• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    பாங்காக்கில் பயங்கர தீ விபத்து..!! 27 பேர் பரிதாப பலி, 63 பேர் காயம்..!!

    ஆனால், அங்கு பாதுகாப்பான வெளியேற்ற வழி இல்லாததால் பலர் சிக்கிக்கொண்டனர்.
    Author By Shanthi M. Mon, 13 Jul 2026 14:52:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Fire-engulfs-popular-Bangkok-pub-killing-27-people-injuring-63

    தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் உள்ள சாட்சுக் மாவட்டத்தில் அமைந்துள்ள ரோங் பீர் நா லாட்ப்ராவ் பப் எனும் பிரபல உணவகம்-பப் வளாகத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ள சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 63 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 22 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    விபத்து ஏற்பட்ட சமயத்தில் பப்-இல் சுமார் 300 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இரவு 11:57 மணியளவில் மேடைப் பகுதியில் உள்ள ஏர் கண்டிஷனர் அல்லது சர்க்யூட் பிரேக்கரில் இருந்து புகை வெளியானது. பின்னர் மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்டு வெடிப்பு ஏற்பட்டதுடன், தீ மளமளவென பரவியது. கரும்புகை விரைவில் முழு வளாகத்தையும் சூழ்ந்துகொள்ள, பீதியடைந்தவர்கள் பின்புறம் உள்ள சமையலறை மற்றும் கழிவறைப் பகுதிக்கு ஓடினர். ஆனால், அங்கு பாதுகாப்பான வெளியேற்ற வழி இல்லாததால் பலர் சிக்கிக்கொண்டனர்.

    Bangkok

    பாங்காக் மாநகராட்சி ஆளுநர் சாட்சார்ட் சிட்டிபுண்ட் தெரிவித்தபடி, இரு அவசர வெளியேற்ற வாயில்களும் தடைபட்டிருந்தன. ஒன்றில் பீர் கேஸ்கள் அடுக்கப்பட்டிருந்தன; மற்றொன்றில் மேசை ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்த அலட்சியம் உயிரிழப்புகளை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 30 நிமிடங்களில் தீயை அணைத்தனர். புகை உள்ளிழுப்பே பெரும்பாலான உயிரிழப்புகளுக்குக் காரணம் என முதற்கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: கோவில் திருவிழாவில் நடக்கக்கூடாத விபரீதம்... துடிதுடித்து ஓடிய பக்தர்கள்... 18 பேருக்கு ஏற்பட்ட பரிதாபம்...!

    பிரதமர் அனுடின் சார்ன்விராகுல் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பெரும்பாலான பலியானவர்கள் 25 முதல் 50 வயதுக்கு உட்பட்ட தாய்லாந்து பிரஜைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு பேரின் உடல்கள் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்கள் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சாட்சுக் பகுதியில் உள்ள இந்த பப், வார இறுதி சந்தை, ஷாப்பிங் மால்கள் அருகே அமைந்துள்ள பிரபல இடம். உயிரிழப்பு குறித்து போலீசார் முழு விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கோளாறு, பாதுகாப்பு விதிமுறைகள் மீறல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆராயப்படுகின்றன. இந்த சம்பவம் தாய்லாந்தில் பொது இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.

    இதையும் படிங்க: அடுத்த அதிர்ச்சி...!! - பயிற்சி மையத்தில் கொளுந்துவிட்டு எரிந்த தீ... பலி எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வு...!

    மேலும் படிங்க
    தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவர் லயோலா மணி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவர் லயோலா மணி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    2 வாரமா லண்டன்ல என்ன பண்ணுறார் மு.க.ஸ்டாலின்! முதல்வர் விஜய் டேபிளில் உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்!

    2 வாரமா லண்டன்ல என்ன பண்ணுறார் மு.க.ஸ்டாலின்! முதல்வர் விஜய் டேபிளில் உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்!

    அரசியல்
    18 தொழிலாளர்கள் உயிரிழந்த அமோனியா விபத்து... இறால் தொழிற்சாலைக்கு ‘சீல்’! மின்சாரமும் துண்டிப்பு

    18 தொழிலாளர்கள் உயிரிழந்த அமோனியா விபத்து... இறால் தொழிற்சாலைக்கு ‘சீல்’! மின்சாரமும் துண்டிப்பு

    தமிழ்நாடு
    பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.. திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்..!! இபிஎஸ் அறிவிப்பு..!!

    பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.. திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்..!! இபிஎஸ் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    "எ.வ.வேலுக்கு சிக்கல்! சாலை முறைகேடு வழக்கில் புதிய திருப்பம்... சுப்ரீம் கோர்ட்டை நாடும் தமிழக அரசு!"

    "எ.வ.வேலுக்கு சிக்கல்! சாலை முறைகேடு வழக்கில் புதிய திருப்பம்... சுப்ரீம் கோர்ட்டை நாடும் தமிழக அரசு!"

    அரசியல்
    கிளாமர் போட்டோஷூட்டில் அசத்திய துஷாரா விஜயன்..!! சமூக வலைதளங்களில் வைரலாகும் புதிய போட்டோஸ்..!

    கிளாமர் போட்டோஷூட்டில் அசத்திய துஷாரா விஜயன்..!! சமூக வலைதளங்களில் வைரலாகும் புதிய போட்டோஸ்..!

    சினிமா

    செய்திகள்

    தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவர் லயோலா மணி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவர் லயோலா மணி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    2 வாரமா லண்டன்ல என்ன பண்ணுறார் மு.க.ஸ்டாலின்! முதல்வர் விஜய் டேபிளில் உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்!

    2 வாரமா லண்டன்ல என்ன பண்ணுறார் மு.க.ஸ்டாலின்! முதல்வர் விஜய் டேபிளில் உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்!

    அரசியல்
    18 தொழிலாளர்கள் உயிரிழந்த அமோனியா விபத்து... இறால் தொழிற்சாலைக்கு ‘சீல்’! மின்சாரமும் துண்டிப்பு

    18 தொழிலாளர்கள் உயிரிழந்த அமோனியா விபத்து... இறால் தொழிற்சாலைக்கு ‘சீல்’! மின்சாரமும் துண்டிப்பு

    தமிழ்நாடு
    பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.. திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்..!! இபிஎஸ் அறிவிப்பு..!!

    பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.. திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்..!! இபிஎஸ் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    "எ.வ.வேலுக்கு சிக்கல்! சாலை முறைகேடு வழக்கில் புதிய திருப்பம்... சுப்ரீம் கோர்ட்டை நாடும் தமிழக அரசு!"

    அரசியல்
    தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் முதல்வர் விஜய்..!! விளாசிய ஆர்.எஸ்.பாரதி..!!

    தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் முதல்வர் விஜய்..!! விளாசிய ஆர்.எஸ்.பாரதி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share