• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் முதல்வர் விஜய்..!! விளாசிய ஆர்.எஸ்.பாரதி..!!

    எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ததற்கு குதிரை பேரம் தான் காரணம் என்று ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
    Author By Shanthi M. Mon, 13 Jul 2026 13:59:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn-cm-vijay-continues-to-engage-in-horse-trading-rs-bharathi

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதலமைச்சர் விஜய் தொடர்ந்து குதிரைப் பேரத்தில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டி, ஆளுநர் ஆர்.என். அர்லேக்கருக்கு புகார் அளித்துள்ளார். முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் அதிமுக எம்.எல்.ஏ. பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்த சம்பவத்தை இந்தப் புகாருக்கு முக்கிய ஆதாரமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

    கடந்த 1-ம் தேதி ஆளுநரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்த பாரதி, முதலமைச்சர் விஜய் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுப்பதாகக் கூறினார். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதையடுத்து, அதே புகாரை மின்னஞ்சல் மூலம் ஆளுநருக்கு அனுப்பியதோடு, மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.க்கும் நகல் அனுப்பி நடவடிக்கை கோரியுள்ளார்.

    இந்நிலையில், கடந்த 2-ம் தேதி தங்கள் ஆதரவாளர்களுடன் த.வெ.க.வில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள், இந்த இணைப்புக்கு த.வெ.க. தரப்பிலிருந்தே அணுகல் வந்ததாக வெளிப்படையாகத் தெரிவித்தனர். குறிப்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் பேசுகையில், “நாங்களாக வரவில்லை. த.வெ.க. எங்களை அணுகியது” என்று கூறியது, குதிரைப் பேரம் நடைபெற்றதற்கான உறுதியான ஆதாரம் என தி.மு.க. தரப்பு வாதிடுகிறது.

    இதையும் படிங்க: சூடு பிடிக்கும் குதிரை பேரம் விவகாரம்..! முன்ஜாமீன்.? அசோக் குமார் மனு மீது ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!

    இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, “முதலமைச்சர் விஜய் தொடர்ந்து குதிரைப் பேரத்தில் ஈடுபட்டு வருகிறார். எம்.ஆர்.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததற்கே இதுவே காரணம். அதற்கான தெளிவான ஆதாரங்கள் உள்ளன” என்றார். முன்பு கரூர் சம்பவம் தொடர்பாகவும் புகார் அளித்ததாக நினைவூட்டிய அவர், “கடந்த 4-ம் தேதி ஆளுநரை மீண்டும் சந்தித்து விவரித்தோம்” என்றும் தெரிவித்தார்.

    Horse Trading

    மேலும், “கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டு விட்டதாக” கீழ்தரமான வகையில் பேசுவதாகவும் முதலமைச்சர் விஜய்யின் பேச்சு முறையைக் கடுமையாக விமர்சித்தார். விஜய் கீழ்த்தரமாக பேசினால், இனி நாங்களும் இப்படி பேச வேண்டி வரும். இனிமேல்  கூட்டணியில் இருந்த கட்சி தலைவர்கள் குறித்து பேச வேண்டாம். இதற்கு பதில் சொல்லும்போது முக்கியமான பிரச்சனைகள் பேசப்படாமல், திசை திரும்பி விடுகிறது. இப்படித்தான் கடந்த தேர்தலின் போது செத்த பாம்பை அடித்து விட்டு, கரு நாகத்தை விட்டு விட்டோம். அந்த தவறை மீண்டும் செய்ய மாட்டோம் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.  

    இந்த சம்பவங்கள் தமிழக அரசியலில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆளுநர் மற்றும் சி.பி.ஐ. தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: தவெக-வில் இணைவதில் குதிரை பேரம் இல்லை..' எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி ஓபன் டாக்!

    மேலும் படிங்க
    பாங்காக்கில் பயங்கர தீ விபத்து..!! 27 பேர் பரிதாப பலி, 63 பேர் காயம்..!!

    பாங்காக்கில் பயங்கர தீ விபத்து..!! 27 பேர் பரிதாப பலி, 63 பேர் காயம்..!!

    உலகம்
    தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவர் லயோலா மணி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவர் லயோலா மணி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    2 வாரமா லண்டன்ல என்ன பண்ணுறார் மு.க.ஸ்டாலின்! முதல்வர் விஜய் டேபிளில் உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்!

    2 வாரமா லண்டன்ல என்ன பண்ணுறார் மு.க.ஸ்டாலின்! முதல்வர் விஜய் டேபிளில் உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்!

    அரசியல்
    18 தொழிலாளர்கள் உயிரிழந்த அமோனியா விபத்து... இறால் தொழிற்சாலைக்கு ‘சீல்’! மின்சாரமும் துண்டிப்பு

    18 தொழிலாளர்கள் உயிரிழந்த அமோனியா விபத்து... இறால் தொழிற்சாலைக்கு ‘சீல்’! மின்சாரமும் துண்டிப்பு

    தமிழ்நாடு
    பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.. திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்..!! இபிஎஸ் அறிவிப்பு..!!

    பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.. திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்..!! இபிஎஸ் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    "எ.வ.வேலுக்கு சிக்கல்! சாலை முறைகேடு வழக்கில் புதிய திருப்பம்... சுப்ரீம் கோர்ட்டை நாடும் தமிழக அரசு!"

    "எ.வ.வேலுக்கு சிக்கல்! சாலை முறைகேடு வழக்கில் புதிய திருப்பம்... சுப்ரீம் கோர்ட்டை நாடும் தமிழக அரசு!"

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share