• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "எ.வ.வேலுக்கு சிக்கல்! சாலை முறைகேடு வழக்கில் புதிய திருப்பம்... சுப்ரீம் கோர்ட்டை நாடும் தமிழக அரசு!"

    தலைமை நீதிபதி சூர்யகாந்த் முன்னிலையில் ஆஜரான தமிழ்நாடு அரசு வழக்கறிஞர், அவசர வழக்காக நாளையே விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்
    Author By Pandian Mon, 13 Jul 2026 14:12:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn-government-appeals-supreme-court-against-hc-order-in-ev-velu-lookout-case

    தமிழ்நாட்டில் சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால நிவாரணத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. இந்த நடவடிக்கை அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதன் ஒரு பகுதியாக, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டதுடன், விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. மேலும், அவருக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது.

    இதையடுத்து, வழக்கையும் லுக் அவுட் நோட்டீசையும் ரத்து செய்யக் கோரி எ.வ.வேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தார். மனு விசாரணையின் போது, அரசின் முன்அனுமதி இல்லாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், சிகிச்சைக்காக வெளிநாட்டில் இருந்ததால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்றும் அவரது தரப்பு வாதிட்டது. மேலும், அரசியல் பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: ஜூலை 15ல் நேரில் ஆஜராகணும்!! முறைகேடு வழக்கில் எ.வ.வேலுக்கு சிக்கல்!

    breakingnews

    இதற்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு, நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் சாலைப் பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையிலும், 85 திட்டங்களுக்கு ரூ.195 கோடி வரை ஒப்பந்ததாரர்களுக்கு முன்கூட்டியே வழங்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும், சாலை அமைக்கப்படாமலேயே பெரும்பாலான தொகை வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், எ.வ.வேலு நாடு திரும்பிய பின்னர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், ஜூலை 28 வரை அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அவசர விசாரணை கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும், அதை உடனடியாக ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார். இதனால், எ.வ.வேலு வழக்கில் அடுத்தகட்ட சட்டநடவடிக்கைகள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: சம்மன் அனுப்பிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ்!! விசாரணைக்கு வராத எ.வ.வேலு! அதிகரிக்கும் பரபரப்பு!

    மேலும் படிங்க
    பாங்காக்கில் பயங்கர தீ விபத்து..!! 27 பேர் பரிதாப பலி, 63 பேர் காயம்..!!

    பாங்காக்கில் பயங்கர தீ விபத்து..!! 27 பேர் பரிதாப பலி, 63 பேர் காயம்..!!

    உலகம்
    தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவர் லயோலா மணி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவர் லயோலா மணி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    2 வாரமா லண்டன்ல என்ன பண்ணுறார் மு.க.ஸ்டாலின்! முதல்வர் விஜய் டேபிளில் உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்!

    2 வாரமா லண்டன்ல என்ன பண்ணுறார் மு.க.ஸ்டாலின்! முதல்வர் விஜய் டேபிளில் உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்!

    அரசியல்
    18 தொழிலாளர்கள் உயிரிழந்த அமோனியா விபத்து... இறால் தொழிற்சாலைக்கு ‘சீல்’! மின்சாரமும் துண்டிப்பு

    18 தொழிலாளர்கள் உயிரிழந்த அமோனியா விபத்து... இறால் தொழிற்சாலைக்கு ‘சீல்’! மின்சாரமும் துண்டிப்பு

    தமிழ்நாடு
    பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.. திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்..!! இபிஎஸ் அறிவிப்பு..!!

    பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.. திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்..!! இபிஎஸ் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    கிளாமர் போட்டோஷூட்டில் அசத்திய துஷாரா விஜயன்..!! சமூக வலைதளங்களில் வைரலாகும் புதிய போட்டோஸ்..!

    கிளாமர் போட்டோஷூட்டில் அசத்திய துஷாரா விஜயன்..!! சமூக வலைதளங்களில் வைரலாகும் புதிய போட்டோஸ்..!

    சினிமா

    செய்திகள்

    பாங்காக்கில் பயங்கர தீ விபத்து..!! 27 பேர் பரிதாப பலி, 63 பேர் காயம்..!!

    பாங்காக்கில் பயங்கர தீ விபத்து..!! 27 பேர் பரிதாப பலி, 63 பேர் காயம்..!!

    உலகம்
    தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவர் லயோலா மணி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவர் லயோலா மணி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    2 வாரமா லண்டன்ல என்ன பண்ணுறார் மு.க.ஸ்டாலின்! முதல்வர் விஜய் டேபிளில் உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்!

    2 வாரமா லண்டன்ல என்ன பண்ணுறார் மு.க.ஸ்டாலின்! முதல்வர் விஜய் டேபிளில் உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்!

    அரசியல்
    18 தொழிலாளர்கள் உயிரிழந்த அமோனியா விபத்து... இறால் தொழிற்சாலைக்கு ‘சீல்’! மின்சாரமும் துண்டிப்பு

    18 தொழிலாளர்கள் உயிரிழந்த அமோனியா விபத்து... இறால் தொழிற்சாலைக்கு ‘சீல்’! மின்சாரமும் துண்டிப்பு

    தமிழ்நாடு
    பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.. திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்..!! இபிஎஸ் அறிவிப்பு..!!

    பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.. திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்..!! இபிஎஸ் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் முதல்வர் விஜய்..!! விளாசிய ஆர்.எஸ்.பாரதி..!!

    தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் முதல்வர் விஜய்..!! விளாசிய ஆர்.எஸ்.பாரதி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share