• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கொட்டு ராஜா என்கவுண்டர்...! என்ன நடந்துச்சு?.. ஐ.ஜி. பாலகிருஷ்ணன் விளக்கம்..!

    ரவுடி கொட்டு ராஜா என்கவுண்டர் தொடர்பாக ஐ.ஜி. பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.
    Author By Nila Tue, 27 Jan 2026 10:59:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Encouter police

    ரவுடி கொட்டு ராஜா இன்று என்கவுண்டரில் கொல்லப்பட்டார். என்கவுண்டர் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மத்திய மண்டல காவல் ஐஜி பாலகிருஷ்ணன் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சங்கரிடம் நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல் உதவி ஆய்வாளரும் ஒரு பாதுகாப்பு படையினரும் ரௌடி வெள்ளைக்காலியை ஜனவரி 24ஆம் தேதி திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றதாகவும் அப்போது மதிய உணவிற்காக நின்றபோது வெள்ளை காளி மீது ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தார். 

    இந்த சம்பவத்தில் ஒரு காவல்துறை அதிகாரி காயமடைந்த நிலையில் குற்றவாளிகளை தேடுவதற்காக 5 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. குற்றவாளிகளின் சிலர் ஊட்டியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் காவல்துறையினர் ஊட்டிக்குச் சென்று பலரை விசாரணைக்கு அழைத்து வந்ததாக தெரிவித்தார். 

    Encouter

    அவர்களின் கொட்டு ராஜா என்பவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர் மீது மூன்று கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி, ஆயுத சட்டத்தின் கீழ் வழக்குகள் என ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக கூறினார். கொட்டு ராஜாவிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை மீட்பதற்காக காவல்துறையினர் மங்களமேடு சுங்கச்சாவடிக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவித்தார். 

    இதையும் படிங்க: கல்லூரி வளாகத்தில் பாலியல் மருந்துகள்..! சிதறி கிடக்கும் மது பாட்டில்கள்..! போலீஸ் தீவிர விசாரணை..!

    ஆயுதங்களை மீட்கும் பணியின் போது கொட்டுராஜா காவல்துறையினர் மீது நாட்டு வெடிகுண்டு வீசியதாகவும் இதனால் காவல் வாகனத்தின் மீது பட்டு சேதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த தாக்குதலில் உதவி ஆய்வாளர் சங்கர் என்பவரை கொட்டுராஜா ஆயுதத்தால் தாக்கி அவரது கையை காயத்தை ஏற்படுத்தியதாகவும் தற்காப்புக்காக மங்கல மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் கொட்டு ராஜாவை சுட்டதாகவும் கூறினார். 

    கொட்டு ராஜாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கதாகவும் முதல் தகவல் அறிக்கை நீதித்துறை நடுவர் அறிவுரையின் பேரில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: பாலியல் குற்றச்சாட்டால் உயிரை மாய்த்துக்கொண்ட நபர்... ரீல்ஸ் பெண் தலைமறைவு.. தேடுதல் வேட்டை தீவிரம்..!

    மேலும் படிங்க
    உ.பி மாநிலத்திற்கு முதலிடுகளை அள்ளிக்குவித்த யோகி! ரூ1.5 லட்சம் கோடிக்கு டீல்! சிங்கப்பூர், ஜப்பான் பயணம்!!

    உ.பி மாநிலத்திற்கு முதலிடுகளை அள்ளிக்குவித்த யோகி! ரூ1.5 லட்சம் கோடிக்கு டீல்! சிங்கப்பூர், ஜப்பான் பயணம்!!

    இந்தியா
    பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் என்ன தொடர்பு!  6 மணி நேரம் விசாரணை! பில் கிளிண்டன் வாக்குமூலம்!

    பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் என்ன தொடர்பு! 6 மணி நேரம் விசாரணை! பில் கிளிண்டன் வாக்குமூலம்!

    உலகம்
    கட்சி தாவியதும் மாறிய ஓபிஎஸ்.. சட்டை பாக்கெட், காரில் நடந்த மாற்றம்..!! ஒரே நாளில் இப்படி ஒரு சேன்ஜ்-ஆ..!!

