்ப்பில்லை என்பது தெரிந்த நிலையிலும் இரு தொகுதிகளிலும் நமக்கு கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளன. பிள்ளை பிடிக்கும் கும்பல் போல நமது எம்.எல்.ஏ-க்களை விலைபேசிப் பிடித்தே ஆட்சியில் இருக்கும் தவெக என்ற தற்காலிக வெற்றிக் கழகத்தின் இந்தச் சோதனையையும் அதிமுக நிச்சயம் முறியடிக்கும் என்று சூளுரைத்துள்ளார்.

    இறுதியாக, அதிமுகவிற்குத் தேர்தல் களத்தில் தோளோடு தோள் நின்ற பாரதிய ஜனதா கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ் மாநில முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், இரவு பகலாக உழைத்த அதிமுகவின் அனைத்து நிலை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் தனது இதயபூர்வமான நன்றியை எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: துரோகத்துக்கு கிடைத்த இடைக்கால வெற்றி! இடைத்தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை!

    மேலும் படிங்க
    இந்தியாவின்

    இந்தியாவின் 'நிஜ பாஸ்' முகேஷ் அம்பானி தான்!! எலான் மஸ்க் பதிவிற்கு ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

    உலகம்
    தஞ்சை பெரிய கோயிலில் டிஜிட்டல் புரட்சி..! GPAY மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்..!!

    தஞ்சை பெரிய கோயிலில் டிஜிட்டல் புரட்சி..! GPAY மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்..!!

    தமிழ்நாடு
    ‘டோரதி’ படத்துக்கு எதிராகப் பேசினா வழக்கா..!! இணையத்தில் வைரலாகும் நீதிமன்ற ஆவணம்.. கருத்துச் சுதந்திரம் குறித்து வெடிக்கும் விவாதம்..!

    ‘டோரதி’ படத்துக்கு எதிராகப் பேசினா வழக்கா..!! இணையத்தில் வைரலாகும் நீதிமன்ற ஆவணம்.. கருத்துச் சுதந்திரம் குறித்து வெடிக்கும் விவாதம்..!

    சினிமா
    மலேசிய நாடாளுமன்றத்தில் திருக்குறள் முழக்கம்! இணையத்தில் கவனம் ஈர்க்கும் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் பேச்சு!

    மலேசிய நாடாளுமன்றத்தில் திருக்குறள் முழக்கம்! இணையத்தில் கவனம் ஈர்க்கும் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் பேச்சு!

    இந்தியா
    போர் விமானத்தைத் தனியாக இயக்கிய தாய்லாந்து ராணி! உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சாதனை!

    போர் விமானத்தைத் தனியாக இயக்கிய தாய்லாந்து ராணி! உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சாதனை!

    உலகம்
    பெண்கள் இனியும் தயங்கக் கூடாது..!! மாதவிடாய், மன அழுத்தத்தை மறைக்காதீங்க..மனம் திறந்த சமந்தா..!

    பெண்கள் இனியும் தயங்கக் கூடாது..!! மாதவிடாய், மன அழுத்தத்தை மறைக்காதீங்க..மனம் திறந்த சமந்தா..!

    சினிமா

    செய்திகள்

    இந்தியாவின் 'நிஜ பாஸ்' முகேஷ் அம்பானி தான்!! எலான் மஸ்க் பதிவிற்கு ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

    இந்தியாவின் 'நிஜ பாஸ்' முகேஷ் அம்பானி தான்!! எலான் மஸ்க் பதிவிற்கு ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

    உலகம்
    தஞ்சை பெரிய கோயிலில் டிஜிட்டல் புரட்சி..! GPAY மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்..!!

    தஞ்சை பெரிய கோயிலில் டிஜிட்டல் புரட்சி..! GPAY மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்..!!

    தமிழ்நாடு
    மலேசிய நாடாளுமன்றத்தில் திருக்குறள் முழக்கம்! இணையத்தில் கவனம் ஈர்க்கும் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் பேச்சு!

    மலேசிய நாடாளுமன்றத்தில் திருக்குறள் முழக்கம்! இணையத்தில் கவனம் ஈர்க்கும் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் பேச்சு!

    இந்தியா
    போர் விமானத்தைத் தனியாக இயக்கிய தாய்லாந்து ராணி! உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சாதனை!

    போர் விமானத்தைத் தனியாக இயக்கிய தாய்லாந்து ராணி! உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சாதனை!

    உலகம்
    அறிவாலயத்தில் வெடித்தது கோஷ்டி பூசல்... கனிமொழி டீமிற்கு தாவும் சீனியர்கள்... உதறலில் உதயநிதி ஸ்டாலின்...!

    அறிவாலயத்தில் வெடித்தது கோஷ்டி பூசல்... கனிமொழி டீமிற்கு தாவும் சீனியர்கள்... உதறலில் உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    வெடிக்கும் போராட்டம்.. டெல்லியில் Ex. முதல்வர்கள் பினராயி விஜயன், மாணிக் சர்க்கார் கைது..! பரபரப்பு..!!

    வெடிக்கும் போராட்டம்.. டெல்லியில் Ex. முதல்வர்கள் பினராயி விஜயன், மாணிக் சர்க்கார் கைது..! பரபரப்பு..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share