    கட்சி தாவியதும் மாறிய ஓபிஎஸ்.. சட்டை பாக்கெட், காரில் நடந்த மாற்றம்..!! ஒரே நாளில் இப்படி ஒரு சேன்ஜ்-ஆ..!!

    தமிழ்நாடு
    கிராம கோயில் பூசாரிகள் மாநாடு... 11 மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்..!! செம்ம குஷி..!!

    கிராம கோயில் பூசாரிகள் மாநாடு... 11 மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்..!! செம்ம குஷி..!!

    தமிழ்நாடு
    பூதாகாரமாகும் நடிகர் விஜய் விவகாரம்..! மருமகள் சங்கீதா குறித்து எஸ்ஏசி பேசிய வீடியோ இணையத்தில் வைரல்..!

    பூதாகாரமாகும் நடிகர் விஜய் விவகாரம்..! மருமகள் சங்கீதா குறித்து எஸ்ஏசி பேசிய வீடியோ இணையத்தில் வைரல்..!

    சினிமா
    ராகுல்காந்தி, சோனியா காந்தி ஜெயிலுக்கு போனாங்களா? வாய்க்கு வந்ததை பேசாதீங்க! கொந்தளிக்கும் கெஜ்ரிவால்!

    ராகுல்காந்தி, சோனியா காந்தி ஜெயிலுக்கு போனாங்களா? வாய்க்கு வந்ததை பேசாதீங்க! கொந்தளிக்கும் கெஜ்ரிவால்!

    இந்தியா

    செய்திகள்

    உ.பி மாநிலத்திற்கு முதலிடுகளை அள்ளிக்குவித்த யோகி! ரூ1.5 லட்சம் கோடிக்கு டீல்! சிங்கப்பூர், ஜப்பான் பயணம்!!

    உ.பி மாநிலத்திற்கு முதலிடுகளை அள்ளிக்குவித்த யோகி! ரூ1.5 லட்சம் கோடிக்கு டீல்! சிங்கப்பூர், ஜப்பான் பயணம்!!

    இந்தியா
    பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் என்ன தொடர்பு!  6 மணி நேரம் விசாரணை! பில் கிளிண்டன் வாக்குமூலம்!

    பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் என்ன தொடர்பு! 6 மணி நேரம் விசாரணை! பில் கிளிண்டன் வாக்குமூலம்!

    உலகம்
    கட்சி தாவியதும் மாறிய ஓபிஎஸ்.. சட்டை பாக்கெட், காரில் நடந்த மாற்றம்..!! ஒரே நாளில் இப்படி ஒரு சேன்ஜ்-ஆ..!!

    கட்சி தாவியதும் மாறிய ஓபிஎஸ்.. சட்டை பாக்கெட், காரில் நடந்த மாற்றம்..!! ஒரே நாளில் இப்படி ஒரு சேன்ஜ்-ஆ..!!

    தமிழ்நாடு
    கிராம கோயில் பூசாரிகள் மாநாடு... 11 மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்..!! செம்ம குஷி..!!

    கிராம கோயில் பூசாரிகள் மாநாடு... 11 மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்..!! செம்ம குஷி..!!

    தமிழ்நாடு
    ராகுல்காந்தி, சோனியா காந்தி ஜெயிலுக்கு போனாங்களா? வாய்க்கு வந்ததை பேசாதீங்க! கொந்தளிக்கும் கெஜ்ரிவால்!

    ராகுல்காந்தி, சோனியா காந்தி ஜெயிலுக்கு போனாங்களா? வாய்க்கு வந்ததை பேசாதீங்க! கொந்தளிக்கும் கெஜ்ரிவால்!

    இந்தியா
    திமுக மேல ஓபிஎஸ்- க்கு நம்பிக்கை... அதான் வந்துட்டாரு..!! MP கனிமொழி பேட்டி.!!

    திமுக மேல ஓபிஎஸ்- க்கு நம்பிக்கை... அதான் வந்துட்டாரு..!! MP கனிமொழி பேட்டி.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share